Saturday, January 23, 2021

தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு ! சென்னையில் மக்கள் அதிகாரம் கூட்டம் | வினவு நேரலை | Vinavu...

சென்னை சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அரங்கக் கூட்டம், 26-08-2018 மாலை 4 மணி முதல் வினவு இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு ! மக்கள் அதிகாரம் சென்னைக் கூட்டம் | Live | டிச 29

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்றவும், கொலைக்குற்றவாளி போலீசை கைது செய்யவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். அனைவரும் வருக ! வினவு நேரலை

நேரலை : தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாடு – Live Updates

10
தஞ்சை மாநாட்டின் நேரலையைத் துவக்குகிறோம். படங்கள், செய்திகள், உரைகளை முடிந்த மட்டும் உடனுக்குடன் தர முயல்கிறோம். இணைந்திருங்கள் !

உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் | ம.உ.பா.மை கருத்தரங்கம் | Vinavu Live

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் ! மக்களின் உரிமைப் போராட்டமும் அதில் வழக்கறிஞர்கள் கடமையும் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும் பங்கு பெறும் கருத்தரங்கம் ! வினவு நேரலை ஒளிபரப்பு

மறக்க முடியுமா தூத்துக்குடியை ? சென்னையிலிருந்து வினவு நேரலை | Live Streaming

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், இன்று (06-07-2018) மாலை 6:00 மணியளவில் சென்னை கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறுகிறது. நிகழ்வின் நேரலை வினவு இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது - இணைந்திருங்கள்!

தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் பாஜக : கும்மிடிப்பூண்டி முற்றுகைப் போராட்டம் | live

அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் பு.ஜ.தொ.மு. திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று காலை 10 மணியளவில் கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தை நடத்துகிறது.

ஜெயலலிதா – Live Updates

189
எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.

அஞ்சாதே ! போராடு ! மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu Live

CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் ! அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு !

நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் அறிமுக விழா | live streaming |...

வழக்கறிஞர் தி. லஜபதிராய் அவர்கள் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? சென்னையில் நூல் அறிமுக அரங்கக் கூட்டம் ! வினவு நேரலை...

சென்னையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் | live streaming | நேரலை

0
சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெறும், ''கார்ப்பரேட் - காவி பாசிசம் - எதிர்த்து நில் ! திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டத்தின் நேரலை...

NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! சட்டமன்ற முற்றுகை | நேரலை – Live Streaming

“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களைத் தொடருவோம் ! -மக்கள் அதிகாரம் சட்டமன்ற பேரவை முற்றுகை - நேரலை!

இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் கருத்தரங்கம் | Live Streaming | வினவு நேரலை

0
மத்தியில் ஆளும் மோடி அரசு பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு புதியதாகக் கொண்டுவரவிருக்கின்ற உயர்கல்வி ஆணையக் குழுவின் பின்னணி குறித்தும், அதனால் உயர்கல்வியில் ஏற்படப் போகும் பாதிப்புகளும் குறித்த கருத்தரங்கம்.

இந்துத்துவத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் | Unite against Hindutva | Live Streaming | Kerala

பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதக் கலவரத்தை நடத்தத் தயாராக இருக்கும் சங்க பரிவாரக் கும்பலைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்தும் கருத்தரங்கம் !

கரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை

கஜா புயல் கரையைக் கடந்தாலும் அதன் பாதிப்புகள் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளன. கஜாவின் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த தகவல்களை நேரலையாகத் தருகிறோம்.

#GoBackSadistModi வரும் முன்னே – மோடி வருவார் பின்னே ! Live Blog | நேரலை

1
சமூகவலைத்தளங்களில் மோடியை பின்னி பெடலெடுக்கும் பதிவுகளோடு இந்த நேரலையை வெளியிடுகிறோம். இது தொடர்பான உங்கள் செய்திகள், படங்கள், ஒலி - ஒளிப்பதிவுகளை அனுப்புங்கள். இணைந்திருங்கள்.

அண்மை பதிவுகள்