Tuesday, July 8, 2025

ஓசூர் சப்படி – காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் !

1
"இவ்வளவு தூரம் வந்து விட்டோம், தாசில்தாரிடம் மனு கொடுத்து விடலாம்" என்று தாசில்தாரிடம் மக்கள் சென்றனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல், ''எனக்கு அதிகாரம் இல்லை எல்லாம் கலெக்டர் தான்" என்று தாசில்தார் மக்களுக்கு புரிய வைத்தார்.

தருமபுரி டாஸ்மாக் போராட்டம் – வங்கி திருட்டு – களச் செய்திகள்

0
அவங்க அவங்க ஊர்ல வரக்கூடிய டாஸ்மாக்கை விரட்ட மனுக்கொடுக்கிறத விட்டுட்டு, அடிச்சி விரட்டுங்க. ஊருக்கள் விடக்கூடாது. அப்போதுதான் எங்கள மாதிரி நிம்மதியா நடமாட முடியும்,வாழ முடியும்.

விவசாயியை வாழ விடு ! தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாடு !!

1
விவசாயிகள் வாழ்வை தீர்மானிக்கும் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். செய் அல்லது செத்துமடி என ஆள்பவர்களை எச்சரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மட்டுமல்ல. போராடும் அனைத்து பிரிவு மக்களுக்கும் இதுதான் தீர்வு.

டாஸ்மாக் உடைப்புப் போராட்டங்கள் : மக்கள் அதிகாரத்தின் வெற்றி !

1
கடைகள் உடைபடுகின்றன என்பதைக் காட்டிலும், இந்த அரசமைப்பு குறித்த பிரமைகள் உடைபடத் தொடங்கிவிட்டன என்பதே இன்றைய போராட்டங்களின் முக்கியத்துவம்.

சோமபானத்துக்கும் சுவயம் சேவக்குக்கும் போலீசு காவல் !

0
மக்களை சீரழிக்கும் மதவெறிப் போதைக்கும் சரி டாஸ்மாக் போதைக்கும் சரி பாதுகாப்பளிப்பது காவல் துறையே. இவை இரண்டுக்கும் தமிழ்கத்தில் கல்லறை எழுப்புவோம் !
samas (4)

சமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா !

6
அரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ்.

விவசாயியை வாழவிடு ! சீர்காழியில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

0
விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!

மீஞ்சூர் திருவெள்ளைவாயில் : ஒரு மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்

0
கலால்துறை அதிகாரிகள் வந்து கடிதம் எழுதி அதில் டி.எஸ்.பியும் அந்த அதிகாரியும் கையெழுத்து போட்டு கடையை மூடுவதாக தெரிவித்தனர். மக்கள், நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம் என கூறிவிட்டு போராட்டத்தை தொடந்தனர்.

யார் தீவிரவாதி ? தருமபுரி பாலக்கோட்டில் தூளான டாஸ்மாக் கடை !

0
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி டாஸ்மாக் கடை செயல்படுவதை அறிந்த மக்கள் 13.05.2017 அன்று காலை 10 மணியளவில் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை எடுத்து வெளியே வீசி உடைத்து போராட்டம் நடத்தினர்.

வெல்லட்டும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் !

2
போக்குவரத்து கழக நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள், அமைச்சர்களைக் கைது செய்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுதான் நியாயம் !

தஞ்சை – திருவாரூரில் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் !

0
ஆறு ஆண்டுகளாக மனு கொடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி மூட முடியாத கடையை மக்களே அதிகாரத்தை கையிலெடுத்ததால் மூடப்பட்டது. அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தீவிரவாதிகளுடன் உங்களுக்கு என்ன தொடர்பு ? மிரட்டுகிறது திருப்பூர் போலீசு !

1
பச்சையாகச் சொல்வதாக இருந்தால் பார் உரிமையாளருக்கு ஆதரவாக டி.எஸ்.பி. அண்ணாதுரை தான் போராடும் மக்களை மூளைச்சலவை அல்ல அதிகார வெறியுடன் பணிய வைக்க முனைகிறார்.

மூடு டாஸ்மாக்கை மூடு – பாடல்

3
எந்த பாடலுக்காக அவர் கைது செய்யப்பட்டாரோ அந்த பாடலானது தற்போது தமிழக மக்களால் செயல் வடிவம் பெற்றுள்ளது. தற்போது தமிழகமெங்கும் மக்கள் கொதித்தெழுந்து டாஸ்மாக்கை உடைத்து போராடுகின்றனர்.

திருப்பூரில் மது ஒழிந்தது – தர்மபுரியில் குடிநீர் வந்தது

0
ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே மக்களை கலைப்பதற்காக அதிரடிப்படை, வஜ்ரா வாகனம், பிளாஸ்டிக் லத்திகள், கவசங்கள், கேமரா வாகனம் என அனைத்தையும் கொண்டு வந்து இறக்கியது போலீசார்.

மதுரை டாஸ்மாக் கடைகளை மூடிய பெண்கள் போராட்டம் !

0
சென்ற ஆண்டு 2016 மே மாதம் மக்கள் அதிகாரத் தோழர்கள் டாஸ்மாக் கடையை அடைக்க பெண்களைப் போராட்டத்திற்கு வாருங்கள் என வீடு வீடாக சென்று அழைத்துள்ளனர். ஆனால் இன்று 2017 மே மாதம் பெண்களே மக்கள் அதிகாரத் தோழர்களை வீடு தேடி வந்து போராட்டத்திற்கு அழைக்கிறார்கள். காலம் மாறுகின்றது!

அண்மை பதிவுகள்