மோடி விட்ட தேஜஸ் ரயிலுக்கும் வைகை விரைவு ரயிலுக்கும் வேறுபாடு அரை மணி நேரம் மட்டுமே !
சென்னை - மதுரை வழிதடத்தில் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு செல்ல கட்டணம் குறைந்தபட்சம் 1035 ரூபாய்; அதிகபட்சம் 2110.
ஸ்காட்லாந்தில் சில பாகிஸ்தானிய நண்பர்கள் | கௌதமி சுப்ரமணியம்
மக்களுக்கும் போருக்கும் எப்போதும் தொடர்பில்லை. அவர்கள் அன்பை மட்டுமே கடத்துகிறார்கள். பெருநிறுவனங்களுக்கும் போருக்கும் நிறைய தொடர்பு உண்டு.
காலேஜ் கல்ச்சுரல்ஸ் : மாணவர்களை கிளர்ச்சியூட்டத்தானா ?
முற்றிலும் தன்சார்ந்த கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்படும் மாணவர்களின் சமூக அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது... தற்காலிகமாக ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவே பயன்படுகின்றன.
#SayNoToWar : போரை விரும்புகிறவர்கள் உங்கள் குழந்தைகளை அனுப்பி வையுங்கள் !
மக்களின் விருப்பம் அமைதியும் நல்லெண்ணமும் தான் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நாமும் உறக்கச் சொல்வோம் #SayNoToWar.
அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !
மோடியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் பொய் பித்தலாட்டங்களை மறைக்க தேசபக்தியின் பெயரால் போர் வெறி பரப்புரை செய்கின்றனர்.
இந்த தேசியவெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது …!
ஐந்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்காக சேவை செய்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி மாபெரும் ரஃபேல் ஊழலையும் செய்துவிட்டு போர்வெறியையும், தேசிய வெறியையும் தேர்தலுக்காகத் தூண்டுகிறார் மோடி !
மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ் ! | மாநாட்டில் பங்கேற்றவர்களின் முகநூல் பதிவுகள் !
‘எதிர்த்து நில்’ மாநாட்டில் கலந்துகொண்ட சிலர் முகநூலில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதனுடைய தொகுப்பு இங்கே...
5 -ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு – இதுதான் தரமா !
ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களும் நூற்றுக்கு நூறு வாங்கினால் உடனே அது தரமற்ற தேர்வு என்கிறார்கள். சரி அப்படியென்றால் இவர்களின் வரையறைப்படி தரம் என்பதுதான் என்ன?
புல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது ?
ஒரு புறத்தில் தேசபக்தி என்ற பெயரில் வெறியைக் கிளப்பிவிட்டுக் கொண்டே மறுபுறத்தில் இந்திய இராணுவத்தினரின் கழுத்தை அறுக்கும் மோடி அரசின் உண்மை முகத்தைப் படியுங்கள் !
ஆ.இரா.வேங்கடாசலபதி இல்லையென்றால் திராவிட இயக்கம் என்னவாகியிருக்கும் ?
ஆ.இரா.வெங்கடாசலபதியின் பங்களிப்பிற்காக காலச்சுவடு நடத்திய கருத்தரங்கில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா பேசிய கருத்தின் மீது அதிஷாவின் விமர்சனம்.
வெனிசுலா குறித்து தி இந்துவில் ஒரு அபத்தக் கட்டுரை | கலையரசன்
அரசியல் பிரச்சார நோக்கில் எழுதப்படும் இது போன்ற கட்டுரைகள் எந்த லாஜிக்கும் இல்லாமல், புனைவுகளையும், அரைவாசி உண்மைகளையும் கலந்து எழுதப் படுகின்றன.
சர்வம் தாளமயம் : மயிலை லஸ்கார்னரிலிருந்து காசிமேட்டின் கஷ்டங்களைப் பேசுகிறது !
நந்தனார் கதையை நவீன வடிவில் மீளுருவாக்கம் செய்கிற முயற்சியாகவே சர்வம் தாள மயம் படத்தை புரிந்துகொள்ள முடிகிறது. - அதிஷாவின் திரை விமர்சனம்.
மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ?
இந்த அக்ஷய பாத்ரா அமைப்பு உணவில் பூண்டு, வெங்காயம் இல்லாமல் உணவை பரிந்துரை செய்யும் ஒரு அமைப்பு. சத்துணவு வழங்க இந்த அமைப்பை அனுமதிக்கலாமா?
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன? | கருத்துக் கணிப்பு !
இதர பாஜக அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கவர்னர் மூலம் நெருக்கடி கொடுப்பதை மோடி அரசு செய்து வருகிறது. தற்போது இதனை எதிர்த்து பாண்டிச்சேரி முதல்வர் நாராயண சாமி நடத்தும் கலகத்தைப் பற்றி என்ன கருதுகிறிர்கள் ! வாக்களியுங்கள்.
இலங்கை புத்தளம் : சிங்கப்பூரின் குப்பை மேடா ?
இந்தியாவைப் போன்று இலங்கையின் புத்தளம் பகுதியையும் ஏகாதிபத்தியங்களின் குப்பை மேடாக்க முயற்சித்து வருகிறது அந்நாட்டு அரசு. இது புத்தளம் பகுதியினரின் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த இலங்கையின் பிரச்சினை