Friday, July 11, 2025

Live updates : நேற்று ஜல்லிக்கட்டு – இன்று மாட்டை வெட்டு !

30
மோடி அரசின் அறிவிப்பை இந்துத்துவத்தின் மரண அறிவிப்பாக மாற்றுவோம்! மாட்டுக்கறி தடைக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டச் செய்திகளை இங்கே நேரலையாக தருகிறோம்.

வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?

26
வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?

தந்தி டிவியில் சீமானின் வாதம் – அடி விழுந்தது யாருக்கு ?

47
நேற்று 24.05.2017 அன்று தந்தி டிவியில் “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்?” என்றொரு விவாதம் நடந்தது. அதில் சீமான், பாஜக கே.டி.ராகவன், பெருமாள் மணி, நடிகை லட்சுமி போன்றோர் பங்கேற்றனர்.

வணக்கம் ! பாஜக-வின் இன்றைய குற்றச் செய்திகள் !

3
குஜராத் மாநிலம், அகமதாபாத் கிழக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பரேஷ் ராவல், தனது ட்விட்டர் பக்கத்தில் “கல் வீசுபவர்களை இராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்ததற்குப் பதிலாக எழுத்தாளர் அருந்ததிராயை இராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைக்கலாம் எனக் கூறியுள்ளார்.

தேடப்படும் குற்றவாளி மதுரை காமரஜர் பல்கலைக்கழக துணைவேந்தரா ?

0
மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கிரிமினல் குற்றவாளி செல்லதுரையை நியமிக்கப் பரிந்துரை ! பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு அமைப்பாளரைக் கொல்ல கூலிப்படை ஏவிய வழக்கு : 216/2014 பிரிவுகள் 294(பி) 324, 109, 307 இ.பி.கோ. மூடி மறைப்பு !

சீர்காழியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது

2
75 தோழர்கள் சீர்காழி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு ராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயா சசி கும்பலின் ஓராண்டு குற்றங்களில் நம்பர் ஒன் எது ?

0
ஜெயா தலைமையிலான அ.தி.மு.க கும்பல் இந்தியாவே பார்த்திராத குற்றங்களை செய்து பெரும் சாதனை படைத்திருக்கின்றனர். அதில் நம்பர் ஒன் குற்றம் எது? வாக்களியுங்கள்!

மேக் இன் இந்தியா : சுதேசி வேசத்தில் வரும் விதேசி முதலீடு !

1
ஆயுதத் தளவாடங்களுக்கான உற்பத்தி ஆணையை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித் தரவே சுமார் 1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதத் தளவாடங்கள் கொள்முதலை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு.

மோடி அரசின் சாதனை – ருவாண்டாவை வென்ற இந்தியாவின் வேதனை

0
1975-ன் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டால் தற்போது நாம் சுமார் 2,100% வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் நமது நாட்டில் தான் இன்னமும் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆயிரம் குடும்பத்துக்கு ஒரு பைப்பு போட்டா எப்புடிப்பா ?

0
வாலிப பசங்க பாதிபேரு வேல தேடி வெளியூறு போயிட்டாங்க, மத்தவங்க இங்க இருக்குற அம்மன் கிரானைட் கம்பெனில வேலைக்குப் போறாங்க. அங்க ஒரு 200 , 300 பேருக்கு வேல கெடக்கிது. அத வெச்சு பொழப்ப நடத்திக்கிறோம்.

ரஜினி – பாஜக – ஊடகம் : யார் பெரிய திருடன் ?

5
மார்க்கெட் போன ரஜினி, மார்க்கெட் இல்லாத மோடி, மார்க்கெட்டுக்கு மசாலா அரைக்கும் மீடியா - மூன்று பேர்களில் யார் பெரிய திருடன்?

மோடியை விமரிசிக்க மறுக்கும் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது?

6
தந்தி டி.வி, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு, நியூஸ் 7 தமிழ் போன்றவை மோடி அரசை விமரிசிக்கும் நேரத்தில் சற்றே அல்லது அதிகமாக அடக்கி வாசிக்கின்றன. அப்படி அடக்கி வாசிப்பதில் முதல் இடத்தை யாருக்கு வழங்குவீர்கள்?

புதிய ஜனநாயகம் – மே 2017 மின்னிதழ்

0
புதிய ஜனநாயகம் மே 2017-ல் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் : அதிமுக, பாஜக வேற்றுமை, காரல் மார்க்ஸ் 200-ம் ஆண்டு, நீட் தேர்வு, ஆதார் அட்டை, தொழிலாளர் உரிமைகள், டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்..........

குலாம் அகமதுவைக் கொன்ற யோகி ஆதித்யநாத்தின் ஹிந்து யுவ வாகினி

1
தங்களது கிராமத்தைச் சேர்ந்த எந்த ஹிந்துவும் இப்படி ஒரு கொலையைச் செய்வது குறித்து நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள், தனது தந்தை ஒரு இசுலாமியர் என்ற ஒரே காரணத்திற்காகவே ஹிந்து யுவ வாஹினி இக்கொலையைச் செய்திருக்கிறது.
king cartoon Slider

மல்லையாவை தண்டிக்கக் காத்திருக்கும் தொழிலாளிகள் !

0
ரஜ்னி ஜெயின், நீத்து சுக்லா போன்ற மல்லையாவால் வஞ்சிக்கப்பட்ட ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தானே நேருக்கு நேர் மல்லையாவை தண்டித்தால் ஒழிய தீர்வில்லை என்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கிறார்கள்.

அண்மை பதிவுகள்