உலக மகிழ்ச்சி அறிக்கை 2022 : 136வது இடத்தில் இந்தியா !
பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மகிழ்ச்சியான நாடாக உள்ளது. இப்பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் 136வது இடத்திலும் உள்ளது.
கர்நாடகா : கோயில் திருவிழாக்களில் முஸ்லீம் வணிகர்கள் வியாபாரம் செய்யத்தடை!
கோயில் வளாகங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் வியாபாரம் செய்யக் கூடாது என்று கர்நாடக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, காவி குண்டர்களால் கோயிலை சுற்றியுள்ள பகுதியிலிருந்து முஸ்லீம் வணிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மருந்துகள் விலை உயர்வு : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு !
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அல்லல்படும் இந்த வேலையில் மருந்துகளின் விலை உயர்வும் உழைக்கும் மக்களை வாட்டிவதைக்கும்.
உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !
ரஷ்ய - உக்ரைன் போரை பயன்படுத்திக் கொண்டு நேட்டோ படைகளை உக்ரைனில் களமிறக்க அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார்கள் இந்த அசோவ் பயங்ரவாதிகள்.
‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !
வெங்கையா தற்போது மீண்டும் ஓர் நவீன குலக்கல்வியை கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அதாவது ’காவிக் கொள்கை’யை மனமுவந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறார்.
மார்ச் 23 : ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சிலேந்துவோம் !
மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்! என்ற தலைப்பில் புஜதொமு, புமாஇமு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி கும்பல் !
பகவத்கீதையில் பொதிந்துள்ள ’ஒழுக்க நெறிகளை’ பள்ளி மாணவர்களுக்கு போதிப்பது சம்பந்தமான முடிவு என்பது ஏற்கனவே மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய கல்விக்கொள்கையின்படி உள்ளது.
சமூக மற்றும் இணைய ஊடகங்களை முடக்கி வரும் மோடி அரசு !
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2014-க்கும் 2021-க்கும் இடையில் இணையப் பக்கங்கள், இணைய தளங்கள் சமூக ஊடகங்களில் உள்ள பக்கங்கள் உட்பட 25,368 URL-களைத் தடை செய்துள்ளது.
வடஇந்தியாவில் 4 மாதத்தில் 89 வெறுப்புக் குற்றங்கள் !
ஹரித்வார் இனப்படுகொலை உச்சிமாநாடு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை ‘கர் வாப்சி’ செய்ய அழைப்பு விடுத்திருந்தார்.
பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
ஷாவின் தடுப்புக்காவலை நீட்டிக்கவும், அவர் வேலை செய்வதைத் தடுக்கவும் அதிகாரிகள் பொதுப் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். இது அவரது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
சொத்துக்கள் சேதத் தடுப்பு சட்டம் : போராட்டங்களை ஒடுக்கவல்ல பாசிச ஆயுதம் !
காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்தோ, கார்ப்பரேட் சுரண்டலை தடுக்கவோ போராடினால், ஏன் போராடுவோம் என்று பேசினால், எழுதினால், ‘கலவரக்காரராய்’, ’கலவரத்தை தூண்டியவராய்’ சட்டப்பூர்வமாக சித்தரிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அரசால் முடக்கப்படும்.
மார்ச் 28, 29 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம் ! | புஜதொமு
நூற்றுக்கணக்கான தொழிலாளர்களிடம் மார்ச் 28-29 வேலைநிறுத்தம் ஏன்? அதில் தொழிலாளி வர்க்கம் பங்கேற்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து பூவிருந்தவல்லி பகுதியில் பிரச்சாரம் நடத்தப்பட்டன.
லான்செண்ட் அறிக்கை : கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியாவில்தான் அதிக மரணம் !
191 நாடுகளில் 18.2 மில்லியன் மக்கள் கொரோனா பேரிடர் காலத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், உலகம் முழுவதும் 5.94 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவே அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதேச்சதிகார நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா !
பன்மைவாதத்திற்கு எதிரான கட்சிகள், அதன் தலைவர்களின் ஜனநாயக செயல்பாட்டில் அர்ப்பணிப்பு இல்லை; சிறுபான்மையினர் உரிமைகளை மதிப்பதில்லை; அரசியல் வன்முறையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
மார்ச் 8 : மதுரை, தருமபுரி உழைக்கும் மகளிர் தினக் கூட்டம் !
மார்ச்- 08, உழைக்கும் மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, ம.க.இ.க, புமாஇமு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தருமபுரியில் அறைக்கூட்டம் ; மதுரையில் அரங்கக்கூட்டம் நடைப்பெற்றது.

























