ஆண்டு தோறும் காந்தியை சுட்டுக் கொல்வோம் : காவி தீவிரவாதிகள் அறிவிப்பு !
“தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்”
ஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி – விசாரணையில் அம்பலம் !
தனியார் வங்கிகள் ‘மிகச் சிறப்பாக’ செயல்படுவதாக நடுத்தர வர்க்கம் நினைத்துக் கொள்கிறது. அந்தப் பெருமையை புட்டு வைக்கிறார் சந்தா கோச்சார்.
அசாம் : கருப்பைக் கண்டாலே மிரளும் காவிக் கோழைகள் !
தொடர்ந்து நடக்கும் போராட்டங்களால் பீதியில் உறைந்து போயிருக்கும் பாஜக அரசு, மூன்று வயதின் கருப்பு சட்டையைக் கண்டு பயந்திருப்பது பீதியின் உச்சம்!
மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் !
தனக்கு துணைபோகாத அதிகாரிகளையும் அவர்கள் வகிக்கும் பதவிகளையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக, ஜால்ரா அடிக்கும் அதிகாரிகளை வைத்து கட்டுக்கதைகளை புனைந்துகொண்டிருக்கிறது இந்த அரசு.
கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !
இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி 2013-ம் ஆண்டு நடத்திய கட்சி பேரணியில் எடுக்கப்பட்ட படம் அது. அதோடு, படத்தில் உள்ள குழந்தைகள் பிடித்திருப்பது, முசுலீம் லீக் கட்சியின் கொடியை.
மோடியை விமர்சித்து ஃபேஸ்புக் படம் போட்டவர் கைது !
இந்துத்துவ தர்பாரில் விமர்சன குரலை எழுப்புகிற ‘எதிரி’கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள். மோடிக்கு எதிராக முகநூலில் படம் போட்டால் கூட கைது என்ற பாசிச நிலையை நோக்கிச் செல்கிறது இந்தியா !
குடிமக்கள் மசோதா நிறைவேறினால் இந்தியாவிலிருந்து அசாம் வெளியேறும் : விவசாயிகள் எச்சரிக்கை
பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அசாமிய மக்களின் ‘இந்தியாவிலிருந்து பிரிந்துபோவோம்’ என்கிற முழக்கம், கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? | CCCE கருத்தரங்கம் | Vinavu Live
இன்று (25.01.2019) மாலை 5.30 மணிக்கு, சென்னை பெரியார் திடல் - அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கின் நேரலை!
பாஜகவிற்கு நன்கொடை அளிக்கும் மர்ம முதலாளிகள் யார் ?
கருப்பு பணம் - ஊழல் - நேர்மை என்றெல்லாம் வாய்சவடால் விடும் பாஜக-வினர், தாங்கள் பெற்ற 80 சதவீத நன்கொடையை அளித்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !
ஜே.என்.யூ தேசத்துரோக வழக்கு எவ்வாறு புனையப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகின்றனர் முன்னால் ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள்.
சபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். !
கேரளத்தை காவிக் கூடாரமாக்கும் சபரிமலை திட்டம் தோல்வியை தழுவிய நிலையில், இந்து மத தலைவர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஆதிக்கம் செய்ய திட்டமிடுகிறது ஆர்.எஸ்.எஸ்.
கர்நாடகா : கருத்தரங்கத்தை சீர்குலைத்த சங்க பரிவார ரவுடிகள் !
கர்நாடகாவில் தேசியவாதத்தின் பெயரில் நடைபெறும் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி பேசப்பட்ட கருத்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் கிரிமினல்கள் வெறியாட்டம்
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ? | CCCE கருத்தரங்கம்
வருகிற 25.01.2019 அன்று மாலை 5.30 மணிக்கு, சென்னை பெரியார் திடல் - அன்னை மணியம்மையார் அரங்கத்தில் இக்கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.
ஸ்டெர்லைட் : அடக்குமுறைகளுக்கு எதிராக திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆலைக்கு எதிராக பேசினாலே போலீசை வைத்து கைது செய்கிறது, மோடியின் அடிமை எடப்பாடி அரசு.
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
லயோலாவில் வைக்கப்பட்ட கேலிச் சித்திரங்கள் ஹிந்து மத உணர்வை புண்படுத்தியதாக சவுண்டு விடும் எச். ராஜா-விற்கு பேட்ட படக் காட்சிகள் மட்டும் ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்தாதது ஏன் ?