Sunday, July 6, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

5
மணவாழ்க்கைக்கு வெளியே உள்ள உறவு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மிகத் தவறான முறையில் விவாதப்படுத்தின. உண்மை என்ன?

மக்களைக் கொல்லும் மருத்துவ மூடநம்பிக்கைகள் | ஃபருக் அப்துல்லா

நோய் குறித்தும், அதற்கான மருத்துவம் குறித்தும் பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. இது அனைத்து தரப்பு மக்களிடமும் வெவ்வேறு வகைகளின் நிலைபெற்றுள்ளன. அவற்றை களைய முயல்வதே இப்பதிவின் நோக்கம். ***** “வேலூர் வாணியம்பாடியை அடுத்த் ஆலங்காயம் கொட்டாவூரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சக்தி இளவரசி தம்பதியினரின் குழந்தை பிரித்திவிராஜ். ஒன்பது மாத குழந்தையான பிரித்விக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் இருந்துள்ளது. இது குறித்து இளவரசி தனது பெரியம்மாள் ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார். அவர், ‘குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் உள்ள நாட்டு மருந்து வைத்தியசாலைக்கு குழந்தையை தூக்கிச்செல்’ என்றார். இளவரசி...

அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்

தன்மானத்தை ஒதுக்கி வைத்து தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவை போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போலவே இருக்கிறார்கள்

பகுத்தறிவாளரின் பகுத்தறியும் தன்மை கேள்விக்குள்ளாகும் போது … | அன்னா

4
எல்லா சமூகங்களிலும் எல்லா மனிதர்களிடையேயும் பால் ஒடுக்குமுறையாளர்களும் இனவாதிகளும் இருக்கிறார்கள் என்று. Charles Dawkin, Albert Einstein உட்பட‌விஞ்ஞானிகள் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

மரணம் ஒரு வடிகட்டி | ஃபருக் அப்துல்லா

ஆயிரம் வலிகள் ஒருவர் நமக்கு தந்திருந்தாலும் அவரை பிரிந்த பின் அவர் தந்த இன்பங்களை மனம் தேடுவது மனித இயல்பு. நிச்சயம் மரணம் ஓர் வடிகட்டி தான் !

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் | மருத்துவர் B.R.J. கண்ணன்

வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சில மாற்றங்களின் மூலமாகவே எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.

வறுமை காரணமாக தேவதாசியாக்கப்பட்ட பெண்கள் | பொ.வேல்சாமி

1
உச்சக்கட்டமாக 18, 19-ம் நூற்றாண்டுகளில் பச்சிளம் பெண்குழந்தைகளை கோவிலுக்கு விற்பனை செய்து அவர்களை தேவதாசிகளாக்கிய பதிவுகள் மோடி ஆவணங்களில் பதிவாகி உள்ளன.

ஓசூர் சாதி ஆணவப் படுகொலை : என்ன செய்யப் போகிறோம் ? ஃபேஸ்புக் தொகுப்பு

இந்தக் கொடூர கொலைகளைக் கண்டித்தும், காரணமான சாதி வெறியர்களைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு குறித்து முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகள்

சோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா

மாறிவரும் சூழலில் சோரியாசிஸ் நோய் பரவலாக காணப்படுகிறது. ஆனால் இந்த நோய் குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது. அதனை விளக்குகிறது மருத்துவரின் இக்கட்டுரை.

முதல் உலகப் போருக்குக் காரணம் காலனிய போட்டியா ? மன்னர் கொலையா ?

0
உண்மையில், அதற்கு முன்னரே ஐரோப்பிய நாடுகள் போருக்கு தயாராக இருந்துள்ளன. இளவரசரின் படுகொலை என்ற ஒரு சிறு தீப்பொறி, போரை பற்ற வைப்பதற்கு ஒரு சாட்டாக அமைந்திருந்தது.

நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

62
இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள்.

யார் அந்த ஏழு பேர் ? ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்

ஆனால் தமிழகத்தை ரட்சிக்கவந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.

1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி

1
தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரிமார்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் சாதிவேறுபாடு காட்டக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர்.

சர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா ? வாழ வைத்தனவா ?

இன்று விஜய்ண்ணாவின் ஒரு விரல் புரட்சியைக் கொண்டாடும் கொழுந்துகளுக்கு, இலவசங்கள் எப்படி வந்தன என்பது குறித்த வரலாறு தெரியுமா..?

அமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்

யோசித்துப் பார்த்தபோது ஒரு விசயம் பிடிபட்டது. அந்த ஒற்றரிடம் நான் என் முழுப்பெயரையும் கொடுத்திருந்தேன். நான் பிறந்த நாடு, வளர்ந்த நாடு, படித்த படிப்பு, என் பெற்றோர்...

அண்மை பதிவுகள்