மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை ! தாகோர் சாதிக் கட்டுப்பாடு !
தாகோர் சாதியைச் சேர்ந்த பெண், வேறொரு சாதியைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் குடும்பம் அபராதமாக ரூ. 1.5 லட்சத்தை செலுத்த வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா கிடக்கட்டும் ! மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க !
இந்தியாவைப் பொறுத்தவரை குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் அனுப்புவது மட்டுமே பரவலாக உள்ள டிஜிட்டல் தகவல்தொடர்பு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது ஆய்வு.
அடுத்த மல்லையா – ரூ. 47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால் !
அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று, நிறுவனம் திவாலானதாக அறிவிப்பது இந்தியாவில் நடக்கும் வாடிக்கையான சம்பவம் ஆகிவிட்டது.
இந்திய மக்களின் மின்தரவுகளை சேமிக்கப் போகும் அதானி குழுமம் !
இந்தியர்களின் மின் தரவுகள் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற சர்க்கரை தடவிய வார்த்தைகளின் பின் வேறு சில அர்த்தங்களும் இருக்கின்றன.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு !
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களின் கைரேகைகளை எடுக்காமல் உங்களை மட்டும் கைரேகையைப் பதிவு செய்யச் சொல்லி கிரிமினல் போல் நடத்தினால் எப்படி உணர்வீர்கள்?
கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !
கார்ப்பரேட்களிடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது 160% உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
கருத்துரிமையைப் பறித்த சங்கிகளுக்கு விருது வழங்கி கவுரவித்த ஆர்.எஸ்.எஸ். !
புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவசரமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த “தேசத்தை சுத்தம் செய்” முகநூல் குழு.
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !
காவிகள் முன்வைக்கும் இந்து ராஷ்டிரத்தில் பெண்ணுரிமையையும் இருக்காது; சாதி சமத்துவமும் இருக்காது. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய அடிமைச் சமூகமாக இருக்கும்.
நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் ‘இந்திய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பங்கு’ என்ற தலைப்பைச் சேர்த்துள்ளது. இந்திய வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான பங்கு குண்டுவைத்ததும் கலவரம் செய்ததும்தானே...
ரூ. 4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தந்த மோடி !
கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் வரிச்சலுகைகள் அவர்களுடைய இலாபத்தை அதிகரிக்கச் செய்கிறதே அன்றி, வேலைவாய்ப்பையோ வளர்ச்சியையோ உண்டாக்கவில்லை.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு – பாஜக அரசின் பட்ஜெட் நாடகம் !
விவசாயிகள் வருவாய் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக மார்தட்டுகிறது பா.ஜ.க-வின் 2019 தேர்தல் அறிக்கை.
கடும் வறட்சியால் வெறிச்சோடிப் போன மராத்வாடா கிராமங்கள் – காணொளி !
இந்த 3 நிமிட காணொளியில் வரும் சகல்வாடி என்ற கிராமம், மராத்வாடா பகுதியின் வறட்சி சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது.
அசாமைப் போல் கர்நாடகத்திலும் குடியேறிகள் தடுப்பு முகாம் !
அசாமில் உள்ளதுபோல கர்நாடகத்தில் அடுத்து ‘சட்ட விரோத குடியேற்றிகளை’ வெளியேற்ற தடுப்பு முகாம் அமைக்கப்படும் என பேசியுள்ளார் மத்திய உள்துறை இணை அமைச்சர்.
கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !
தர்மஸ்தலம் செல்லும் வழியில் 25 ஏக்கரில் அமைந்துள்ள ஆனந்தின் ரப்பர் தோட்டத்தில்தான் தங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பில் கைதான பலரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குஜராத் : மோடி ஆட்சியில் ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளரைக் கொன்ற பாஜக எம்பி !
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்திய பாஜக முன்னாள் எம்.பி. தினு போகா சோலன்கியை, ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் செயல்பாட்டாளரான அமித் ஜெத்வா.