முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இதுதான் இன்று நாட்டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பிராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான். எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.
ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்களில் பலர் அப்பாவி இஸ்லாமியர்கள். பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது துயரக் கதைதான் இது.
முகமது அமீர்; 18 வயதில் நாட்டை அச்சுறுத்திய மிகப்பெரிய தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையில், இருட்டில் கழித்த இவர், கடந்த ஜனவரி மாதம் அப்பாவி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
1996 டிசம்பர் முதல் 1997 அக்டோபர் வரை பத்து மாத காலத்தில், தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட சிறிய குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இவற்றில் 5 குண்டுகள் ஓடும் பேருந்துகளில் வெடித்தன. 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 10 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன; இவற்றில் 5 ஒரே நாளில் வெடித்தன. அதுவும் வெவ்வேறு இடங்களில். ஒரே நேரத்தில் தில்லியின் சதார் பஜார் பகுதியிலும், காசியாபாத் பகுதியிலும் குண்டுகள் வெடித்தன. இதுபோல அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தன. காசியாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஓடும் ரயிலில், அதுவும் வெவ்வேறு பெட்டிகளில் நடந்தது.
ஓராண்டு வரை தொடர்ச்சியாக நடந்த இந்தக் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் தில்லி போலீசார் திணறினர். இந்தச் சூழலில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த பகுதியிலிருந்த அமீர் ஒரு முறை பாகிஸ்தான் சென்று திரும்பியது போலீசின் கண்களை உறுத்தியது. உண்மையில் பாகிஸ்தானில் மணம் முடித்துள்ள தனது சகோதரி வீட்டுக்குத்தான் அமீர் சென்று வந்தார். அதுவும், மேற்கூறிய குண்டு வெடிப்புகள் எல்லாம் முடிந்த பின்னர் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் அவர் அங்கே சென்றார். ஆனால் அமீர், பாகிஸ்தான் சென்று குண்டு வைக்கப் பயிற்சி எடுத்து வந்து இந்தியாவில் குண்டுவைப்புகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரைப் போலீசார் கைது செய்தனர்.
1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமீர் கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை, பயங்கரவாதம், அரசுக்கு எதிராகப் போரிட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 20 குண்டுவெடிப்பு வழக்குகளில் அமீர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் அமீர், அவரது கூட்டாளி சகீலுடன் இணைந்து நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் 10 வழக்குகளில், விசாரணை துவங்கும் முன்னரே சகீல் விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, 2009ஆம் ஆண்டு தாஸ்னா சிறைச்சாலையில் சகீல் பிணமாகத் தொங்கினார். அந்தச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் வி.கே.சிங் மீது சகீலைக் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமீரின் வழக்கறிஞரான என்.டி.பன்சோலி கடந்த 35 ஆண்டுகளாகக் குற்றவியல் வழக்கறிஞராக உள்ளார். இது போன்றதொரு வழக்கைத் தனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை எனக் கூறும் அவர், ஒரு 18 வயது சிறுவன் தனியாகத் திட்டமிட்டு 20 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக, எவ்வித ஆதாரமும் இன்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பின், இறுதியாக அமீர் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் 18லிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவற்றில் 17 வழக்குகளில் அவருக்கு எதிராக ஒரு சாட்சியைக் கூட அரசால் காட்ட முடியவில்லை. எஞ்சியுள்ள இரு வழக்குகளிலும் இதே நிலைதான்.
இத்தனை ஆண்டுகளையும் அவர் தனிமையில், இருட்டுச் சிறையில் கழித்துள்ளார். சிறைக்கொட்டடியே அவரது உலகமாக இருந்தது. ஆனால் சிறைச்சாலைக்கு வெளியிலிருந்த உலகம் 14 ஆண்டுகளில் வெகுவாக மாறிப் போயிருந்தது. அவர் பிறந்து வளர்ந்த தில்லி மாநகரம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது. அமீரின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது தாய் மூளைக் கோளாறால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு, ஊமையாகியிருந்தார். இதுவும் சிறையிலிருந்த அமீருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அமீரின் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் எதிலாவது அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூட, அவருக்கு வெறும் 10 ஆண்டுகள்தான் தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவர் எல்லா வழக்கிலும் நிரபராதி என விடுவிக்கப்பட்டாலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.
அமீரைப் போன்றே இன்னும் எத்தனையோ அப்பாவி முஸ்லீம்கள் போலீசால் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கி பல அப்பாவிகள் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகால சிறைவாசத்தில் வெளியே எல்லாம் மாறிவிட, விடுதலையாகி வந்த பின்னர் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.
அமீர் மீதான 20 வழக்குகளும் சிறிய அளவிலான வெடிகுண்டு தாக்குதல்கள் தான். இது போன்ற சிறிய குண்டுகளை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பல் பல இடங்களில் வைத்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான். ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நிரபதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர, குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.
வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை. இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.
___________________________________________
– புதிய ஜனநாயகம், மார்ச் – 2012
___________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!
- ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!
- கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
- கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
- இந்திய நீதித்துறையா? பார்ப்பன படித்துறையா??
- “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!
- பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!
- முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்!
_____________________________________________________
- குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
- மறந்து விடுவதற்கு எதிரான போராட்டம்! – பாரா நக்வி
- குஜராத்: மோடியின் கொலைக்களம்!
- முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!
- மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்!
- நரவேட்டை மோடியை எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட்’டை ஆதரிப்போம்!
- மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!
- நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?
- கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!
_____________________________________________________
- வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!
- பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!
- குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !
- இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் !
- “சுரணையற்ற இந்தியா”
_____________________________________________________
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!
- இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!
- குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!
- முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!
- பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!
- ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்! BREAKING NEWS!!
- ஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ !!
_____________________________________________________
- காங்கிரசின் இந்துமதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!
- கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!
_____________________________________________________
Are u telling that there is no connectivity between terrorism and muslim’s. See nearly half of the world is suffereing from the muslim terrorism only. Most of my muslim friends till supports osama bin laden and dawood ibhrahim. If india lost any match against pakistan then they will celeberate. I know well about muslim’s.
