Sunday, January 19, 2025

நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்

புரட்சியின் மகிழ்ச்சியை துய்த்திட வேண்டுமெனில், புரட்சியின் வலிதனை உணர்ந்திட வேண்டும்! புரட்சியின் வழிதனில் துணிந்திட வேண்டும்!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

அயோத்தி தீர்ப்பு, விடுதலைப் புலிகள் , மருத்துவர் சாந்தாராம், அரசு மருத்துவமனைகள், மணற்கொள்ளை, ஹர்மத் வாகினி, தேசிய அடையாள அட்டை, சாதிவெறி, மான்சாண்டோ, காஷ்மீர்

உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?

அடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது!

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தை எடுத்து ஏழைகளுக்காக ரேசனில் கூடுதலாக வழங்க முடியாது எனக் கூறியுள்ள மன்மோகன் சிங் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்?

ராஜீவ் காந்தி : மனித உணர்ச்சியே இல்லாத பிண்டமா?

போபாலில் பேரழிவு நிகழ்ந்திருக்கிறது! இதற்குக் காரணமான முதன்மைக் குற்றவாளியைக் கைது செய்து, பின்னர் விடுதலை செய்து, பாதுகாப்பாக நாட்டைவிட்டுத் திருப்பி அனுப்பியிருக்கிறார் ராஜீவ் காந்தி

ராகுல் காந்தி: பழங்குடி அவதார்!

‘ராகுல் காந்தி’யை ஏழை எளியோரின் பாதுகாவலனாகவும், அவர்களுடைய நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியைத் தருபவராகவும் சித்தரிக்கும் நாடகம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது

நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் – 2

2025-இல் தமிழகம் என்ற அறிக்கை வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லலும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.

நான் கோவன் ஆனது எப்படி?

கோவன்... தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்.

முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்!

நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா?

ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி

இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி, ஆனால் அந்த கனவை கலைத்தனர் சாமானியர்கள்

இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!

இது ஆசியக் கண்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஏற்ப அமெரிக்க இராணுவம் தனது படையணிகளை இடம்மாற்றி நிறுத்தியிருக்கும் உத்திதானே தவிர, படை விலக்கல் அல்ல.

ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?

பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனால் தற்கொலை செய்து கொண்ட சூழலிலும் பருத்திக்கான விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளி முதலாளிகள்தான்.

இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!

காங்கிரசு, கருணாநிதி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை திசைதிருப்புவதே இதன் நோக்கம். ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.

மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!

பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதற்க்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் குலுங்குகிறது.

கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!

ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, 3200 கோடி ரூபாய் மதிப்பும் உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தையும், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையையும் பிடித்துள்ளது சுகுணா

அண்மை பதிவுகள்