தூத்துக்குடி படுகொலை : சென்னை பத்திரிகையாளர்கள் – கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை | Live streaming

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னையில் இன்று (26-05-2018) நடைபெறும் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் நேரலை.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து இன்று (26.05.2018), தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக பத்திரிகையாளர்கள – கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே  நடக்கும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை!

பாருங்கள் .. பகிருங்கள்…

பாகம் 7:

பாகம் 6:

பாகம் 5:

பாகம் 4:

பாகம் 3:

பாகம் 2:

பாகம் 1:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க