Thursday, May 15, 2025

தருமபுரி நத்தம் காலனி மக்கள் போராட்டம் – படங்கள் !

4
நத்தம் காலனி மக்களின் உண்ணாவிரதப் போராட்டம். படங்கள்

இளவரசன் மரணம் : விருத்தாச்சலத்தில் நாளை அரங்கக் கூட்டம் !

8
வன்னியசாதி வெறி என்று ஏன் சொல்லக் கூடாது? இந்த தாக்குதலை ஆதரிக்காத பிற வன்னிய மக்களை அது எப்படி குறிக்கும்? கருத்தரங்கத்திற்கு அனைவரும் வருக.

நத்தம் காலனியில் போலீஸ் அடக்குமுறை ஆரம்பம் – வீடியோ !

13
திவ்யா, இளவரசனின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வக்கில்லாமல் இளவரசனின் உயிர்ப் பலியை வேடிக்கை பார்த்த அரசு இப்போது மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

கும்மிடிப்பூண்டியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம்

0
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள LV மஹாலில் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

பாமக சாதிவெறிக்கு மதுரையில் செருப்படி !

43
ராமதாசின் உருவப்படம் ஆர்ப்பாட்டத்தின் போது செருப்பால் அடிக்கப்பட்டு காரி உமிழப்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

நெய்வேலியில் கீழைக்காற்று புத்தகக் கண்காட்சி !

2
நெய்வேலி அனல்மின் நிலையத்தின் சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் இரண்டு ஆண்டுகளாக கீழைக்காற்று வெளியீட்டகத்திற்கு இடம் ஒதுக்காமல் மறுக்கப்பட்டது.

கல்விக் கொள்ளையில் ராமகிருஷ்ண தபோவனம் ! HRPC நடவடிக்கை !!

4
நூற்றுக்கும் மேற்பட்டோர் நம்பிக்கையோடு மாணவர்களின் கல்வியுரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினரானார்கள். நம் போராட்டத்தைத் தடுக்க வந்த பெல் செக்யூரிட்டிகளில் சிலரும் அச்சங்கத்தில் உறுப்பினரானார்கள்.

இளவரசன் மரணம் : தருமபுரியில் தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு – படங்கள் !

2
மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு உறுப்பினர் சிவண்ணா இளவரசனின் வீடு, அவருடைய கிராமமான நத்தம் மற்றும் மருத்துவமனையில் உள்ள இளவரசனின் உடலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இளவரசன் உடலை உடன் புதைக்க சதி !

22
இளவரசனது தந்தை இளங்கோ அவர்கள் தனது மகன் மரணத்திற்கு (அது கொலை அல்லது தற்கொலையாகவே இருந்தாலும்) மூல காரணம் என்று பாமக ராமதாஸ் உட்பட பிற தலைவர்கள் மீது புகார் அளித்திருக்கிறார்.

இளவரசன், தந்தை இளங்கோ ஒலிப்பதிவு !

4
விகடனுக்கு இளவரசன் அளித்த நேர்காணல், தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளவரசனின் தந்தை தனது மகனின் இறுதி நாள் பற்றி பேசிய ஒலிப்பதிவு.

இங்கிலாந்து : உளவுத்துறைக்கு ஒதுக்கீடு ! மக்களுக்கு வெட்டு !!

1
இங்கிலாந்து அரசு பொதுத்துறை சார்ந்த செலவுகளுக்கு வெட்டு கொடுத்திருக்கும் அதே நேரத்தில் உளவுத் துறையின் செலவுகளுக்கு அதிகமாக நிதி ஒடுக்கீடு செய்துள்ளது.

இலங்கையில் 50% மின் கட்டண உயர்வு !

1
இலங்கையில் சிங்கள இனவெறி என்பது அங்குள்ள எல்லா தேசிய இன மக்களுக்கும் துன்பத்தையே தரும் என்பதை இந்த மின்கட்டண உயர்வை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.

கடலூர்: அடக்குமுறைக்கு அஞ்சாத மாணவர் போராட்டம் !

2
ஒரு மாணவி, "வீட்டில் இருந்தால் டி.வி பார்த்துக் கொண்டு வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பேன். உங்கள் கூடவே இருக்க வேண்டும் போல உள்ளது" என்று பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார்.

இயற்கை எரிவாயு : அம்பானி கொள்ளைக்கு அமைச்சரவை அனுமதி !

6
ரங்கராஜன் குழு முன் வைத்த கொள்ளைச் சூத்திரத்தையும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மலைமுழுங்கிக் கோரிக்கையையும் ஏற்று இயற்கை எரிவாயு விலையை இரட்டிப்பாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

சினிமா ஒரு வரிச் செய்திகள் – 24/6/2013

2
லேட்டஸ்ட் சினிமா மசாலா செய்திகளுக்கு காளமேகம் அண்ணாச்சியின் அதிரடி வைத்தியம்!

அண்மை பதிவுகள்