Friday, January 23, 2026

கேளாத செவிகள் கேட்கட்டும்!

1929 ஏப்ரல் 8 - பகத்சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் டெல்லி, பிரிட்டிஷ் இந்திய சட்டசபையில்  வெடிகுண்டு வீசி சரணடைந்தனர். கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற முழக்கத்துடன் வீசப்பட்ட வெடிகுண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செவிப்பறையை கிழித்தது. வெடிகுண்டு வீசியது தொடர்பாக கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற நூலில் இருந்து சில பகுதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறோம். - வினவு 0-0-0 சட்டமன்ற அறையினுள் வெடிகுண்டுகள் வீசப்பட்டதா,...

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஏப்ரல் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

ஆளுநர்கள் நியமனம்: அடிவருடிகளுக்கு பரிசு! அடியாள் வேலைக்கு பதவி!

மதவெறி செல்வாக்கு, சந்தர்ப்பவாதக் கூட்டணி, குதிரை பேரம் போன்றவற்றின் மூலம் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் இணையாட்சியை நடத்திவருகிறது.

மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!

மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தையும், தொடர்ச்சியான களப் போராட்டங்களையும் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே சாதிவெறியர்களைத் தண்டிக்கவும், சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டவும் முடியும்!

Rahul stripped of his MP seat: Yesterday it was Freedom of Speech! Today it’s MP post! Tomorrow Election itself!

This is not an attack on an individual MP named Rahul Gandhi; Hereafter, if anyone raises their voice in the Parliament against the RSS, the BJP or against corporate dacoits like Ambani, Adani, Nirav Modi, Lalit Modi, or against Narendra Modi, they too will be thrown out of the Parliament in the same manner.

ஐ.ஐ.டி முதல் ஜே.என்.யூ வரை: பாசிசமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள்!

சமூக சிந்தனைக் கொண்ட மாணவர்களை உருவாக்கும் இடமாக இருக்கும் பல்கலைக்கழகங்களை சாதி, மத வெறி பிடித்த மிருகங்களை உருவாக்கும் இடமாக மாற்றுவதற்கான ஆயுத்தப் பணிகளை மேற்கொண்டுவருகிறது பாசிசக் கும்பல்.

ராகுலின் எம்.பி பதவி பறிப்பு: நேற்று விவாத சுதந்திரம், இன்று பதவி, நாளை தேர்தல் !

இது ராகுலின் எம்.பி. பதவியை பறித்து, அவரை நாடாளுமன்றத்திலிருந்தே தூக்கி வீச வேண்டும் என்று காவி பாசிசக் கும்பல் முன் திட்டத்தோடு செயல்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது.

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு: நேற்று விவாத சுதந்திரம் – இன்று பதவி – நாளை தேர்தல்! | சுவரொட்டி

இது சட்டபூர்வ பாசிசத் தாக்குதல்! நேற்று விவாதம் சுதந்திரம்! இன்று எம்.பி பதவி! நாளை தேர்தலும் ரத்தாகும்!

‘இலவச’ எதிர்ப்பும் சமூக நலத்திட்ட ஒழிப்பும்!

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி நாட்டையே கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது; சேவைத்துறைகளைத் தனியார்மயமாக்குவது; நலத்திட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவது என்ற போக்கில் நாட்டை மறுகாலனியாக்குவதே ஆளும் வர்க்கங்களின் திட்டமாகும்.

நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி – அதானிகளுக்கு அமிர்தகாலம், உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!

மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள மோடி அரசின் செயல்பாடு, மறுகாலனியாக்கக் கொள்கையை எவ்வித ஒளிவுமறைவுமின்றி தீவிரமாக அமல்படுத்துவதுதான்.

பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!

முதலாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யாதது, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களைக் கைப்பற்றாதது, வெர்சாயிலிருந்து வரும் எதிரிகளை அழித்தொழிக்காமல் மிதவாதத்தை பின்பற்றியது போன்ற காரணங்களால் கம்யூன் ஈவிரக்கமின்றி நரவேட்டையாடப்பட்டது.

மார்க்ஸ்-ன் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும் || தோழர் ஏங்கெல்ஸ்

0
அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அநேகமாக ஒரு தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன். அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும் !

புதிய ஜனநாயகம் – மார்ச் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் மார்ச் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

மார்ச் 6, 1822 – தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு!

வரி கொடுக்க மறுத்து தன் மார்பகங்களை அறுத்தெறிந்தால் தன்மான தமிழ்ப் பெண் நங்கேலி! தோள் சீலை அணிவதற்கான போராட்டம் மூண்டெழுந்தது!

அண்மை பதிவுகள்