சில ஆயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்த குஜராத்தின் மோடி மட்டும் யோக்கியனாக இன்னும் இருக்கிறார்?
பல லட்சம் தமிழனை கொன்ற சோனியா பூந்தி அப்பாவியாக இருக்கலியா?அது போலதான் இதுவும்!சீக்கிய கொலை வழக்கில் ஜகதீஷ் டைட்லர் அப்பாவி என சொல்லி விடுதலை செய்ய படவில்லையா?இதில் மதம் எங்க இருக்கு?இந்தியாவில் நீதி துறை நாற்றமேடுக்குது!அம்புட்டுதேன்!
பல இலட்சம் ஹிந்துகளை கொன்று குவித்த அப்துல்லாவே ஜாலியாக சுற்றி கொண்டு
இருக்கிறான். அடுத்து கலவரம் நடந்தது சபர்மதி இரயில் எரிப்பு தான் காரணம். அதுவும்
தவிர 500 ஹிந்துகள் கலவரத்தில் உயிர் இழ்ந்துள்ளனர்.
அவ்வளவு ஏன் மேற்கு வங்கம் மற்றும் காஷ்மீரில் ஹிந்துகளின் மோசமான நிலை என்ன
என்பது ஊர் அறிந்த விசயம். சரி இங்கு தெருவுக்கு தெரு மசூதி இருக்கிறது.
அரேபியாவில் ஒரு கோயிலோ அல்லது சர்சோ அல்லது ஒரு கம்யூனிஸ பிரச்சார
\கட்டிடத்தையோ கட்ட விடுவார்களா?
எவனாவது இனவன இருப்பான்.. அவனிடம் போய் சொல்லுங்கள். நம்புவான்
திருவாளர் இனா வானா சோழன் ..
1992இல் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் இங்கே குண்டு வெடிப்பு நடந்ததா ?…
ஆதாரம் இருந்தால் அதனைப் பற்றி பேச வ்ரலாம். தவிர 1947 இல் திடீரென பாபர் மசூதியில் இராமன் சிலை முளைத்த கதையையும் , அதனை வைத்த நபரே, பின்னாளில் அது பற்றி மனம் வருந்தி பேட்டியளித்த கதையையும் உனக்கு ஆதாரப் பூர்வமாக சொல்லவா ?..
சபர்மதி இரயிலில் என்ன அப்பாவிகளா சென்றார்கள் ?..
மருது இவர்கள் அவதூறுகளை மட்டுமே மூலதனமாக கொண்டவர்கள், காஷ்மீர், வங்கம் பற்றி வரலாறுகளை குறைந்தபட்சம் யாரிடமாவது கேட்டாவது தெரிந்து கொண்டு பேசட்டும். வங்கப்பிரிவினை பற்றியும் பங்கிம் சந்திர சட்டர்ஜி வெள்ளையனுக்கு செய்த மாம்ஸ் வேலை பற்றியும் மயிரளவுக்கு கூட இந்த அதிமேதாவிகளுக்கு தெரியாது….
No where its mentioned that he was arrested because of the complaint from Hindu,muslim?
GIve one story about all stupid things happening in christian once…
Why do u always create hatred between hindu and muslim…
write one story abt terrorism from Italy jerusalem…
I will accept you are impartial
பாகிஸ்தானில் சிந்த் மாகாணத்தில் இந்துக்களை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்து மத மாற்றம் செய்கின்றனர் என்பதையும் வினவு அய்யா சொன்னா புண்ணியமா போகும்!அதே போல Blasphemy law பற்றியும் அதை எதிர்த்தவர்கள் பரலோகம் அனுப்பபட்டதையும் விளக்குங்களேன்?சர்வதேச வாதிகள் என சொல்லி கொள்ளும் நீங்க எப்போ பாத்தாலும் இந்தியா என்னும் வட்டத்துக்குள்ளேயே சதுரங்கம் ஆடுவது ஏன்?உலகின் மற்ற பிரச்சனைகள் உங்கள் கண்ணுக்கு தெரியலியா?அல்லது வெள்ளிகேழம வழக்கம் போல இந்து விரோத கட்டுரை எழுதும் உந்துதலா?
இதற்கு முந்தைய பதிவில் ரவீந்தரன் யோக்கியனைப்போல நீதித்துறையை சாடியிருந்தார். இப்போது முகமூடியை கழற்றி தான் யார் என்பதை அறிவித்துள்ளார். இந்து மதவெறியர்களின் மலிவான தந்திரங்களில் இதுவும் ஒன்று. யோக்கியனை போல் அதெல்லாம் திருத்த முடியாது சார் என்பது, பின்னர் மதவெறி விசம் கக்குவது….
ரவீந்தரன் முதலில் கட்டுரையை முழுதுமாக படிங்க அப்புரம் பதில் போடுங்க…..
இரெண்டு நாளுக்கு முன் அயோத்யா கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் அந்த மர்ம கடிதத்தில் அமீர் என்று எழுதி இருந்ததாகவும் போலீஸ் குறிபிட்டு இருந்தது. எந்த ஒரு மர்ம கடிதத்திலும் முஸ்லிம் பெயர் மட்டுமே இருக்கும் அதுவும் உடனே போலீஸ் கையில் சிக்கும்.
