டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி ? | மரு. ஃபரூக் அப்துல்லா
மழைக்காலம் தொடங்கிவிட்டதால் டெங்கு வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக நடைமுறைப்படுத்துவோம்.
கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ?
அடையாள அரசியலை நாம் எவ்வாறு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. என்ற வகையில் பதிலளிக்கிறது இக்கேள்வி பதில் பகுதி படியுங்கள்...
ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்
சீன அரசுக்கும், ஹாங்காங் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்சினையில், அரசின் அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் "மக்கள் எழுச்சி" ஏற்படுகிறது.
கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
பங்குச் சந்தை என்றால் என்ன ? அது எவ்வாறு இயங்குகிறது ? அதற்கும் விலைவாசி உயர்விற்கும் நேரடி தொடர்பு உள்ளதா ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.
கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?
இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு குறித்து “கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அதையே இங்கு கொஞ்சம் சுருக்கித் தருகிறோம்
அரசு பொது மருத்துவமனை ஊழியர்களும் மனிதர்கள்தான் | ஃபரூக் அப்துல்லா
பணியில் அதிக பட்சம் நான்கு ஐந்து மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்ப்பார்கள். ஒவ்வொரு மருத்துவனும் தினசரி முன்நூறு முதல் நானூறு நோயாளிகளை பார்த்தாக வேண்டும்.
கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா ?
இந்தியாவில் இன்றும் பார்ப்பனியம் எப்படி கோலோச்சுகிறது என்ற கேள்விக்கு, ஆதாரங்களோடு பதிலளிக்க முனைகிறது இந்த கேள்வி பதில் பகுதி...
கேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா ?
மக்கள் தனிப்பட்ட முறையில் அறத்தை பேணினாலும், சமூகம் என்று வரும் போது அறத்தை ஏன் புறந்தள்ளுகிறார்கள் ? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறது இப்பதிவு...
செனோத்டெல் : சோவியத் பெண்களுக்கான ஒரு பெண்ணியக் கட்சி | கலையரசன்
சோவியத் யூனியன் முழுவதும் கல்வி கற்கும், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கு செனோத்டெல் இயக்கத்தின் பரப்புரைகளும், செயற்திட்டங்களும் முக்கிய காரணிகளாக இருந்தன.
#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் !
நிர்மலா சீதாராமனின் பொருளாதார மந்தநிலை குறித்த விளக்கம் மக்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை சமூக ஊடகவாசிகள் பகடி செய்துள்ளனர்.
கேள்வி பதில் : நடிகர் சூர்யா – இந்தியாவில் இராணுவ ஆட்சி – உண்மையான தலைவர் யார் ?
நடிகர் சூர்யா கருத்துக்களால் அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? இந்தியாவில் இராணுவ ஆட்சி வருமா? உண்மையான தலைவர்கள் யார்? இன்னும் பல கேள்விக்கான பதில்கள்.
உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா
உலகின் கொடூரமான உயிர்க்கொல்லி உயிரினமான இது ஆண்டொன்றுக்கு சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களைக் கொல்கிறது. தமிழகத்தில் இதன் பாதிப்பு எப்படி?
கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்
பாகிஸ்தான் இந்தியாவை காஷ்மீர் விவகாரத்தில் கண்டிப்பது ஏன்? சீமான் பற்றி வினவு கருத்துக்கள் சிரிப்பை வரவைக்கவா, சிந்திக்கவா ? திராவிட அரசியல். என பல பதில்கள்
கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?
பொருளாதார தளத்தில் தி.மு.க.வும் சரி பொதுவில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்று இட ஒதுக்கீடு, சமூக நலத்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர்.