அம்மாவை பேசாதே, பாடாதே, எதிர்க்காதே – போலீஸ் குத்தாட்டம்
தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடு! தாய்மார்களின் கதறலுக்கு செவி சாய்த்துக் களமிறங்குவாம்! ஜெயலலிதாவின் சாராய சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்துவாம்!
இராணுவத்தின் அடக்குமுறை : நாகலாந்து பத்திரிகைகள் போராட்டம் !
நாகாலாந்தில் மட்டுமல்ல நாடெங்கிலும் பத்திரிகை சுதந்திரம் எனப்படுவது அரசையும் முதலாளிகளையும் ஆதரித்து எழுதும் தினமணி வைத்தியநாதன், தந்தி டி.வி பாண்டே போன்ற ஜால்ராக்களுக்கு மட்டும் தான் பொருந்துகிறது.
வேலூரில் நவம்பர் புரட்சி விழா !
உழைப்பாளி மக்கள் ஓரணியில் திரண்டு தங்களுக்கான அரசை அமைத்தால் மட்டுமே இந்தியாவில் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு முடிவுகட்ட முடியும்.
தோழர் கோவன் விடுதலை !
மக்கள் நலனுக்காக போராடுவோரை சர்வாதிகார அரசால் வீழ்த்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. பாசிச ஜெயாவின் டாஸ்மாக் கடைகளை மூடும் வரை தோழர் கோவனின் பாடலும் ஓயாது.
Release comrade Kovan immediately! – Delhi demonstration photos, news
All the organizations expressed solidarity towards the cause of People’s Power’s ongoing struggle against TASMAC and registered protest on the issue of Com. Kovan’s abduction under thr regressive colonial sedition act.
கோவனை விடுதலை செய் ! நெல்லை – கோவை போராட்டங்கள்
தேசத்துரோக வழக்கில் கைது செய்துள்ள ம.க.இ.க பாடகர் தோழர் கோவனை விடுதலை செய்!
பொய் வழக்குகளை திரும்பப் பெறு! கண்டன ஆர்ப்பாட்டம் - செஞ்சிலுவை சங்கம் அருகில், கோவை
நவம்பர் புரட்சி தினம் – நம்மை உறங்க விடாது !
நமது நாட்டிலும் நவம்பர் புரட்சி நடத்த வேண்டும் எனும் விருப்பம் கொள்ள வேண்டும். இந்த விருப்பம் நம்மை அமைதியாக இருக்க விடாது. நம்மை தூங்க விடாது.
கோவன் கைதை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
கோவனை விடுதலை செய்யக் கோரியும், இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ் நாடு அரசுகளைக் கண்டித்தும் பதாகைகளை ஏந்தி பறை இசை முழக்கத்துடன் போராட்டம் நடைபெற்றது.
கோவனை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்கள்
மக்கள் பாடகர் தோழர் கோவனை உடனே விடுதலை செய்யக் கோரி கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் “கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம்’’ தலைமையில் பெங்களூர் டவுன் ஹால் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவனை விடுதலை செய் – மயிலாடுதுறை அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்
மூடு டாஸ்மாக்கை மூடு! பாடு அஞ்சாதே பாடு! கருத்துரிமையை பறிக்காதே! மக்கள் பாடகர் கோவனை விடுதலை செய்! ஆர்ப்பாட்டம் 06-11-2015 காலை 11.30 மணி வட்டாட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை
கோவன் கைது: ஜெயா,போலீஸ் தண்டிக்கப்பட வேண்டும் – மார்க்கண்டேய கட்ஜூ
ஜெயலலிதா இது போன்று ஆணவமாக, அரசியல் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து நடந்து கொண்டால், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ் அவர் ஜனாதிபதியின் நடவடிக்கையை எதிர் கொள்ள நேரிடும் என்று அ%
ராஜஸ்தான்: மதுவிலக்கு கோரிய சப்ரா மரணம்!
கெஞ்சுவதாலோ, மனுபோடுவதாலோ இந்த அரசின் கருணைப்பார்வை பெற்றுவிட முடியும் என்று இனியும் நம்புவது மடமை என்ற உண்மையை சசிபெருமாளை தொடர்ந்து சப்ராவின் இறப்பும் தியாகத்தோடு உறுதி செய்திருக்கிறது.
கோவன் கைதை கண்டித்து இலண்டனில் ஆர்ப்பாட்டம்
தோழர் கோவனை கைதைக் கண்டித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு நவம்பர் 9, மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம்
தோழர் கோவன் கைது – திருச்சி, தஞ்சை, கடலூர் போராட்டங்கள்
இப்படிப்பட்டவரை குடிக்கு எதிராக பாடல்கள் பாடிய குற்றத்திற்காக இரவு நேரத்தில் முன் அறிவிப்பின்றி வீடு புகுந்து கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த தமிழக முதல்வரை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
Amma Tasmac Song – English Sub Title
"Oorukku ooru charayam... " song by Comrade Kovan which provoked Jayalalithaa government, with English subtitles.