இதுக்கு இந்துக்கள் எப்படி பொருப்பாக முடியும்…..இலங்கைச்சிறைகளில் வாடும் தமிழர்களுக்காகவும், பக்கிஸ்த்தான் சிறைகளில் தண்டனைக்காலம் முடிந்தும் சிறைவாசம் அனுபவிக்கும் பல முதிய இந்தியர்கள் 20 30 வருடங்கள் சிறைகளிலே பொழுதைக்களிக்கின்றனர் இதில் 70 80 வயது முதிய கைதிகளும் உண்டு(இவர்களில் சிலர் அற்ப காரண்ங்களுக்காக கைதுசெய்யப்பட்டோர், வேலியைத்தாண்டியோர், வழி தெரியாமல் திசை மாறிச் சென்றோர், இன்ன பலர்)..இதெ போல் இந்திய சிறைகளில் வாடும் பாக் மக்களும் உண்டு….இவர்களை விடுவிப்பதில் எந்தநாட்டு அரசும் அக்கறை காட்டுவது இல்லை…
PAK AND SRILANKA JAIL A ULLADHU ELLAM INDIARGAL(ADHAVADHU VELINAATAVARGAL) ANAAL INGE JAILA ULLA MUSLIMS LAAM INDIARGALA ILLAI VELINAATAVARGALA??? UNMAYILE INDIA DEMOCRATIC COUNTRY YA ILLA INDIA ORU HINDU COUNTRYAA???IF HE GOVERNMENT AND PEOPLES ARE THINK SAME YOU SHOULD DECLARE ALL MUSLIMS GO OUT OF COUNTRY..BECOZE YOU R ACTING TOO.IF U ARE GENIUNE U SHLD TELL TRUTH, HERE MUSLIMS ARE SECOND GRADE PEOPLE NOT ONLY MUSLIMS ALL MINORITIES AND DALITS..WHEN GOV OR COURT TELL THIS HIDU COUNTRY OTHER GO AWAY THAT TIME ALL PEOPLE WILL GO OUT OF THIS COUNTRY..INGE VAALUM MUSLIMS INDIAYARGALA ILLAYA ADHU MATTUM THAAN ENODA KELVI..APDI INDIAYAR GAL NA YEN MINORITY , MAJORITY NU MAKKA LA PIRICHU KEVALAMANA SINTHANAYA VALAKURINGA.INGA ELLARUM INDIA MAKKAL THAAN!!!! NO MIN NO MAJ!! ALL R CITIZEN OF INDIA THATS ALL!!! GIVE EQUAL RIGHTS TO ALL CITIZEN DON’T DIVIDE PEOPLE.
சரி என்னதான் சொல்ல வர்ரீங்க…..
//முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இதுதான் இன்று நாட்டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பிராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான்.//
இது எப்படி இந்தியர்களின் பொதுப்புத்தியில் வந்தது, காலம் காலமாக இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபவர்கள் முஸ்லீம்களே…தீவிரவாதிகளில் பெரும்பாண்மையானோர் முஸ்லீம்களே…இந்தியா முஸ்லீம் தீவிரவாத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட ஒருநாடு…எப்படியோ இன்னைக்கு சண்டைய ஆரம்பிச்சுவிட்டுட்ட வினவு….
எத்தனதடவதான் இதுக்கு மறுபடியும் மறுபடியும் பதில் சொல்ல. பையா எத்தன தடவ பல்பு வாங்குனாலும் எப்படியா உன்னால மட்டும் அப்படியே மெயின்டென் பண்ண முடியுது…. போய்யா முடியல….
கரப்பான், நீ எனக்கு பதில் சொல்ல புரியவைக்க ஒன்னும் இல்லை…உன்னை நீயே இந்தக் கேள்விகளைக் கேள், பதில் கிடைக்கும்…இந்தியா முஸ்லீம் தீவிரவாத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட ஒருநாடா இல்லையா??
ஆர்.எஸ்.எஸ். என்ன சமூக சேவையா செய்தது. இந்த தீவீரவாதத்தின் வேர் ஆர்.எஸ்.எஸ்…… இந்த உண்மையை தெரையாதது போல் அயோக்கியதனமாக நடிக்காதீர்கள்….
ஹிஹி…
நீங்கள் கருப்பனா. இல்லை கக்பூரா
ஆர் எஸ் எஸ் எந்த மாதிரி இயக்கம் என்பதை பாக்கிஸ்தான் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை ஒப்பிட்டாளே தெரியும். அவ்வளவு ஏன் தமிழ் நாடு மற்றும் காஷ்மீர் சிறுபானமையினரை ஒப்பிட்டாலே நீங்கள் அதிக விசயங்களை தெரிந்து கொள்ளலாம்
//ஆர் எஸ் எஸ் எந்த மாதிரி இயக்கம் என்பதை பாக்கிஸ்தான் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை ஒப்பிட்டாளே தெரியும். //
பாக்கிஸ்தான் இந்தியாவா? என்ன சொல்லவறீங்க?
ஆர் எஸ் எஸ் எந்த மாதிரி இயக்கம்:
காந்தியை கொலை செய்து அதுவே சரி என வாதிட்டு பிறகு அந்த காந்தி சிலைக்கே மாலையிட்டு தேச பிதா என்று வாயால் சொல்லி மனதால் அதை திட்டி போலி தேசியம் வளர்க்கும் உன்னத இயக்கம்.
இட்லர் தான் ஒரு அரியன் என்று சொன்னதற்காக அவனுடைய புகைப்படத்தை ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் வைத்து இருக்கும் இன வெறி இயக்கம்.
இந்திய விடுதலை போரின் போது ஆர் எஸ் எஸின் பிற்கால தலைவர் வீர் சர்வாக்கர் நாட்டுக்காக செய்த தியாகம் மெய் சிலுர்க்க செய்துவிடும். அந்தமான் சிறையில் வீர் சாவாக்கர் கிடைத்த உபசரிப்பால் வெள்ளையனுக்கு மன்டியிட்டு இனி நான் உங்கள் அட்சி மீது எந்த அவதூரும் பேச மாட்டேன் என்று வீர வசனம் எழுதிக் கொடுத்த தியாக செம்மல் வீர சர்வாக்கர் அப்பேறு பட்ட விடுதலை போராட்ட வீரர்களை கொண்ட இயக்கம்.
