காஷ்மீர் : கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவது இயல்பானது என்கிறது இராணுவம்
இது ஊடகங்களில் வெளியாகும்போது, கடும் வெறுப்பை கிளப்பி விடுகிறது. இது எதையும் மாற்றுவதில்லை. ஆனால், காஷ்மீரில் இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் காணட்டும் என்கிறார் ஒரு காஷ்மீரி.
தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !
இந்தியா முழுவதும் மோடியின் சுவச் பாரத் நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்த அதே வேளையில் மலக் குழிக்குள்ளும், சாக்கடைக்குள் உயிரிழந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலையை எடுத்துரைக்கிறது இச் செய்தி!
JNU : இடதுசாரி மாணவர்களின் வெற்றி ! ஏபிவிபியின் ரவுடித்தனம் !
டெல்லி கோட்டையில் காவிக் கொடி பறந்தாலும், ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கோட்டையாக நிற்பதை பொறுக்காத ஏபிவிபி குண்டர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹரியாணாவில் கூட்டு வன்புணர்வு – காசியில் பிறந்த நாள் கொண்டாட்டம் !
இந்துத்துவ சோதனைச் சாலையாக இருக்கும் ஹரியாணாவில் 19வயது மாணவி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மோடியோ தனது 68-வது பிறந்த நாளுக்கு காசி செல்கிறார்!
பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !
பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டுகிறது. மக்கள் அல்லல்படுகிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்கள் முடக்கப்படுகிறார்கள். என்ன செய்யப் போகிறோம்? மக்கள் அதிகாரம் பிரச்சாரம்.
கழுதை மூத்திரத்தால் ஓடிய வேத விமானம்
கழுதை மூத்திரத்தால் விமானம் ஓடியது குறித்து வேதங்களில் குறிப்புகள் உள்ளது... இன்னபிற மூலிகைகளால் வைதீக விமானங்கள் இயக்கப்பட்டது... இந்துத்துவா கருத்தரங்க முத்துக்கள் சில....
காங்கிரசு ஆட்சியைவிட பெட்ரோல் விலை ரொம்ப கம்மி – புளுகும் மோடி அரசு
பொழுதுவிடிஞ்சா ஏறும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையேற்றத்துக்கு காரணம் என்ன?
தமிழகம் – இந்தியா – உலகம் : குறுஞ்செய்திகள் – நேரலை | Live Blog | 10/09/2018
இன்றைய முன்னணி செய்திகளின் சுருக்கப்பட்ட வடிவம் வினவு நேரலையில்! நாள், செப்டம்பர் 10, 2018. இணைந்திருங்கள்! Live Blog
மோடியின் பணமதிப்பழிப்பு அடிமுட்டாள்தனம் என்கிறது இலண்டன் கார்டியன்
பணமதிப்பழிப்பு நடவடிக்கை தவறானது என்று பல்வேறு கோணங்களில் நிரூபிக்கப்பட்டும் அதைப் பற்றிப் பேசக்கூட மறுக்கிறார், மோடி. இதற்கு என்ன தண்டனை என்கிறது கார்டியன்!
கேரளா : வெள்ளத்தால் தள்ளிப் போன திருமணம் !
கேரள மழைவெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பலரது வாழ்வாதாரமும் அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொன்னம்மா குடும்பத்தின் கதையும் அதிலொன்று.
அல் ஜசீராவைத் தடை செய்யும் மோடி அரசு !
வழக்கம் போல ஊடக முதலைகளும், முதலாளிகளும் இது குறித்து மவுனம் காப்பார்கள். காக்கட்டும். அல் ஜசீராவின் ஆவணப்படங்களை நாம் மக்கள் மத்தியில் கொண்டு போவோம். யூ டியூப்பையும், இணையத்தையும் இவர்கள் தடை செய்ய முடியாது.
கேரளா : மீள் குடியேற்றம்தான் எங்களது பிரச்சினை ! கேரள அதிகாரிகள் நேர்காணல்
வெள்ளம் முற்றிலும் வடியவில்லை! முகாம்களில் இருக்கும் மக்கள் வீடு திரும்பி வாழ்வைத் துவங்குவது எப்போது? அதன் சிரமங்கள் என்ன? வினவு செய்தியாளர்களின் நேரடி கள அறிக்கை – பாகம் 4
பாக் தளபதியை அரவணைத்தால் என்ன தவறு ? சித்துவை ஆதரிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள்
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துமதவெறியர்களால் தேசபக்திக்கு அடையாளமாய் அடிக்கடி சுட்டப்படும் இராணுவத்தின் அதிகாரிகளே “டேய் ஓவரா சவுண்டு விடாதீங்க லூசுப் பயலுகளா” என்று சொல்கின்றனர்.
விளம்பரங்களுக்கு 4,880 கோடி ரூபாயை அள்ளி விட்ட மோடி அரசு !
கார்ப்பரேட் கும்பலுக்கு வால் பிடித்து விடும் மோடி அரசு விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையை விட மக்கள் நலத்திட்டங்களுக்கு குறைவாகவே செலவிடுகிறது - ஆதாரங்கள்!
மோடி அரசின் ரஃபேல் ஊழலுக்கு முன்னால் போபர்ஸ் எல்லாம் ஜுஜூபி !
தின்ன மாட்டேன்! தின்னவிடவும் மாட்டேன் என பேசிய மோடி, ரஃபேல் விமான பேர ஊழல் நடந்திருப்பதாக அவரது முன்னாள் சகாக்களே குற்றம் சாட்டும்போது ஏன் மௌனமாக இருக்கிறார்?