இராணுவத்தினர் மரணத்தில் ஓட்டுப் பிச்சை எடுக்கும் மோடி கும்பல் !
மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 அட்டர் ஃபிளாப் ஆகிவிட்டது. ஆனால், இது தேர்தல் காலம் ஆயிற்றே... உள்ளூர் தமிழிசை,முதல் பாஜக பெருந்தலைகள் வரை, நடக்காத சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துள்ளனர்.
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?
பாக் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாமை தாக்கி அழித்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 நிகழ்த்தியதாக, சங்கிகள் கொக்கரிக்கும் வேளையில் இரண்டு இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !
“இரத்தம் நம்முடையதாயிருந்தாலும், அவர்களுடையதாயிருந்தாலும், அது மனித இனத்தின் இரத்தம்”
வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !
எந்த சாஸ்திரங்கள் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படித்தால் தீட்டு என சொன்னதோ அதே ‘பாரம்பரியத்தை’ மீண்டும் கொண்டுவரப் பார்க்கிறது இந்துத்துவ அரசு.
கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் | திருச்சி மாநாடு | live streaming | நேரலை
அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் - காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! - மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு ! நேரலை!
ராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம்
மோடி ஆட்சிக்கு வந்தபின், கும்பல் வன்முறை ஒரு தொற்று நோயாக நாட்டின் மூளை முடுக்கெல்லாம் பரவியுள்ளது. மோடி ஆட்சி தொடருமானால், காரணமே இல்லாமல்கூட மக்கள் அடித்து கொல்லப்படக்கூடும்.
புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !
கொடூரமான தாக்குதல் நடந்த நான்கு மணி நேரத்துக்கு பிறகு எந்தவித பதட்டமும் இல்லாமல் தன் பிம்பத்தை கட்டமைக்க படப்பிடிப்பு நடத்திக் கொண்டும், நொறுக்கு தீனி உண்டுகொண்டும் இருந்துள்ளார் மோடி.
பிப்ரவரி 23 : கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! | மக்கள் அதிகாரம்...
மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கவே போராடுகின்றனர். போராடும் மக்களை வெறி கொண்டு ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த ”எதிர்த்து நில் !” மக்கள் அதிகாரம் மாநாடு ! அனைவரும் வாரீர்
அம்பானியின் கையில் இந்திய ஊடகத் துறை !
கார்ப்பரேட்டுகளின் கறி விருந்தை கார்ப்பரேட் ஊடகங்களால் கனவிலும் கேள்வி கேட்க முடியாது... இந்திய ஊடகங்களின் பிடி அம்பானியிடம் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் அல்ஜசீராவின் வீடியோ
சங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி !
ஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்ததாகவே இருக்கிறது...
ரபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் !
எல்லா வகையிலும் ஓட்டையை அடைக்கப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் ஓட்டைகள் விழுந்தபடியே இருக்கின்றன. மோடியின் ரபேல் ஊழல் வெளியே வழிந்தோடிக்கொண்டே இருக்கிறது.
வாடகை கார்களுக்கு பதில் இனி தானியங்கி கார்கள்
கார் உற்பத்தியின் சரிவு ஆலைகளின் கதவடைப்பு, தொழிலாளர்களின் வேலை இழப்பு தொடங்கி உதிரி பாகங்களைத் தயாரித்து சப்ளை செய்யும் சிறு குறு நிறுவனங்களையும் பாதிக்கவுள்ளது.
சித்துவின் கேள்வி : மசூத் அன்சாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த ‘தேச பக்தர்கள்’ யார் ?
புல்வாமா தாக்குதல்கள் குறித்து சித்து தெரிவித்த யதார்த்தமான கருத்துக்களுக்காக சங்க பரிவாரக் கும்பல் மட்டுமல்ல காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் சித்துவைக் கண்டித்திருக்கின்றன.
எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி ரூ 453 கோடி செலுத்த வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஒன்றிரண்டு மாதங்கள் வாங்கிய கடனுக்கு வட்டிகட்டாத ஏழை விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் அதே அமைப்பு, பல ஆயிரம் கோடியை கட்டத்தவறிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கரிசனத்துடன் தீர்ப்பு எழுதியிருக்கிறது
காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் !
தெருவில் திரியும் காவிப்படைகள் முதல் கவர்னர் பதவியில் அமர்ந்திருக்கும் காவிகள் வரை காஷ்மீர் மக்களை இந்தியர்களாகவே கருதவில்லை என தெளிவாக தெரிகிறது.