இந்திய விடுதலை அடையும் தருவாயில் ஆர் எஸ் எஸின் மாநாட்டு தீர்மானம் அவ்ர்களின் நேர்மையை காட்டும். வீர் சர்வாக்கர் மாநாட்டின் முதல் நாளில் சொன்னது பெரும்பான்மையினரை கொல்லுன்ப்க்கள் என்று (கில் த மெஜாரிட்டி). ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு புரியவில்லை இதை அடுத்த நாளும் சொன்னார், தொண்டர்களுக்கு புரியவில்லை இருதியாக முன்றாம் நாள் மாநாடு முடியும் தருவாயில் அதற்கு விலக்கம் கொடுத்தார். அன்பார்ந்த தொண்டர் பெரு மக்களே பார்ப்பனர்கள் ஆகிய நாம் இந்தியாவில் எத்தனை சதவிகிதம் என்றார் தொண்டர்கள் 2% என்றனர் இவ்வாரு அனைத்து சாதி மக்களின் சதவிகிதத்தை சொல்லி இருதியாக இஸ்லாமியர்கள் எத்தனை சதவிகிதம் என்றார் தொண்டர்கள் 40% என்றனர். அகையால் நாம் அனைவரும் இந்து என்ற ஒரு கொடையின் கீழ் வந்தால் தான் நாம் பெரும்பான்மையினராக முடியும் விடுதலைக்கு பிறகு ஆட்சி அமைக்க முடியும் என்று சொல்லி போலி இந்து மதத்துக்கு ஆள் சேர்த்தார்.
இன்றலவும் இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்து என்பவன் “ஆரிய சாமாஜின் உருப்பினர், சைவ வழிபாட்டினோர், புத்த மதத்தினர், சமன மதத்தினர், சீக்கிய மதத்தினர்” என்று சட்டம் இயற்ற பட்டு. இந்துகலின் பெரும்பான்மையை நிருப்பிக்கின்றார்கள்.
இந்தி, இந்து, இந்துஸ்தான் என்னும் கோட்பாட்டை கொள்கையாக கொண்டு செயல்படும் உன்னத அமப்பு ஆர் எஸ் எஸ். போலிதனத்தை கொள்கையாக கொண்டு செயல் படு ஒரு அமைப்பு உலகில் உள்ளது என்றால் அது ஆர் எஸ் எஸ் மட்டும் தான். இந்த டிரவுசர் பாண்டிகள் கமியுனிசத்தை குறை சொல்லுவது தான் வேடிக்கை.
avaru appadi sonnarnnu enna aadharam?
ஹிஹி… நல்ல நகை சுவை
ஆர் எஸ் எஸ் க்கும் வீர சர்வர்க்கும் ஏழாம் பொருத்தம். வீர சர்வர் இருந்தது ஹிந்து மஹா சபா? இது கூட தெரியாமல் எழுதுவது ??????
RSS க்கும் ஹிந்து மகா சாபாவுக்கும் பேர்ல மட்டும்தான் வித்தியாசம். மதவெறி நோக்கம் ஒண்ணுதான்,சாவர்க்கருக்கும் RSS க்கும் இருந்த உறவால்தான் அவர் செத்தப்ப 2500 அரை டவுசர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அஞ்சலி சல்யூட் போட்டார்கள்.பார்க்க.http://www.savarkar.org/en/lifesketch-0
27 Feb 1966 – Cremation at the electric crematorium, the final salute given by 2500 uniformed swayamsevaks of the RSS and millions of admirers across the country
அவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று… உங்களுக்கு தெரியாதா ற்ஸ்ஸ்ம் ஹிந்து மகா சாபாவும் அப்போ ஒருத்தர ஒருத்தர் அடிச்சிண்டாலாம்……
ஆமாமா ஆர் எஸ் எஸ்ன்னா போதுமே வாய் வண்டலூர் வரைக்கும் நீளுமே 15 மார்க் கேள்வியோட பதில் மாதிரி சரி ஒரு ஈசியான 2 மார்க் கேள்வி…
1. அல் உம்மா என்றால் என்ன? (2 மார்க்)
2. இந்தியா முஸ்லீம் தீவிரவாத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட ஒருநாடா இல்லையா?(5 மார்க்)
3. மதானி ரிலீஸானபோது மரத்துப்போனதா உம்மனசாட்சி??(5 மார்க்)
\\ஆமாமா ஆர் எஸ் எஸ்ன்னா போதுமே வாய் வண்டலூர் வரைக்கும் நீளுமே//
பதில் சொல்ல முடியாம டவுசர் பாண்டிகளுக்கு முழி முடிச்சூர் வரைக்கும் பிதுங்குமே.
ஒரு பாண்டி ஆர் எஸ் எஸ் க்கும் சாவர்கர்க்கும் தொடர்பு இல்லன்னு பொய்யா சொல்லி செந்தமிழன் வாதத்த பொய்யின்னு காட்டப் பாக்குர பித்தலாட்டத்த ஆதாரத்தோட மறுக்கிறோம் அதுக்கு என்ன பதில்.
இந்தியா நிச்சயமா பார்ப்பனிய ஆர் எஸ் எஸ் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு.அதுக்கு எதிர்வினையா தோன்றியதுதான் முசுலிம் பயங்கரவாதம்.பயங்கரவாதத்தில் ஈடுபடும் அயோக்கியர்களை முஸ்லிம்கள் கொண்டாடுவதில்லை.ஆனால் அத்வானி மோடி ல ஆரம்பிச்சு பிரக்யா சிங்.புரோகித் வரையும் அவர்களை தேசபக்தர்கள் ன்னு மோசடி பண்ணுது டவுசர் கும்பல்.
1.முசுலிம் ற்ஸ்ஸ் அல் உம்மா.
2.இந்த கேள்வி சதித்தனமானது, எப்படியெனில் பையா வாரமுழுவதும் பிராத்தல் தொழில் செய்கிறார் என்பது சரியா? தவறா? என்பதைப்போல.முசுலிம் வன்முறைக்கு அடிப்படைக் காரணம் இந்த்துவ கும்பலே. இதைப்பற்றி ஆதாரப்பூர்வமாக பல பதிவுகள் உள்ளன…
3.மதானி யார் என்ன செய்தார், என்ன வழக்கில் கைதானார், ஏன் விடுதலையானார் என்று சொல்லுங்கள்.. இதைப்போன்று இந்த ” ஜனநாயக” நாட்டில் எத்தனை இந்து மதவெறியர்கள் தண்டனை பெற வேண்டாம் குறைந்தபட்சம் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பட்டியலிடவும்…..
