Saturday, February 14, 2026

இராணுவ அலுவலகம் முற்றுகை : 200 மாணவர் கைது!

1
இராஜபக்சேவை இரண்டாம் உலகப் போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் இந்திய இராணுவ மையத்தை பீரங்கிக் குண்டுகளாய் துளைத்தெடுத்தன.

சுங்க இல்லம் முற்றுகை! வழக்கறிஞர்கள் போராட்டம்!

0
இனப்படுகொலை கூட்டாளி - இராஜபக்சேவின் பாதுகாவலாளி இந்திய அரசின் அலுவலை முடக்க சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (MHAA) நடத்திய பேரணி மற்றும் கஸ்டம்ஸ் அலுவலகம் முற்றுகை - புகைப்படத் தொகுப்பு.

சத்தியமூர்த்தி பவன் முற்றுகை: மாணவர்களைத் தாக்கிய காங்கிரசு கயவாளிகள்!

10
ஈழப்போரை முன்னின்று நடத்திய, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் கூட்டாளியாக செயல்படுகின்ற காங்கிரசு கட்சிக்கு, மாணவர் போராட்டத்தை விமர்சிக்கவோ எதிர்க்கவோ அருகதையில்லை.

இராணுவ அலுவலகம் முற்றுகை! மாணவர் முன்னணி அறிவிப்பு!

3
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் தொடர் நடவடிக்கையாக, ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து, 20.03.2013 புதன்கிழமையன்று காலை 11.00 மணியளவில், பரங்கிமலையில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கவுள்ளது.

ஈழத்துக்காக சென்னை குடிசைப் பகுதி மக்கள் போராட்டம்!

8
மாணவர்களின் போராட்டம் என்ற அளவில் சுருங்கிவிடாமல், பகுதி மக்கள், இளைஞர்களையும் இணைக்கும் வகையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர், எழும்பூர் சந்தோஷ்நகர் பகுதி மக்களை அணிதிரட்டி தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் போராட்டம்!

13
ஐஐடி யில் தமிழீழ இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை தமிழக மாணவர்களோடு பிற மாநில மாணவர்களும் கலந்து கொண்டது இலங்கைப் பிரச்சனையை இனியும் தமிழர்களுடையது மட்டுமாக சுருக்கிப்பார்க்க முடியாது என்பதை நிறுவியது.

ராஜபக்சே போர்க்குற்றவாளி – 4 கிராம மக்கள் போராட்டம்!

2
ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தால் ஈழத்தமிழின படுகொலை போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வாய்ப்பு இல்லை என்பதை விளக்கியும் 4 கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இனப்படுகொலைக்கு துணை போன இந்தியா – புதுச்சேரி புஜதொமு!

4
மாணவர்கள் மட்டுமே போராட்டக் களத்தில் இருந்ததை மாற்றி தொழிலாளர்களையும் போராட்டத்தில் இணைத்துள்ளது பு.ஜ.தொ.மு.

விமான நிலைய முற்றுகை படங்கள்!

1
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் நடந்த விமான முற்றுகை போராட்டத்தின் படத் தொகுப்பு!

சென்னை விமான நிலைய முற்றுகை ! 500 மாணவர்கள் கைது !!

2
இந்தப் போராட்டத்தில் சென்னையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்களும் மாணவிகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை விமானங்கள் முற்றுகை! மாணவர் முன்னணி அறிவிப்பு!!

10
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் போராட்ட அறிவிப்பு! சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி துவக்கம் !

8
தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை தொடருவதற்கேற்ற வகையில், ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கி இருக்கிறோம்.

ஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!

7
ஈழத்தமிழன படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப் போன்றதொரு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்போம்!

ஈழப் படுகொலை: தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!

1
ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் ஐ.நாவிற்கும், டெல்லிக்கும் காவடி தூக்குவதை நிராகரித்து தமிழகத்தில் மீண்டும் மாணவர் எழுச்சியைத் தோற்றுவிப்போம்.

சிரிப்பாய் சிரிக்கிது அமெரிக்க தகவல் சுதந்திரம்!

6
2012-ம் ஆண்டு தகவல்கள் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பங்கு “நாட்டின் பாதுகாப்பு”ஐ காரணம் காட்டி நிரகரிக்கப்பட்டுள்ளன.

அண்மை பதிவுகள்