ராமதாஸ் – குருவை சிறையிலடை ! வன்னியர் சங்கத்தை தடை செய் ! !
பாமக இராமதாசின் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அகதி முகாம்கள் : கியூ பிரிவு போலீசாரை கைது செய் !
அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய்வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
கடந்த பதினோரு நாட்களாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒப்பந்த திருமணத்தின் பெயரில் ஷேக்குகள் விபச்சாரம்!
இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், சுற்றுலா வரும் இசுலாமிய செல்வச் சீமான்கள், குறைந்த நாட்கள் இங்கு தங்கினாலும், பாலியல் உறவுக்காக குறுகிய கால ஒப்பந்த திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.
ரசியாவில் முதலாளித்துவ ஜனநாயகம் – ஒரு மர்மக் கதை!
சந்தைப் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு யெல்ட்சினுக்கு அடுத்து ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க ஒரு இளம் தலைவரை தேடினார்கள், ரஷ்யாவின் பாதுகாவலர்களான முதலாளிகள்.
பேச்சுரிமையின் கழுத்தை நெரிக்கும் ஜெயா அரசு!
ஊதிய உயர்வுக்காகவும், சிறந்த வாழ்க்கை நிலைமைக்காகவும், போனசுக்காகவும் போராடுவதோடு மட்டும் கம்யூனிஸ்டுகள் நின்று விடக்கூடாது.
எம்.ஆர்.காந்தி தாக்குதல்: பாஜகவின் தேர்தல் ஒத்திகை!
தமது இந்து வாக்கு வங்கியை ஊதிப் பெருக்கி காட்டி கூட்டணி பேரம் பேசுவதற்கும், சில ஆயிரம் ஓட்டுக்களை பொறுக்குவதற்கும், மக்களை பிளவுபடுத்தும் தேசவிரோத செயலை செய்து வருகின்றன பாஜகவும் மற்ற இந்துத்துவ அமைப்புகளும்.
ஒரு வரிச் செய்திகள் – 23/04/2013
வெள்ளை மாளிகையில் இந்திய இறையாண்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி டக்ளஸ் தேவானந்தா, இறைச்சி மாடுகள் மீட்பு, மூன்றாவது அணி, காவிரி தண்ணீர் வழக்கு, எடியூரப்பா பாஜக ஊழல், ராமதாஸின் இளைஞர் சக்தி, மலிவு விலை அம்மா உணவகம்.
அம்பானிக்கு இசட்+ ! தமிழக மீனவருக்கு பாதுகாப்பு- !!
கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை இராணுவம் தினம் தினம் மிரட்டல் விடுத்தாலும் அவர்களுக்கு சாதாரண 302 ரைபிள் பிடித்த கான்ஸ்டபிள் கூட பாதுகாப்பாக உடன் அனுப்பப்படுவதில்லை.
தேர்தல்: இனி ஃபேஸ்புக்கிற்கும் செலவழிக்க வேண்டியிருக்கும்!
தொழில்நுட்பமும், பொருளாதாரமும் முன்னேறி வரும் போது ஜனநாயகத்தின் பிரச்சார உத்திகளும் மாறிக் கொண்டு வர வேண்டியதுதானே. அந்த வகையில் இனிமேல் பேஸ்புக்கில் தமது பிரச்சாரத்தை நடத்தவும் கட்சிகள் ஒரு தொகையை இறக்க வேண்டியிருக்கும்.
ஒரு வரிச் செய்திகள் – 19/04/2013
தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்தல், நிலம் கையகப்படுத்தல், மாயாவதியின் பார்ப்பனியம், பண்ருட்டியின் சரண்டர், "தில்தார் தில்லி"யா "ரேப் தில்லி"யா, ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு, 2G அலைக்கற்றை வழக்கு.
மோடியின் குஜராத்தில் குழந்தைகள், பெண்கள், தற்கொலை, ஊட்டச்சத்து….!
13 ஆண்டுகளாக மோடி ஆட்சி செய்து வரும் குஜராத் எந்த சமூக நலத் துறையிலும் இந்திய மாநிலங்களிடையே கூட முதலிடத்தை பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
சன் டிவி ஆர்ப்பாட்டம் : செய்தி, படங்கள்!
ஆணாதிக்க திமிருக்கு அதிகாரத்துவ திமிருக்கு பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொள்ளும் ஊழியர்களே ஊடக நண்பர்களே அடிமைத்தனத்தை கைவிடுங்கள்! அகிலாவுக்காக போராடுங்கள்! அகிலாவை போல் போராடுங்கள்!
ஒரு வரிச் செய்திகள் – 17/04/2013
பலுசிஸ்தான் நிலநடுக்கம், பெங்களூர் குண்டு வெடிப்பு, ஐபிஎல் போட்டிகள், நக்சலைட்டுகள் என்கவுன்டர், ரிலையன்ஸ் லாபம் அதிகரிப்பு, சஞ்சய் தத் தண்டனை தள்ளிவைப்பு, பேஸ்புக்கில் காங்கிரஸ்.
சன் டி.வி ஆர்ப்பாட்டம்: பத்திரிகைச் செய்தி !
பளபளக்கும் கட்டிடங்களுக்குள் ஏசி அலுவலகங்களுக்குள் தம் கீழ் பணிபுரியும் பெண்களை மிரட்டிப் பணியவைத்து அவர்களை துன்புறுத்தும் காமவெறியர்கள் மிடுக்காகத் திரிந்து கொண்டுதானிருக்கிறார்கள்.