குறிப்பு : வழக்கம் போல் மான் கராத்தே முறையில் ஓடினால் பையா இனிமேல் ப்பீ யா என்று அழைக்கப்படுவார்….
விடுங்க செந்தமிழ், அவங்க வெள்ளைக்காரனுக்கு செய்த மாம்ஸ் வேலையை மிஸ்ட்டர்ர்ர்ர்ர் “சூழனே” சொல்லட்டும். கமான் சோழன் எடுத்துவுடுங்க பார்ப்போம்…..
//இந்த கேள்வி சதித்தனமானது, எப்படியெனில் பையா வாரமுழுவதும் பிராத்தல் தொழில் செய்கிறார் என்பது சரியா? தவறா? என்பதைப்போல//
இது உனக்கு எப்படித்தெரியும் நீ என்ன மாமா வேலை பார்ப்பவனா??
ஒப்பிட்டு பார்த்து சொல்லுங்க, ஒரு விசயத்தை பேசினால் அது சரி அல்லது தவறுனு சொல்லாம நான் யார்னு தேடும்போதே நீங்க யார்னு தெரியுது பாஸ்,,,
வாங்க பையா. உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தோம். தீவிரவாதத்தை கண்டுபிடித்ததே இந்தியாதான். இந்திய பிராமணர்களால் கண்டுபிடிக்கப் பட்டதே இந்த பயங்கரவாதம். ஒரு இனத்தையே அடிமைப்படுத்தி அதனை நியாயப்படுத்த சட்டங்கள் இயற்றி அதை பாதுகாக்கும் கடவுளர்களை கண்டுபிடித்ததே இந்தியர்கள்தான். இப்பொழுது அரசாங்கத்தைக் கொண்டுதனது சொந்த நாட்டு மக்களின் மேல் தீவிரவாதத்தை அவிழ்த்து விடுவதைப் பற்றிதான் இந்த கட்டுரை. சமணர்கள் கண்டுபிடித்த ஒரு மந்திரத்தை உங்களுக்கு இப்பொழுது கற்றுத்தரப் போகிறேன். இதை அனுதினமும் ஆயிரம் முறை உருவேற்றினால் சகல நலன்களும் மகிழ்ச்சியும் உங்களை வந்து சேரும். அது விப்ரக்ஷயம். (பார்ப்பனீயம் ஒழிந்து சாகுக.)
Endha inathai yaaru azhichaanga?
Theeviravadhatha yaaru kandupudichaanga?
Samanargala azhichadu brahminsa? Appadi seyyanumna edhukku 600 varusham wait panni seyyanum?
Modhalle senjirukkalame.
சுப்புணி மச்சான், இதென்ன அசிங்கமா கரிகட்டையின்னு பேர மாத்திவச்சிட்டு. நல்லாவே இல்ல.
\\
Endha inathai yaaru azhichaanga?
\\
மனிதர்களை பல நிறங்களாக பிரித்து வைத்து ஒருவரை மேலாகவும் மற்றவரை அடிமைப்படுத்தியும் வைத்து அதை நியாயப்படுத்திய கயவர்கள்தான் இந்த பாப்பாரர்கள். அடிமைப்படுத்துதல் இனவழிப்பை விட குரூரமானது.
\\
Theeviravadhatha yaaru kandupudichaanga?
\\
முதுகில் நூலை மாட்டிக்கொண்டு மூடநம்பிக்கைகளை வளர்த்து சமூகத்தை, தங்களை வளர்ப்பதற்கும் தங்கள் இனமேம்பாட்டுக்காகவும் அறியாமையில் ஆழ்த்தி விடுபவனே பயங்கரவாதி.
அவன் மசூதியை உடைப்பீர்கள். அவன் வீடு புகுந்து அட்டூழியம் செய்வீர்கள். பின்னர் அவர்கள் என்ன அகிம்சை பாடம் படிப்பார்களா. குண்டுதான் வைப்பார்கள். ஆனாலும் பின்னர் தெரிய வந்த படி இசுலாமியர் யாரும் குண்டு வைக்க வில்லை. இசுலாமிய வேடம் போட்ட இந்து எச்சக்கலை நாய்களே இதையெல்லாம் செய்துள்ளார்கள். என்னைக் கேட்டால் அனைத்து கோவில்களையும் தகர்த்து விட வேண்டும். கல்லைக் கடவுளாக்கி காமக்களியாட்டங்கள் பல நடத்தி பெண்களை தேவடியாட்களாக்கி, அடிமைத்தனத்தை நியாயப்படுத்திய இவை யாவும் அவமானச்சின்னங்கள். இன்னும் இவையாவும் பிற மத்தவர்களை பயமுறுத்தவும் சொந்த மதத்தினரை அடிமைப்படுத்தவும் தான் பயன்படுகிறது.
வரலாற்றில் நீங்காத சாட்சிகளாக இன்னும் சமணர்களை கழுவேற்றிய கொடுமைகள் உள்ளன. சமணமும் பவுத்தமும் பிராமண விழுமியங்களை உள்வாங்கியபின்தான் இவ்வாறு சிதைந்தன. அதில் பிராமணர்களின் பங்கு மிகுதியானது. கரையான் மரத்தை தின்பதுபோல் அம்மதங்களுள் சென்று சிதைத்து பலவீனப்படுத்தினர். மக்களிடமிருந்து அவற்றைத் தனிமைப் படுத்தினர். சமணர்களை கொல்லும் முன்னரே சமணம் வீழ்த்தப்பட்டு விட்டது. அடையாளக் கொலையாகத்தான் சமணர்களை கழுவேற்றினர்.
மக்கள் ஆதரவு கிட்டாத எந்த கொள்கையும் அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அழிந்து விடும். வரலாற்றிலிருந்து நாம் கற்றுகொள்ளவேண்டிய முக்கியமான பாடம் இது.
\\
Samanargala azhichadu brahminsa? Appadi seyyanumna edhukku 600 varusham wait panni seyyanum?
Modhalle senjirukkalame.
