அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?
அனுமதிச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் கள்ளச்சந்தையில் ரூ. 8,000-க்கு விற்கப்பட்டதாகவும், இந்த விற்பனை மூலம் மட்டும் இம்மூவர் கூட்டணி ரூ. 1,175 கோடி வரை கொள்ளையடித்திருக்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகின்றன.
பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
பகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வி பெறுவதைக்கூடக் கொல்லைப்புற வழியில் தடுக்கும் சதியாகும்.
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்துத் தேர்ச்சி பெறவும் பணம் வேண்டும்; அல்லது, அத்தேர்வில் மோசடி செய்யவும் பணம் வேண்டும். இனி மருத்துவராவதற்கு அடிப்படைத் தகுதி பணம்தான்!
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் !
வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திலும் தீண்டாமைக் குற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது சமூக நீதி பூமி எனக் கதைப்பதால் மட்டுமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்திவிட முடியாது.
குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !
தமிழக மக்களின் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்ட வீரியம் குறைந்ததைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகள், பார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சாராய வருமானத்தையும் பெருக்கிக் கொண்டுவிட்டது, எடப்பாடி அரசு.
அறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் !
தமிழகத்தில் காவல்துறை மட்டுமின்றி, நீதித்துறையும் இந்துத்துவ சார்பாகவும் புதிய தாராளவாத பேரழிவுத் திட்டங்களுக்குச் சார்பாகவும் பேசி வருவதை நாம் காண்கிறோம்.
போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !
போலீசார் யார் மீது என்ன பொய்வழக்கு வேண்டுமானாலும் போடலாம், எந்தக் கூட்டத்தை வேண்டுமானாலும் தடை செய்யலாம் என்பதுதான் இப்போதைய நிலை. அந்த அளவுக்கு சட்டவிரோதம் என்பதே சட்டமாகி விட்டது.
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
வட இந்திய மாநிலங்களில் முசுலீம்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்துவதற்கு, அவர்கள் முசுலீம்கள் என்ற ஒரு காரணமே போதுமானது. அது போலவே தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019
அணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே !, ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி ! புதிய கல்விக் கொள்கை 2019
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட என்ன வழி ?
உச்சநீதி மன்றத்தில் முறையிடுவோம் என ஒருபுறம் பொதுமக்களைச் சமாதானப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மறுபுறம் தெருத்தெருவாக போலீசைக் குவித்து மக்களை மிரட்டி வருகிறது.
மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் !
காவிரி கால்வாய்களைத் தூர்வாராமல் விட்டதற்குக் காரணம் ஊழலா அல்லது இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக டெல்டாவைக் காயப்போடும் சதித் திட்டமா?
அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.
அரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு ! மற்றதை அப்புறம் பேசு !
அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதை புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
இனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை !
ஆலைகள் தரவேண்டிய நிலுவை பாக்கி ஒருபக்கம், முறையான கொள்முதல் விலை கிடைக்காதது இன்னொருபக்கம் என விவசாயிகளின் தலையில் இரட்டை இடியை இறக்கியுள்ளது எடப்பாடி அரசு.