ஸ்டெர்லைட் ஆலையை மூடு ! பெங்களூரு – இலண்டன் போராட்டம் !
தூத்துக்குடியில் போலீசு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இலண்டன் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டையும் பெங்களூருவில் வேதாந்தா அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
மத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் !
மத்தியப் பிரதேச மாநில பள்ளிகளில் வருகைப் பதிவின் போது “ஜெய்ஹிந்த்” சொல்வது கட்டாயம் என 'வியாபம் புகழ் சௌகான் அரசு' உத்திரவிட்டுள்ளது.
நுகர்வோரை வால்மார்ட்டுக்கு விற்ற மோடி அரசு !
பாரதிய ஜனதாவைத் தோளில் சுமந்து ஆட்சியில் அமர்த்தியவர்களில் முக்கியமானவர்கள் ஹிந்து வியாபாரி வர்க்கத்தினர். பண மதிப்பழிப்பு நடவடிக்கை மூலம் அந்த வர்க்கத்தை முதலில் பதம் பார்த்தார் மோடி. அடுத்து வந்தது ஜி.எஸ்.டி. அடுத்ததாக, இப்போது வால்மார்ட்.
தொழிலாளர் சட்டத்தை ஒழி – தொழில் வளரும் ! மோடினாமிக்ஸ் !
தொழிற்சாலைகள் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும், அனைத்தையும் ஒப்பந்தமயமாக்கவும், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களின் வரம்புகளில் இருந்து தொழிலாளர்களைத் தள்ளி வைக்கவுமான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது மோடி அரசு.
மோடியின் டவுசரை ரெட்டி பிரதர்ஸ் உருவிய கதை !
“பெல்லாரி ஜனார்த்தன ரெட்டிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சத்தியம் செய்தார் அமித் ஷா. ஆனால் “ரெட்டி பரிவார்” போடும் ரொட்டியைத்தான் வாயில் கவ்வியிருக்கிறது சங்க பரிவார்.
பியூஷ் கோயலின் ஊழல் – உத்தமர் மோடி ஊழலுக்குக் காவல் !
அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் தொழிலதிபர் அஜய் பிரமலுக்கும் பேக்கரி டீல் – அஜயின் மகன் ஆனந்த் பிரமலுக்கும் முகேஷ் அம்பானி மகள் இஷாவுக்கும் லவ் டீல் – முகேஷின் தங்கை மகள் இஷிதாவுக்கும் டயமண்டு கிங் நிரவ் மோடிக்கும் மேரேஜ் டீல் – இவர்கள் அனைவரோடும் நரேந்திர மோடிக்கு நோ டீல் – நம்புங்க ஜீ !
ரேப் இன் இந்தியா !
மோடியின் இந்தியாவில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
ஐ.டி துறை: இலாபம் கூடுகிறது – வேலைவாய்ப்பு குறைகிறது!
முதலாளித்துவத் தொழில் வளர்ச்சி வேலையற்றோர் பட்டாளத்தையும் சமூக ஏற்றத்தாழ்வையும் பெருகச்செய்யுமே தவிர ஒருபோதும் குறைக்காது என்பதே மார்க்சின் கூற்று. மெய்நடப்புகள் அதை மென்மேலும் நிரூபிக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சுனா பானா !
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனாராம் கபில் சிபல். அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுனிச்சாம். வேறென்ன செய்ய முடியும்? மனுவை வாபஸ் வாங்கிவிட்டார்.
இந்தியா – மருந்து உற்பத்தியிலும் முதலிடம் ! நோயிலும் முதலிடம் !!
தடுப்பூசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில்தான், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 60,000 பிஞ்சுக் குழந்தைகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் இறக்கின்றனர். ஏன்?
இமாச்சல் : விதிமீறல் கட்டிடத்தை இடிக்கச் சென்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார் !
விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டிடத்தை உச்சநீதிமன்ற உத்திரவுப்படி இடிக்கச் சென்ற அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு எதைக் காட்டுகிறது?
மோடியும் அம்பேத்கரும் பிராமணர்கள் ! குஜராத் சபாநாயகர் பேச்சு !
”பிராமணர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள். சூத்திரர்களையும் கடவுள்களாக்கியவர்கள். அம்பேத்கர் என்ற பிராமணப் பெயர் ஒரு பிராமணரால் சூட்டப்பெற்றதால், அம்பேத்கரும் பிராமணரே ”
குஜராத் : சுட்டுக் கொல்லுமாறு கோரும் விவசாயிகள் !
விவசாய நிலங்களைப் பறித்து வீதியில் வீசியெறியப்படுவதற்குப் பதிலாக, இராணுவத்தின் கைகளால் சுட்டுக்கொல்லப்படுவதையே தாங்கள் அனைவரும் விரும்புவதாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர், குஜராத் விவசாயிகள்.
இணைய தணிக்கையில் இந்தியா முதலிடம் !
இந்தியாவில் சுற்றுச்சூழல், மனித உரிமை, அரசியல் செயற்பாட்டாளர்களின் இணைய பக்கங்கள் கணிசமான அளவில் முடக்கப்படுகின்றன. இந்த இணைய தணிக்கை எப்படி செயற்படுகிறது?
கடவுளின் அவதாரம் பொறுக்கி ஆஸ்ரம் பாபு – விற்கு வாழ்நாள் சிறை !
16 வயது மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.