\\
600 ஆண்டுகள் அல்ல. ஆயிரம் ஆண்டுகள். சமணம் கி. மு. 300 அருகாமையில் தோன்றியது. தமிழ் நாட்டில் உடனே தழைத்து விட்டது. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் புத்த சமண மதத்தவர்களால் இயற்றப்பட்டவையே. சம்பந்தன், மங்கையர்கரசி காலமே கி. பி. 7ம் நூற்றாண்டு. அவ்வளவு காலம் ஆயிற்று சமணத்தை பார்ப்பனீயம் கொல்ல.
neenga veruppula irukeenga,neenga neniachatha seyyuradhu thaan sari.
koyila udaikka thayaar aagunga.
உங்களுக்கு பார்ப்பனர்கள் மேல் உள்ள அளவுகடந்த வெருப்பு அதிகமாகி மூளை குழம்பி விட்டதென எண்ணுகிறேன்…தயவுசெய்து உங்கள் கமெண்ட்டினை நீரே ஒருமுறை படித்துப்பார்க்கவும்..
அண்ணன் நைசா நழுவுராரு….எப்படி கமெண்ட்டை மாத்துறாரு பாருங்க…..
// சமணர்கள் கண்டுபிடித்த ஒரு மந்திரத்தை உங்களுக்கு இப்பொழுது கற்றுத்தரப் போகிறேன். இதை அனுதினமும் ஆயிரம் முறை உருவேற்றினால் சகல நலன்களும் மகிழ்ச்சியும் உங்களை வந்து சேரும். அது விப்ரக்ஷயம். (பார்ப்பனீயம் ஒழிந்து சாகுக.)//
நீங்கள் கடவுள் இல்லை,
சமணர்களின் விப்ரக்ஷயம் (பார்ப்பனீயம் ஒழிக அல்ல , பிராமணர்கள் ஒழிக) அவர்களையே ஒழித்துவிட்டது..!!!!
மந்திரத்துக்கு சக்தி போதாதோ??!!!
ஒழிப்பதில் திரு_னசம்பத்தரைப் போன்றோரின் ஒப்பிலா உழைப்பையும், ராணி மங்கயற்கரசியுடன் அவருக்கிருந்த மாசில்லா ” பக்க்க்க்க்தியையும்” மறந்து விட்டீர்களே அம்ம்ம்ம்ப்ப் பீஈஈஈஈஈ….
திருஞான சம்மந்தர் இல்லாமல் இருந்து இருந்தால் இன்று இலங்கையில்
தமிழர்களுக்கு என்ன நடந்ததோ அன்றே அன்றே தமிழ் நாட்டில் நடந்து இருக்கும்.
கொஞ்சமாவது சூடு சொரணை இருப்பதால் தான் இன்று இந்தியா திபெத் மாதிரி
ஆகாமல் இருக்கிறது.
பார்ப்பன நாயன்மார்களே பெரிய டுபாக்கூர் அதிலும் சம்மந்தன் பலே கில்லாடி. இவர் சமனர்களை வென்ற கதை பார்ப்பனிய கதை, திரைக்கதை சொல்லும் கில்லாடி தனத்தை வெளிச்சம் போட்டு காட்டும்.
அதவது சம்மந்தனும் சமனதுரவிகளும் ஒரு பாட்டு எழுதி வைகையில் விட வேண்டும்மாம். அதில் யாருடைய பாட்டு தண்ணீர்ல் மூல்காமல் மிதந்து அடுத்த கரைக்கு செல்லுகிறதோ அவர்களே வென்றவறாம்.
சமனமார்கள் வாழ்கை முறை என்னும் பாடலையும் சம்மந்தன் “அந்தனன் வாழ்க” என்ற பாடலையும் எழுதி மிதக்கவிட்டார்கலாம் அதில் சம்மந்தன் எழுதிய ஓலை சுவடி தண்ணீரை பித்துக் கொண்டு 30 நாட்டிகள் மைல் வேகத்தில் அடுத்த கரைக்கு சென்றதாம். அனால் சமனர்கள் எழுதிய ஓலை எடுத்த மார்க்கத்திலே மூல்கிவிட்டதாம்.
அதவது இந்த கதையின் பொருள் என்னவென்றால் பார்ப்பான் வாழ்க என்று சொன்னதால் தான் சமனர்களை சம்மந்தன் வென்றான் என்று சொல்லி வாழ்கை முறை தத்துவம் எல்லாம் பயனற்றது என்று சொல்லாமல் சொல்லி, பார்ப்பனிய மேலாதிகத்தை நிலை நாட்ட சொல்லபட்ட கட்டு கதை.
இப்படி பட்ட பொய் பித்தலாட்டத்தை செய்து போலி இந்து மதத்தை வளர்க்கும் இவர்கள் சூடு சுரனை பத்தி பேசுவதை தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தியோயுகத்தில வாழ்ந்த இராமனுக்கு கி மு 2500 ஆண்டு காலத்தில் வாழயிருக்கும் புத்தனை பற்றி தனது தம்பியிடம் கவனமாக இருக்கும் படி சொல்லுவதில் இருந்தே தெரியவில்லையா இராமாயனத்தின் நேர்மை தன்மையையும் புத்த மதத்தின் மீது பார்ப்பனர்களுக்கு இருந்த பயத்தையும்.
இவர்கள் திபத்தை பற்றி பேசுகிறார்கள். என்ன கொடுமை சார் இது
Indha kadhaiellam engirunthu padicheenga?
Idhuve Jaina Boutha makkalin poi puratta irukkalamey?
இது “இந்துக்களே” கூறிய கதை…..ஆதாரத்திற்கு இங்கு பதிவு போடும் அன்பர்ர்ர்களை அணுகலாம்.
சம்பந்தர் தோற்று இருந்தால், விப்ரக்ஷயம் தான்..!!! தமிழ் திருமுறைகள் அழிக்கப்பட்டு, நம் முன்னோர்கள் பாலியிலும், பிராகிருததிலும் ஆசாரக் கோவையைப் படித்துக் கொண்டு ஈழத்தமிழர்களையும் சிங்களனுடன் சேர்ந்து கொண்டு எப்போதோ முடித்திருப்பார்கள்..
