கிரேக்கப் புரட்சியாளர் ஆரிஸ் வெலூச்சியோட்டிஸ் நினைவு தினம் !
பிரிட்டிஷ் படைகளின் ஆதரவில் உருவாக்கப் பட்ட கிரேக்க முதலாளித்துவ அரசு, கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியது. தளபதி ஆரிஸ் அதற்கு சம்மதிக்க மறுத்தார்.
தஞ்சை ஏர்வாடி மணல் குவாரி போராட்டம் – 2 தோழர்களுக்கு சிறை
உள்ளுர் தி.மு.க. மணல் மாஃபியா கும்பலும் கட்சி கடந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை தாக்கினர். திட்டச்சேரி காவல் எஸ்.ஐ அம்சவள்ளி குண்டர் படைக்கு பாதுகாப்பு கொடுத்ததோடு மக்களைத் தாக்கினார்.
மலம் கழிப்போரை ஃபோட்டோ எடுக்கும் வக்கிரம் பிடித்த பா.ஜ.க அரசு
கடந்த 17 -ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரில் திறந்தவெளியில் ஆய் போகிறவர்களை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் படை ஒன்று களமிறங்கியுள்ளது.
தேனி : சிறுவனைக் கொன்ற மதயானை – வேடிக்கை பார்க்கும் அரசு
குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் தோட்டத்திற்கு சென்ற முருகனை, திடீரென்று வழிமறித்த காட்டு யானைத் தாக்கியதில் 13 வயது மகன் அழகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனான்.
பிகினி – நீச்சல் உடையா ? அமெரிக்கா கொன்ற பூர்வகுடி மக்களா ?
பிகினித் தீவில் ஹைட்ரஜன் குண்டு வெடித்த சம்பவம் நடந்து, சரியாக நான்காவது நாள் பிகினி என்ற நீச்சல் உடை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
மணல் குவாரியை மூடு ! – கடலூர் திருமுட்டம் ஆர்ப்பாட்டம் !
2014 வரை வெள்ளாற்றில் கார்மாங்குடி மற்றும் முடிகண்ட நல்லூர் பகுதி குவாரிகளில் அரசு கணக்கில் வராமல் சுமார் 200 கோடி அளவில் மணல் கொள்ளை அடிக்கபட்டுள்ளது.
விவசாயிகளை சுட்டுக் கொன்ற பா.ஜ.க – சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் !
தற்கொலை செய்துகொள்கிற விவசாயி, தான் செத்தபிறகு யார் நம்ம குடும்பத்தை காப்பாத்துவது? என குடும்பத்தோடு செத்தாலும், நிலம் விவசாயி பேரில் உள்ளதால், அவர் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுவார்.
சிறுமிகள் கடத்தலில் நம்பர் 1 மாநிலம் – பா.ஜ.க ஆளும் ஜார்கண்ட்
இக்கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள், இக்கும்பலிடம் இருந்து தப்பி வந்தாலும், பலர் செய்வதறியாது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்
கோடை : ஐரோப்பாவில் ஆனந்தம் – இந்தியாவில் அவஸ்தை !
பலோசிஸ்தானின் துர்பாத் பகுதியில் வெப்பநிலை 53டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் வரலாற்றிலேயே இது தான் அதிகமான வெப்பநிலை பதிவாக இருக்கும்.
ரிப்பன் மாளிகையில் துப்புரவு தொழிலாளர் போராட்டம் !
இந்த போராட்டத்தை சீர்குலைக்க போலிசு கைது செய்யப்போவதாக மிரட்டியது. ஆனால் எதற்கும் தயாரக இருந்த தொழிலாளிகளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இந்த வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 16 ஜூன் 2017
இந்த வாரம் 12.07.2017 முதல் 16.07.2017 வரை வினவு தளத்தில் வெளியான 31 குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன.
சுதேசி ரயிலில் இனி விதேசி பர்க்கர் !
கடந்த வருடம் இந்த பீட்சா சோதனையை பாட்னா ராஜ்தானி, டெல்லி - மும்பை, கிராந்தி ராஜ்தானி, புனே செகந்திராபாத் சதாப்தி, ஹௌரா – பூரி சதாப்தி ஆகிய ரயில்களில் சுமார் 45 நாட்களுக்கு இந்திய ரயில்வே நடத்தியிருக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி : பாஜக -வின் புது அக்கிரகாரங்கள் !
நகரங்களிலும் குடிசைப் பகுதி மற்றும் நடுத்தர வர்க்கம் வாழும் பகுதிகள் எவையும் இந்த ஸ்மார்ட் சிட்டியின் அலங்காரத்திற்குள் வராது.
வலி நிவாரணிகளால் உயிரை விடும் அமெரிக்க மக்கள்
“ஓப்பியாய்டு உபயோகத்தில் மருத்துவர்களின் பங்கு கணிசமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் வலி நிவாரணிகளை அளவுக்கதிகமாகப் பரிந்துரைக்கின்றனர்.
மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS – IPS அதிகாரிகள்
இந்திய அரசியல் சாசனத்தின் மீதான பொறுப்புணர்வின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அமைதியற்ற உணர்வு தான் எங்களை இக்கடித்தை எழுதச் செய்திருக்கிறது.

























