புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
பத்ரிபால் போலிமோதல் கொலை தீர்ப்பு, நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால், பார்ப்பன "காப்" பஞ்சாயத்து, இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி நம்மாழ்வார்.
எதிர்கொள்வோம் – 7
ஈழம் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ம.க.இ.க.வினர் எழுதியவற்றில் இருந்து ஓரிரு மேற்கொள்களை எடுத்துக்காட்டி அவற்றைத் திரித்து, அவற்றில் இல்லாத தமது சொந்த வியாக்கியானங்கள் கொடுத்து, சமரன் குழு ம.க.இ.க.வினர் மீது அவதூறும் செய்கின்றனர்.
நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !
சென்னையில் நோக்கியா போட்ட முதலீடு வெறும் 650 கோடி ரூபாய். ஆனால், நோக்கியா கட்ட வேண்டியிருக்கும் வேண்டிய வரி பாக்கியின் மதிப்போ 21,000 கோடி ரூபாய்.
நேபாளப் புரட்சியின் பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்
மன்னராட்சியைத் தூக்கியெறிந்த ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) நாடாளுமன்ற சரணடைவுப் பாதையில் சரிந்து வீழ்ந்ததால்தான் பெருத்த தோல்வியை அடைந்திருக்கிறது.
அரவிந்த் கேஜ்ரிவால் எந்த சித்தாந்தத்துக்குத் தாலி கட்டியிருக்கிறார் ?
இந்த அரசமைப்பையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சீரழிக்கும் ஊழலை மட்டும் ஒழித்துவிட்டால், சிறந்த அரசாளுமையை வழங்கிவிடலாம் என்று கேஜ்ரிவால் பரப்பி வரும் புனைகதையும், ஆம் ஆத்மி அரசும் அவர் கண் முன்னாலேயே நொறுங்கி விழும்.
உ.வ.க. பாலி மாநாடு : ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் விவசாயத்திற்கும் உணவிற்கும் தரும் மானியங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அமெரிக்காவிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
மண்டேலாவின் மறுபக்கம் !
போராளியாகச் சிறைக்குச் சென்ற மண்டேலா, சமரசவாதியாக சிறையிலிருந்து மீண்டு, ஏகாதிபத்தியங்களின் தாசனாக ஆட்சி நடத்தி மறைந்து போனார்.
“கவர்ன்மெண்ட் பிராமணன்” – நூல் அறிமுகம்
"பார்க்கிறவர்களுக்கு என்னமோ மலம் கழிக்க போகிறான் என்ற எண்ணம் தான் தோன்றும். ஆனால் இவர்கள் செல்வது சாராயம் காய்ச்சும் இடத்திற்கு...."
கரும்பு விவசாயிக்குத் தூக்கு ! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பரிசு!!
கரும்புக்கு நியாயமான விலை கேட்டுப் போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அரசு, சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு ரூ 7200 கோடியை வட்டியில்லாக் கடனாக வாரி வழங்கியிருக்கிறது.
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்ற பெயரில், அரசு அதிகாரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கேடாகப் பயன்படுத்தி, கிரிமினல் வேலைகளை அரங்கேற்றும் போலீசு அதிகாரிகள்.
ஏற்காடு ‘ புரட்சி ’ !
ஆபாச நடனம், சாராயம், கறிவிருந்து, பணத்துடன் தி.மு.க.வின் திருமங்கலம் பார்முலாவை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது பாசிச ஜெயா கும்பல்.
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பம், நேபாளப் புரட்சியின் பின்னடைவு, ரேசன் கடையின் சாவி அமெரிக்காவின் கையில், மண்டேலாவின் மறுபக்கம்.
ராமன் இரட்டைக் கொலை வழக்கு – நாடகம்
இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமன் என்கிற வாலிபர், நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் காவலிலிருந்து தப்பி விட்டார்.
திருவாரூரில் வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்
நடைப்பிணமாக வாழ்ந்தவர்களைச் சங்கமாக அணி திரட்டி "அவனடித்தால் நீயும் திருப்பி அடி" என்று கேட்க வைத்தது செங்கொடி இயக்கம்!
பால்ராப்சன் : அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்
ராப்சனின் கம்பீரமான குரலிலிருந்து கிளம்பிய பாடல்கள் விரைவிலேயே வரவேற்பு பெற ஆரம்பித்தது. தங்களுக்கு நெருக்கமான ஒரு கலைஞனை, அமெரிக்க கறுப்பின மக்களும் – தொழிலாளர்களும், ஐரோப்பிய மக்களும் கொண்டாட ஆரம்பித்தனர்.