புத்தரின் முன் ஜென்ம ஜாதகக் கதைகளைப் படித்தது இல்லையா, செந்தமிழரே?!
போதிசத்துவர் எத்தனை முறை எங்கெல்லாம் பிறந்து என்ன செய்தார் என்று ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன..
//சம்பந்தர் தோற்று இருந்தால், விப்ரக்ஷயம் தான்..!!! //
பார்ப்பனியம் ஒழியாமல் இருக்கும் படி செய்த கதை தானே சம்பந்தன் வெற்றி அடயும் படி எழுதிய திரைக்கதை.
//தமிழ் திருமுறைகள் அழிக்கப்பட்டு,//
காலம் கடந்தாலும் புத்தன் மேலும் அவன் போதித்த புத்த மதத்தின் மீதும் உள்ள பயமும் வெறுப்பும் தனியவில்லை போலும்.
சமஸ்கிரதத்தை காட்டிலும் பாலி தமிழுக்கு தீங்கு செய்திருக்காது
//பார்ப்பனியம் ஒழியாமல் இருக்கும் படி செய்த கதை தானே சம்பந்தன் வெற்றி அடயும் படி எழுதிய திரைக்கதை.//
//சமஸ்கிரதத்தை காட்டிலும் பாலி தமிழுக்கு தீங்கு செய்திருக்காது //
நீங்கள் சொல்லிவிட்டால் அது அப்படித்தான் இருக்கும் என்பது ‘பகுத்தறிவு’ அல்லவே…
முழுக்க சமஸ்கிருத பாதிப்பால் உருவான மலையாளத்திற்கும், நமது தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகளையும்,
சமஸ்கிருதத்துடன், பிராகிருத, பாலி பாதிப்புகளும் உள்ள கன்னட, தெலுங்கு, சிங்கள மொழிக்களுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் பார்க்க வேண்டுகிறேன்..
அச்சச்சோ அப்படீனா நாவுக்கரசரை சம்பந்தர் ஆட்கள் ஏன் மர்டர்ர்ர் பண்ணினா ஓய். எதுக்கும் “சூழனை” கேட்டு சொல்லுங்கோ….
நல்ல் நகை சுவை.. யார் சொன்னார்கள் ஹிந்து மதம் பார்ப்பணிய சொத்து என்று…. நாயன்மார்களில் வெறும் 10% வீதம் கூட பிராமணர்கள் கிடையாது.
ஆழ்வார்களில் 4 பேர் தான் பிராமணர்கள்.
இப்படி அரை குறையாக ஏதாவது படித்து விட்டு எழுதினால் என்ன செய்ய முடியும் ?
ஹிந்து மதத்தை யாரும் வளர்க்க தேவையில்லை… அது உருவாக்கப்பட்டதும்
அல்ல.. அதனால் அதற்கு கண்டிப்பாக அழிவும் இல்லை. எண்ணிக்கை வைத்து கணக்கிட இது ஒன்றும் ஆப்பிரகாமிய மதம் அல்லவே!!
\\தியோயுகத்தில வாழ்ந்த இராமனுக்கு கி மு 2500 ஆண்டு காலத்தில் வாழயிருக்கும் புத்தனை பற்றி தனது தம்பியிடம்\\
அப்படியா என்ன சொல்லி இருக்கிறார். அதன் மூல சமஸ்க்ருத வார்த்தைகளை சொல்லி அதன் மொழி பெயர்ப்பையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்
எப்பா சோழா
//நாயன்மார்களில் வெறும் 10% வீதம் கூட பிராமணர்கள் கிடையாது.
ஆழ்வார்களில் 4 பேர் தான் பிராமணர்கள்.
இப்படி அரை குறையாக ஏதாவது படித்து விட்டு எழுதினால் என்ன செய்ய முடியும் ?//
நாயன்மார்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்று சொல்லவில்லையே “பார்ப்பன நாயன்மார்களே பெரிய டுபாக்கூர் அதிலும் சம்மந்தன் பலே கில்லாடி” என்று பார்பன நாயன்மார்களை மட்டுமே குறிப்பிட்டுள்லேன் அதுனால முதலில் நீங்கள் முழுமையாக படித்துவிட்டு பின்பு வழக்கம் போல் அரை குறையாக பின்னூட்டம் எழுதுங்கள்.
//அப்படியா என்ன சொல்லி இருக்கிறார். அதன் மூல சமஸ்க்ருத வார்த்தைகளை சொல்லி அதன் மொழி பெயர்ப்பையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்//
அயோதிய காண்டத்தில் 110வது சருகத்தில் 34வது பாடலில் பரதனை பார்த்து ராமன் சொல்கிறான் “புத்தனும் அவனுடய வழி நடக்கும் மக்களும் திருடர்கள் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆகையால் நீ அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்” என்று வியக்கியனம் பேசியுள்ளன் உங்கள் ராமன்
Rajaji’s chakravarthi thirumagan doesn’t have any of these things.
எப்படியோ திருஞான சம்மந்தரின் லீலையை ஒத்துண்டா சரி. ஆமா ஏன் திருநாவுக்கரசர் கோச்டு திருஞான சம்மந்தரை போட்டு தள்ளியது,,,, எனி லோக்கல் இஸ்யூ “சூழன்”…..
????!!!!!
// அச்சச்சோ அப்படீனா நாவுக்கரசரை சம்பந்தர் ஆட்கள் ஏன் மர்டர்ர்ர் பண்ணினா ஓய். எதுக்கும் “சூழனை” கேட்டு சொல்லுங்கோ….//
என்ன ஓய் குழப்றீர்?! இரண்டு பேரையும் கொல்ல நினைத்தவர்கள் உங்கள் சமணப் புனிதர்கள். பெரியார் திருநாவுக்கரசருக்கு சுண்ணாம்புக் காளவாய், கல்லைக் கட்டி கடலுக்குள் தள்ளுதல்; மாஸ்டர் சம்பந்தர் மதுரையில் தங்கியிருந்த இடத்துக்கு தீ வைத்தல்.
செந்தமிழன் இதெல்லாம் கதை, திரைக் கதை என்று சொல்லி எஸ்கேப் ஆயிடுவார்…
முதல்ல வரலாறு தெரிந்து கொண்டு பேசினால் உசிதம்..
