சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் : உசிலையில் அரங்கக் கூட்டம் !
முதலாளித்துவம் வழங்கி இருக்கும் குறைந்த பட்ச ஜனநாயக அடிப்படையில் வெளியில் சென்று உழைக்கிறார்கள். அங்கு பலருடன் பழக வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அதனைக் கூட பெற அனுமதிப்பதில்லை நம் சமூக உறவுகள்.
எதுவெல்லாம் தேச துரோகம் ? || உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா
திஷா ரவிக்கு பிணை வழங்கிய நீதிபதி, “அரசாங்கங்களின் காயமடைந்த தற்பெருமைக்கு ஊழியம் செய்ய” தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுவதாக கூறிய கருத்துடன் தான் முற்றிலும் உடன்படுவதாக நீதிபதி தீபக் குப்தா கூறுகிறார்.
நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட் ஜின்
வரலாற்று ஏடுகளிலிருந்து மறைக்கப்பட்ட அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க போராட்டம், கருப்பின மக்களுடைய சமத்துவத்துக்கான போராட்ட இயக்கங்களை விரிவாக எழுதியிருக்கிறார் ஹாவாட் ஜின்.
வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE
வேதங்கள் முதல் நவீன அறிவியல் வரையில் அனைத்திலும் மாட்டு மூத்திரம் பற்றியும் மாட்டுச் சாணி பற்றியும் மாணவர்களை ஆராயவும் தேர்வு எழுதவும் வலியுறுத்தும் ஒரே அரசு நம் இந்திய ‘வல்லரசு’ தான்.
கருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் ! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் !
மலைக்கோட்டை தாயுமானசாமி கோவிலில் நைவேத்தியம் செய்யும் பணிக்குக் கூட பார்ப்பனர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என தொடரும் தீண்டாமையை எதிர்த்துப் போராட வழக்கு நிதி தாரீர் !
தோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை ! எல்கார் பரிஷத் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவி !
வரவரராவ் கைது செய்யப்படுவதற்கு ஆதாரமான கடிதமே போலியானது என்றான பிறகு அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதை விட்டுவிட்டு மனிதநேயத்தின் அடிப்படையில் நிபந்தனை பிணை வழங்குவதாக பீற்றுகிறது நீதிமன்றம்
சென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச் செல்லத் தயாராகுங்கள் ||...
பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் நச்சு பிரச்சாரம் செய்யும் பள்ளிகள், பஞ்சாப் அரியானாவில் சரிவைச் சந்தித்த ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் மீண்டும் ஒரு முற்றுகைக்குத் தயாராகும் விவசாயிகள் - உள்ளிட்ட செய்திகள்
மோடி – ஆதித்யநாத் பற்றி பேசிய 293 பேர் மீது தேச துரோக வழக்கு !
பிரதமர் மோடிக்கு எதிராக ‘அவமானகரமான’ சொற்களைப் பேசியதற்காக 149 தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யோகியைப் பற்றி பேசியதற்காக 144 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.
6ஜி தொழில்நுட்பம் : உலக மேலாதிக்கத்திற்கான தொழில்நுட்ப போட்டி !
அறிவியல் புனை கதைகளில் கூறப்பட்டு வந்த தொழில் நுட்பங்களையும் கூட 6ஜி-யை நடைமுறைக்கு கொண்டுவர முடியுமென்பதால் அதற்கான போட்டியில் தற்போதே அமெரிக்காவும் சீனாவும் அதிக கவனம் செலுத்துகின்றன.
எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு
எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதன் மூலம் நாட்டின் மிகப்பெரும் வருமானத்தைக் கைகழுவுவதோடு, நமது எதிர்காலத்திற்கான காப்பீட்டையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது மோடி அரசு.
கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை !
“ ‘கண்டென்ட்’ இல்லை, எனக்கு சரியா கண்ணு தெரியலை” என்று மாணவர்களிடம் கதையளக்கிறார். “கண்டென்ட் இல்லையென்றால் எதை வைத்து அளவிடுகிறீர்கள்? Answer key எங்கே?” என்றால் அதற்கும் பதிலில்லை.
திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
இத்தகைய டூல்கிட் முறைகளுக்கு இந்தியாவின் முன்னோடி யார் தெரியுமா ? “டூல் கிட்” பூச்சாண்டி காட்டி செயல்பாட்டாளர்களைக் கைது செய்த பாஜக-வின் தாய்க் கழகமான சங்க பரிவாரத்தைச் சேர்ந்த கும்பல்தான்
வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !
விவசாயிகளின் போராட்டத்தை முடக்க மோடி அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் விவசாயிகள் அடுத்தகட்ட அளவில் மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
சி.ஏ.ஏ. சட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக அமித்ஷா அறிவித்திருக்கும் சூழலில், மோடி அரசிற்கு எதிராக தனித்தனியாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இதற்குத் தீர்வு !
மோடி ஆட்சியில் ஜனநாயகம் : 27-வது இடத்திலிருந்து 53-வது இடத்திற்குச் சரிவு !
ஆட்சியில் அமர்ந்து 7 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகத்தின் தரத்தை 27-வது இடத்தில் இருந்து 53-வது இடத்திற்குக் கொண்டு சென்றதுதான் பாசிச மோடி அரசின் மிகப்பெரும் சாதனையாகும்.