கும்பல் மனோபாவமே சங்கிகளின் பலம் || சம்சுதீன் ஹீரா
சங்கிக் கும்பலின் வீரத்தின் சூத்திரமே இதுதான். இந்த கும்பல் மனோபாவம் மட்டுமே அவர்களின் பலம். இதுவரை சங்கிகளால் வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்ட எல்லா கலவரங்களையும் பரிசீலித்துப் பாருங்கள்.
நடுநிலைவாதம் – லிபரல்வாதம் என்பது என்ன? || ராஜசங்கீதன்
பார்ப்பனியம் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிலத்தில் பொதுத்தன்மை யாருக்கு ஆதரவாக சென்று முடியும்? பாசிசத்துக்கான பல்லக்கு தூக்கிகள்தான் மேலே சொன்ன பைனரித்தன்மையும் நடுநிலையும்.
உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது
கர்நாடகத்தில் நடப்பது இஸ்லாமிய கலாச்சாரத்தை ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கை அல்ல. இது இந்திய வலதுசாரி இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து நடத்திவரும் மதவெறி அரசியலின் பகுதி.
நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்
தமிழ்நாடு வரலாற்றில் ஆர்வமுடைய யாருக்கும் இது ஒரு முக்கியமான ஆய்வு நூல். இந்நூலின் துணை கொண்டு அரசியல் விவாதங்களின் தரம் மேம்படும். பத்திரிகையாளர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம்.
ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? || அரவிந்தாக்ஷன்
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு, இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில் இருந்து ஊடகவியலாளர் B.R. அரவிந்தாக்ஷன் எழுதுகிறேன்.
மதமாற்றம் – கலவரம் – ஆர்.எஸ்.எஸ் : ஒரு இழி வரலாறு || சிந்தன் இ.பா
ஃபாதர் கிரகாம் கொல்லப்பட்ட போது, பஜ்ரங்தளத்தின் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சிங், 2019-ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட்டு, வென்று, இன்று மத்திய அமைச்சராக இருக்கிறார்.
வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
வ.உ.சி. போன்ற பல ஆயிரம் தியாகிகளின் வீர வரலாறும் அருமை பெருமைகளும் சாவர்க்கரின் வாரிசுகளுக்கு தெரியாது. கற்பூர வாசனை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் கழுதைகளால் ஆகப்போவது என்ன?
சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா.
பல கொடூரமான தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.
#GoBackModi என்றால் மோடி எதிர்ப்பு மட்டும்தானா?
அதனால்... ஏற்கனவே செய்த தவறுகளை தவறுகள் தான் என்று புரிந்துகொண்டு, பாஜகவிடம் இருந்து பல அடிகள் தள்ளிநிற்பதோடு கடுமையாக எதிர்க்க வேண்டிய கடமை மற்ற அனைவரையும் விட திமுகவிற்கு தான் அதிகம் உண்டு.
தேசிய இனக் கோரிக்கையின் அடிப்படையும் மொழியின் முக்கியத்துவமும் : லெனின் || மணியம் சண்முகம்
ஒரு வளர்ச்சி அடைந்த உள்நாட்டுச் சந்தை இருந்தால் எதற்காக தனது சொந்தப் பலத்தில் நின்று போராடாமல் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் தயவை இலங்கை தமிழினம் எதிர்பார்த்து நிற்கிறது.
Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம் || ராஜசங்கீதன்
சமூகதளங்கள் முழுக்க 'க்ரெட்டா'வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன.
மாரிதாசுக்கு முந்தைய ‘கருத்துரிமைக்’ கழிசடைகள் !
தமிழகத்தில் மாரிதாஸ் என்பவன் யூட்யூப் வழியாக பரப்பிக் கொண்டிருக்கிற “கருத்துகள்” அனைத்தும், குஜராத் பத்திரிகைகள் மூஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரம் செய்ய தூண்டிய கருத்துகளுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல.
ஆதார் அபாயம் : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும் || மு. இக்பால் அகமது
காலனியவாதிகள் தமக்கு எதிராக கலகம் புரிந்தவர்களை கண்காணிக்கக் கொண்டுவரப்பட்ட கைரேகைச்சட்டம், குற்றப்பரம்பரைச் சட்டத்தின் நவீன வடிவம்தான் சொந்த மக்களை கண்காணிக்கக் கொண்டுவரப்பட்ட ஆதார்
விஸ்வநாத் பிரதாப் சிங் என்றொரு மீட்பர் | முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஜாதி, சமூக அமைப்பின் காரணமாக வாய்ப்புகள் வழங்கப்படாமல், மறுக்கப்பட்டிருந்த பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மீட்டார் வி.பி. சிங்.
பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா
ஆடைகள் என்பது நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம், உலகம் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும், நமக்கு எந்த அளவிற்கு வசதியாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடாக வேண்டும்