1.திருநாவுக்கரசர் “ஜோதியில்” கலந்ததும்
2.திருஞான சம்மந்தரை மணமேடையில் எம்பெருமான் ஆட்கொண்டதும்
அப்பொது தெரியும்… பாஸூ ஏற்கனவே பல சிவன் கோவிலில் பஜனை பாடிட்டுதான் வந்துருக்கம் தெரியுமோ…..
// நாவுக்கரசரை சம்பந்தர் ஆட்கள் ஏன் மர்டர்ர்ர் பண்ணினா //
// ஏன் திருநாவுக்கரசர் கோச்டு திருஞான சம்மந்தரை போட்டு தள்ளியது //
// திருநாவுக்கரசர் “ஜோதியில்” கலந்ததும் //
// திருஞான சம்மந்தரை மணமேடையில் எம்பெருமான் ஆட்கொண்டதும் //
என்னதான் சொல்லவர்றீர் ஓய்.?!!! யார் யாரைக் கொன்னா ??!! கொஞ்சம் விளக்கமாக எடுத்து விடப்படாதா ?!!
அம்பியின் திருகு வேலையை பாருங்கள்….
முதல் பின்னூட்டத்தில்
// அச்சச்சோ அப்படீனா நாவுக்கரசரை சம்பந்தர் ஆட்கள் ஏன் மர்டர்ர்ர் பண்ணினா ஓய். எதுக்கும் “சூழனை” கேட்டு சொல்லுங்கோ….//
என்ன ஓய் குழப்றீர்?! இரண்டு பேரையும் கொல்ல நினைத்தவர்கள் உங்கள் சமணப் புனிதர்கள். பெரியார் திருநாவுக்கரசருக்கு சுண்ணாம்புக் காளவாய், கல்லைக் கட்டி கடலுக்குள் தள்ளுதல்; மாஸ்டர் சம்பந்தர் மதுரையில் தங்கியிருந்த இடத்துக்கு தீ வைத்தல்.
செந்தமிழன் இதெல்லாம் கதை, திரைக் கதை என்று சொல்லி எஸ்கேப் ஆயிடுவார்…
என்று எழுதியவர் பின்னர்
// நாவுக்கரசரை சம்பந்தர் ஆட்கள் ஏன் மர்டர்ர்ர் பண்ணினா //
// ஏன் திருநாவுக்கரசர் கோச்டு திருஞான சம்மந்தரை போட்டு தள்ளியது //
// திருநாவுக்கரசர் “ஜோதியில்” கலந்ததும் //
// திருஞான சம்மந்தரை மணமேடையில் எம்பெருமான் ஆட்கொண்டதும் //
என்னதான் சொல்லவர்றீர் ஓய்.?!!! யார் யாரைக் கொன்னா ??!! கொஞ்சம் விளக்கமாக எடுத்து விடப்படாதா ?!!
என்று எழுதுகிறார்… விளக்கம் கேட்கும் இவர் முன்னை சமணர்கள் கொன்றதாக எப்படி கண்டுபிடித்தார்…. ஓவர் ஞானமோ?
முக்குனதுக்கெல்லாம் முசுலீமை நொட்ட சொல்லமா ஒழுங்கா உங்க புராணத்தையே ஒழுங்கா படிச்சிருந்தா தெரிந்திருக்கும் அம்பிக்கு….
பார்வதி இவருக்கு மட்டும் முலைப்பால் கொடுத்தார்?
நெருங்கிய சொந்தமா?
இது உங்கள் அறிவினமையை காட்டுகிறது.
உலகிலேயே சாதி என்பது இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறது போலுவும், மற்ற மதங்களிலோ பண்பாட்டிலோ எந்த ஏற்றதாழ்வும் இல்லாதது போலவும் சொல்வது உங்கள் அறிவை காட்டுகிறது.
முடிந்தால் கிழே உள்ள விசயத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…
http://www.tamilhindu.com/2011/12/rwanda-racism-and-lessons-for-india-1/
http://www.tamilhindu.com/2011/07/vampires-that-drained-sudan-1/
எந்த கொம்பனாலும் பார்பனியத்தை , பார்பனரை அசைக்க முடியாது .
“ஆரிய”க் கூத்தாடினாலும் காரியத்தில் கண்:
நீங்கள் கூறுவதைப் பார்த்தால் அதை அழிக்க எல்லா காரணமும் உண்டு…
மேல் மட்டத்துக்கு ஒரு நீதி, கீழ் மட்டத்திற்கு ஒரு நீதியா? இந்த நீதியை வழங்க ஒரு நீதி
மன்றமாக்கும்.
What do you tell Ameer, who has spent 20yrs in jail; now exonerated. How will you rehabilitate him?
If he is innocent, then who planted the bombs; and why the police failed to find out the real criminal.?
It is his fault,he should have gone to Pakistan when he had the chance.Indian Police are inefficient,they are likely to make any excuse to finish and close the file.
If Ameer wanted to be safe,he could have gone to pakistan and saved hismelf.
இது எந்த ஊர் நியாயம்? எந்த காரணமும் இன்றி ஒருவன் தண்டனை அனுபவித்திருக்கிறான். அதற்கு குறைந்தபட்சம் மனிதாபிமானத்தோடு எதுவும் சொல்வதற்கு தயாராக இல்லாவிட்டாலும் சும்மாவாவது இருங்கள். அதை விடுத்து இல்லாத ஊருக்கு வழி சொல்கிறீர்களே?
Athu thaan unmai,makkal ellam indha arasiyallukku naduvula thavikiravanga thaan.
Jama Masjid Imam Bukhari,thayiriyama naanga thiruppi hindustanla aatchi nadathuvomnnu solraaru, Hyderabadula MIM leader Akbaruddin Owaisi, Hyderabad engalukku thaan sondham adha telenganavukku yaaru kudukka mudiyumnu solraaru.
Ippadi patta aalungalukku muslim makkal mathiyile support irukkathaane seyyuthu,appo ameer soodhanama irukurathu thana nallathu.