சென்னை – பெங்களூரு நண்பர்களை சந்திக்க அழைக்கிறோம்
வாருங்கள் – கரம் கோர்ப்போம். சென்னையில் இருக்கும் நண்பர்கள் வரும் ஞாயிறு அன்று 04.05.2014 மாலை 4 மணி முதல் 7 மணி வரை அலுவலகத்திற்கு வருகை தரலாம்.
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 28/04/2014
குஜராத் 'வளர்ச்சி', 'அமைதி', ஜெயா லாவணியில் இருந்து மக்களுக்கு விடுதலை, தமிழக பா.ஜ.க தலைவர்கள் காசி யாத்திரை மற்றும் பல செய்திகளும் நீதியும்.
முல்லைப் பெரியாறு போராட்டத்தை விலை பேசும் தரகன் ஜோதிபாசு
பெரியாறு அணையின் முழு உரிமை தமிழகத்துக்குத்தான் என மோடியிடம் வாக்குறுதி வாங்கும் யோக்கியதை உனக்கும் தருவதற்கான யோக்கியதை மோடிக்கும் உண்டா?
குடி, தற்கொலை, விபத்து – சாதனை படைக்கும் தமிழகம்
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீயிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தனர். இப்போது அதிக எண்ணிக்கையிலான ஆண்களும் தம்மை மாய்த்துக் கொள்ள தீயிட்டுக் கொள்கின்றனர்.
ஓட்டுப் போடலேன்னா சாமி கண்ணக் குத்துமா ?
"அய்யய்யே அப்படி இல்ல சார், தேர்தலை புறக்கணிக்கிறோம் என்ற வார்த்தையை சொல்லக் கூடாது என எங்களுக்கு இன்ஸ்ட்ரக்சன் வந்துள்ளது. நோட்டாவை பேஸ் பண்ணி பேசுங்க சார்"
பாஜக கூட்டணியை விரட்டியடிக்கும் இசுலாமிய மக்கள் !
என்னதான் மோடி அலை, சுனாமி என்று உசுப்பேத்தினாலும் இங்கே சிறுபான்மை மக்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லையே? இதுதாண்டா பெரியார் மண்ணின் மகத்துவம்
மோடி எதிர்ப்பு சுவரொட்டி – தோழர்கள் கைது !
மதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலைக் காட்டிலும் மிகத் தீவிரமாக தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டியது தவறு என்றும் அதற்காக புகார் கொடுத்திருக்கும் ஆர்.ஐன் செயல்பாடுதான் கவனிக்கப்பட வேண்டியது.
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 21/04/2014
பாரிவேந்தருக்கு சூப்பர் ஸ்டார் ஆதரவு, காங்கிரசுக்கு மும்தாஜ் பிரச்சார பீரங்கி, ஆம் ஆத்மி கட்சியில் கோடீஸ்வர வேட்பாளர்கள் - செய்திகளும், நீதியும்.
இசுலாமிய மக்களை மிரட்டும் பாஜகவின் பாசிசம் – வீடியோக்கள்
வளர்ச்சி என்று மாய்மாலம் செய்யும் பாஜக கும்பல் இன்னொரு புறம் தான் ஒரு கடைந்தெடுத்த பார்ப்பன இந்துமதவெறி பாசிசக் கட்சி என்பதையும் வெளிப்படையாகவே காட்டி வருகிறது.
புஜதொமு-வுக்கு எதிராக சிபிஎம் + சர்வகட்சி கூட்டணி !
இரவு குடித்த சாராயத்தின் வாடை, வாய் வழியே வெளிவந்து நாறிக்கொண்டிருக்கும் சகிதம் வந்திருந்த குண்டர்கள் எந்த விளக்கத்தையும் கேட்க தயாராக இல்லை
Boycott Elections ! This is pseudo-democracy !
Rape, murder and burglary galore under police’ nose State and society rot to the core Election - a fig leaf to cloak this farce
குறி சொல்ல ஜக்கம்மா வந்திருக்கேன், வெளியே வாம்மா !
ஜக்கம்மா குறி கூறி முடித்ததும், கூடி நிற்கும் பெண்கள், "யாருக்கு ஓட்டுப்போட்டாலும் எதுவும் நடக்காதுன்னு தெரியும்மா, ஆனா ஒட்டுப்போட்டா இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு இப்பதாம்மா தெரியுது" என்று ஆச்சரியப்பட்டு உண்மைகளை ஆமோதித்து ஏற்றனர்.
ஏழு தொழிலாளர் படுகொலை: போபாலை நினைவுபடுத்தும் பெருந்துறை
"தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு கழிவுத் தொட்டிக்குள் குதித்தார்கள்" என்று நாக்கூசாமல் சொல்வதற்குக்கூடத் தயங்காதவர்கள்தான் அதிகார வர்க்கத்தினர்.
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 03/04/2014
பாஜக - காங்கிரஸ் மதவெறிப் போட்டி, எஸ்.வி. சேகரின் வறட்டு கௌரவம், பாஜக அழைக்கும் கவர்ச்சி இழந்த ரஜினி, மற்றும் பல செய்திகளும் நீதியும்.
போலி ஜனநாயகத்தை நொறுக்கு ! புதிய ஜனநாயகத்தை எழுப்பு !!
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்கப்போம் : தமிழகம் - புதுவை தழுவிய பிரச்சார இயக்கம், தெருமுனைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள்










