Tuesday, July 8, 2025

உ.பி.யும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்கள்!

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக இருக்கும் போதே, பெண்களுக்கு இதுதான் நிலைமை என்றால், இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை இவை உணர்த்துகின்றன.

ஜி.பி.எஸ் சுங்கக்கட்டண வசூல்: ‘டிஜிட்டல் பிட்பாக்கெட்’ ஜாக்கிரதை!

கைநீட்டி செலவுசெய்வதற்கு பதில், டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கில் இருந்து உருவப்படுவதால், இந்தக் கொள்கையை நம்மால் உணர முடியாது என்பது அவர்களுக்குச் சாதகமான மற்றொரு அம்சம்.

துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?

இழிபுகழ் வரலாற்றைக் கொண்ட சங்கப் பரிவாரக் கும்பலுக்கு, இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டுவதற்கு நேர்மறையான வரலாறு தேவைப்படுகிறது.

ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தோடு போர் புரிந்த தமிழகத்திற்கு, அதன் பாசிச அவதாரத்தை வீழ்த்துவதில் முன்னணி கடமை உள்ளது.

செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!

ஒன்றுக்கும் உதவாத சடங்குப் பூர்வமான எதிர்ப்புகளைத் தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டு, பாசிச பாஜகவின் அக்கிரமங்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதும், களப் போராட்டங்களின் மூலம் நிர்ப்பந்தம் கொடுப்பதுமே நம்முன் உள்ள வழி.

பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்தது தனிப்பட்ட நிகழ்வல்ல, இந்துராஷ்டிரத்தில் பெண்களுக்கு இனி இதுபோன்ற நீதிதான் வழங்கப்படும் என்பதற்கான தொடக்கம் இது.

பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!

உழைக்கும் மக்களின் வாழ்வை அடியறுக்கும் கோடாரிகளான பாசிஸ்டுகளுக்கு, திரௌபதி முர்மு, ஜெகதீப் தன்கர் என கோடாரிக் காம்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது ‘அடையாள அரசியல்’. இதற்கு அடித்தளமாக இருப்பது போலி ஜனநாயகத் தேர்தல் கலாச்சாரமே.

காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !

தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து போராடியது மட்டுமில்லாமல் பொதுக் கோரிக்கைகளுக்காகவும் விவசாயிகள் தங்கள் விடாப்பிடியான போராட்டங்களைக் கட்டியமைத்து உள்ளனர்.

மின்சார சட்டத் திருத்தம் 2022 : மின் துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!

மத்திய மற்றும் மாநில மின்சார வாரியங்கள் இழுத்து மூடிவிட்டு தொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது போல், மின்சாரத் துறையில் அதானியின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே இம்மசோதாவின் குறிக்கோள்.

ஹர் கர் திரங்கா : பாசிஸ்டுகளின் தேசபக்தி அரிதாரம்!

பாசிஸ்டுகளின் புகலிடம் தேசியம் என்பார்கள், அந்த வகையில் தமது மக்கள் விரோத செயல்பாடுகளை தேசபக்தி அரிதாரம் பூசி மறைத்துக் கொள்வதற்குப் போலி சுதந்திரத்தின் பவள விழா ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

உழைக்கும் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிய பாசிச மோடி அரசு!

2018 - 2020க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கடன் நெருக்கடி, வேலையின்மை, வியாபார நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 பேர்.

‘அக்னிபத் திட்டம்’: காண்டிராக்ட்மயம், கார்ப்பரேட் நலன், காவி பயங்கரவாதம்!

வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற பெயரில், அனைத்துத்துறை அரசுப் பணிகளையும் காண்டிராக்ட்மயமாக்கும் விரிந்த திட்டத்தின் ஓர் அங்கமே அக்னிபத். ஆகவே பாசிச மோடி அரசு இதிலிருந்து பின்வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல.

காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை: பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் மோடி-அமித்ஷா கும்பல் !

மோடி-அமித்ஷா கும்பல்தான் காஷ்மீரில் பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் உருவாக்கிய குற்றவாளிகள். பாசிச ஒடுக்குமுறைகளால் காஷ்மீரில் பயங்கரவாதம் மென்மேலும் அதிகரிக்குமே ஒழிய, என்றுமே அமைதியை நிலைநாட்டமுடியாது.

Communal attacks during Hindu festivals: The next leap of saffron terrorism!

It is time to understand that the silence of the majority of the religious Hindus, act as an impetus to the communal mob. It is time to stand together with the Muslims and oppose the saffron fanatics.

காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!

அன்று பாபர் மசூதியை மட்டும் குறிவைத்து, நாடு முழுக்க மதவெறியூட்டியது ஆர்.எஸ்.எஸ். தற்போது மதவெறி குண்டுகள் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் புதைக்கப்படுகின்றன.

அண்மை பதிவுகள்