அதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் !!
அடிமைகளின் பொதுக்குழு கூட்ட நெரிசலை முறைப்படுத்துவது விதிக்கப்பட்ட பணி என்றாலும், மக்களுக்கும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செய்வதுதானே அதிகாரிகளின் கடமை ?
நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்
பொதுவுடைமை லட்சியத்திற்கான போராட்டப் பயணத்தில் புத்துணர்ச்சி பெற, தோழர் சிவராமன் குறித்த இந்த வரலாற்றுப் புதினம் இன்றைய அவசியத் தேவை ஆகும்.
லவ் ஜிகாத் தடைச் சட்டம் : இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் முயற்சி !
இந்திய சமுதாயத்தின் பன்முகக் கலாச்சார தன்மையை சீர்குலைப்பதாகவும், இயற்கை நீதிக்கு புறம்பானதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அடக்குமுறைகளுக்கும் வழிவகுக்கிறது இந்தச் சட்டம்
நூல் விமர்சனம் : உழைக்கும் மக்களின் முன்னணிப் படை || ஏ. ஷா சின் | காமராஜ்
சந்தர்ப்பவாத சக்திகளால் மாசுபட்டுவிடுவதைவிட புரட்சிகர கட்சிக்கு ஆபத்தானது வேறு எதுவும் இல்லை.
நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ்....
ஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறு என்றார் மாமேதை மார்க்ஸ். இந்தியத் துணைக் கண்டத்தில் வர்க்கப் போராட்டம், சாதி எதிர்ப்பு - தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.
நூல் அறிமுகம் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா || மு. சங்கையா | காமராஜ்
கார்ப்பரேட் பாசிச கும்பலின் பொருளாதார அடிப்படையை புரிந்து கொள்ளவும், நாட்டை நாசம் செய்யும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை தடுத்து நிறுத்தவும் வலிமையானதொரு கருத்து ஆயுதமாய் இந்த நூல் பயன்படும்.
பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?
ஆண்களின் உடையில் பாக்கெட் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால் பெண்களின் உடையில் அது அவசியமற்றதாக கருதப்படுகிறது; அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, ஏன் ?
நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்
தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் ?
ஒரு தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பெண்ணை தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் கூட தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் தான்.
“கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்
ஆங்கிலத்தில் Rape என அழைக்கப்படும் பாலியல் வல்லுறவுகளை தமிழில் கற்பழித்தல் என்று குறிப்பிடுவது சரியானதா ? கற்பு என்பது என்ன ? விளக்குகிறார் வி.இ.குகநாதன்
லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !
தொற்றுநோய் உலகில் பல தொல்லைகளை கட்டவிழ்த்துவிட்டது. அதில் பெண்கள் மீதான அதன் தாக்கம் குறித்து பேசப்பட வேண்டும் என்பதே இப்போதைய தேவை.
ஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் !
“ஆளுநர் பதவிக்குக் கிடைக்கிற அதிக ஊதியமும், வசதிகளுமே ஒருவரை அப்பதவிக்குத் தூண்டுகின்றன. ஆளுநர் பதவி பயனற்றது. அரசமைப்புச் சட்டத்திலிருந்தே ஆளுநர் பதவியை அகற்றி விடவேண்டும்”
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் || விடுதலை இராசேந்திரன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை வளைக்கும் (கலைக்கும்) அதிகாரப் பிரச்சினை மோடி ஆட்சியில் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.
பறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்
இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்னரே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஒரு மன்னனின் நினைவாக உள்ள ஒரு மலை இன்று, நம் கண்முன்னே சிதைவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !
கிராமப்புற நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும் கூட்டுறவு வங்கிகள் தனியார்மயப்படுத்தப்படுவது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல்.