ராஜஸ்தான்: கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்
கோகோ கோலா பயன்படுத்தும் அதே அளவு நீரைக் கொண்டு 6,250 ஏக்கர் விவசாய நிலத்தை வளப்படுத்தலாம்; அதன் மூலம் 5,000 குடும்பங்கள் பயனடையும்.
கூகிள், ஆப்பிள் ஆதிக்கத்திற்கெதிராக அமெரிக்க மக்கள் போராட்டம் !
இன்று பேருந்து நிறுத்தங்களில் துவங்கியிருக்கும் போராட்டம் நாளை கூகிள் தலைமையகத்தை முற்றுகையிடுவது வரை வளர்ந்தே தீரும்.
நேபாளப் புரட்சியின் பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்
மன்னராட்சியைத் தூக்கியெறிந்த ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) நாடாளுமன்ற சரணடைவுப் பாதையில் சரிந்து வீழ்ந்ததால்தான் பெருத்த தோல்வியை அடைந்திருக்கிறது.
கரும்பு விவசாயிக்குத் தூக்கு ! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பரிசு!!
கரும்புக்கு நியாயமான விலை கேட்டுப் போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அரசு, சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு ரூ 7200 கோடியை வட்டியில்லாக் கடனாக வாரி வழங்கியிருக்கிறது.
சென்னை பல்கலையில் புமாஇமு போராட்டம் !
பல்கலைக் கழககத்திற்கு வந்த மாணவர்கள், எப்போது சிலியைப் போல கோடிக்கணக்கில் வீதிக்கு வருகிறார்களோ அன்று தான் கல்விக்கான சுதந்திரம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.
கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !
தொழிலாளர்களின் உயிர்களையும், உரிமைகளையும் நசுக்கி தமது பணம் ஈட்டும் உரிமை நிலைநாட்டிய கம்போடிய அரசை இந்த முதலாளிகள் போற்றி மகிழ்கின்றனர்.
பிஞ்சுக் குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா
பள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம், அதற்கு கூட உச்சநீதிமன்றம் ஆணையிடும் நிலையில் உள்ள ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்?
தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரையா ?
பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ள சம்பத் கமிசனின் அறிக்கை, ஜெயா ஆட்சியின் தேவர் சாதிப் பாசத்தைத் தோலுரித்துக் காட்டி விட்டது.
கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம் !
போலீசின் கிரிமினல்தனங்களுக்கு எதிராக எந்த புகாரும் தர முடியாதபடி போலீசு சீர்திருத்த சட்டத்தை உருவாக்குகிறது ஜெயா அரசு.
காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !
ஈழ விவகாரத்தில் இந்திய அரசும், ஏகாதிபத்தியமும் நடத்திடும் நாடகத்திற்கு உருவேற்றும் வேலையை ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன.
சென்னைக் கூட்டத்தில் சாய்நாத்தின் உரை
“ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்?"
வங்கதேசம் : இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார் !
வங்கதேசத்தின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களின் இடைவிடாத போராட்டங்கள் இஸ்லாமின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவித்த கொலையாளிக்கு தண்டனை வழங்கியிருக்கின்றன.
சிங்கப்பூர் கலவரமா, தொழிலாளிகளின் வர்க்க கோபமா ?
ஆத்திரமுற்ற தொழிலாளிகள் பேருந்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். ஒரு ஆம்புலன்சை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களை கவிழ்த்து போட்டனர்.
இடிந்தகரை சுனாமி காலனி வெடிவிபத்து – HRPC பத்திரிகை செய்தி
வைகுண்டராஜன் அடியாட்களின் வன்முறையை எதிர்கொள்ள முடியாத நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஊரைவிட்டு வெளியேறி அகதிகள் போல வாழ்ந்து வருகின்றனர்.
இடிந்தகரை குண்டு வெடிப்பு – பத்திரிகை செய்தி
இடிந்தகரை குண்டு வெடிப்பு குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வெளியிட்டிருக்கும் பத்திரிகை செய்தி.