Friday, June 5, 2026

மோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி

0
ஆயுஷ் அமைச்சகம் யோகா தினத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வளாகங்களை வாடகைக்கு எடுக்கவும் விளம்பரத்துக்கு செலவிட்டதாக சொல்கிறது. இந்தக் காலகட்டங்களில் நலிவுற்றொருக்கான நிதியைக் குறைந்த்திருக்கிறது மோடி அரசு !

#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு !

0
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்தக் கமிட்டி குறித்து கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, ‘அந்தக் கமிட்டி கலைக்கப்பட்டுவிட்டது’ என பதிலளித்துள்ளது மோடி அரசு.

இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை !

0
இது பயம் மற்றும் மிரட்சியால் ஆள நினைக்கு முயற்சியாகத் தெரிகிறது. இது ரவீந்திரநாத் தாகூரின் ‘எங்கே பயமில்லாத மனம் இருக்கிறதோ, அங்கே தலை நிமிர்ந்திருக்கும்’ என்கிற கனவை பின்னோக்கி இழுப்பதாக உள்ளது.

பீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை !

2
இந்த கொடூர சம்பவம் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. இறந்துபோன மூவருடைய குடும்பத்தினரும் போலிசின் காலில் விழுந்து அழும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

விசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் !

0
வழக்கு விசாரணை நீடிக்கப்பட்டு சிறையிலேயே வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கும்! என பயந்து செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார் முகமது கவுஸ்.

பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை...

0
ஜூலை 16-ம் தேதி, பல்கலைக்கழக கல்வியாளர்கள், துணை வேந்தரின் அலுவலகத்தில் சந்திப்பு நடந்தவிருந்த நிலையில், ஏபிவிபி குண்டர்படை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளது.

மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை ! தாகோர் சாதிக் கட்டுப்பாடு !

1
தாகோர் சாதியைச் சேர்ந்த பெண், வேறொரு சாதியைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் குடும்பம் அபராதமாக ரூ. 1.5 லட்சத்தை செலுத்த வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா கிடக்கட்டும் ! மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க !

0
இந்தியாவைப் பொறுத்தவரை குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் அனுப்புவது மட்டுமே பரவலாக உள்ள டிஜிட்டல் தகவல்தொடர்பு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது ஆய்வு.

அடுத்த மல்லையா – ரூ. 47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால் !

0
அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று, நிறுவனம் திவாலானதாக அறிவிப்பது இந்தியாவில் நடக்கும் வாடிக்கையான சம்பவம் ஆகிவிட்டது.

இந்திய மக்களின் மின்தரவுகளை சேமிக்கப் போகும் அதானி குழுமம் !

0
இந்தியர்களின் மின் தரவுகள் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற சர்க்கரை தடவிய வார்த்தைகளின் பின் வேறு சில அர்த்தங்களும் இருக்கின்றன.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு !

0
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களின் கைரேகைகளை எடுக்காமல் உங்களை மட்டும் கைரேகையைப் பதிவு செய்யச் சொல்லி கிரிமினல் போல் நடத்தினால் எப்படி உணர்வீர்கள்?

கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !

0
கார்ப்பரேட்களிடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது 160% உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

கருத்துரிமையைப் பறித்த சங்கிகளுக்கு விருது வழங்கி கவுரவித்த ஆர்.எஸ்.எஸ். !

1
புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவசரமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த “தேசத்தை சுத்தம் செய்” முகநூல் குழு.

தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !

2
காவிகள் முன்வைக்கும் இந்து ராஷ்டிரத்தில் பெண்ணுரிமையையும் இருக்காது; சாதி சமத்துவமும் இருக்காது. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய அடிமைச் சமூகமாக இருக்கும்.

நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !

0
பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் ‘இந்திய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பங்கு’ என்ற தலைப்பைச் சேர்த்துள்ளது. இந்திய வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான பங்கு குண்டுவைத்ததும் கலவரம் செய்ததும்தானே...

அண்மை பதிவுகள்