Saturday, July 12, 2025

வெட்டிவேர் வாசம் – உள்ளே வியர்வையின் வீச்சம்!

நடைபாதைகளில் வாழும் இந்த வீடற்ற உழைப்பாளிகள், கத்திரி வெயிலில் இரும்புத் தகட்டு கூரைக்கு கீழே வெந்து வாடும் தம் கைகளிலிருந்து தென்றல் காற்றைத் தருவிக்கிறார்கள்.

அக்லக் முதல் ஆசிஃபா வரை ஒரே சட்டம்தான் ! கருத்துப்படம்

2
அக்லக் முதல் ஆசிஃபா வரை, ஹரேன் பாண்ட்யா முதல் லோயா வரை அனைவருக்கும் ஒரே சட்டம்தான்.

பட்டர் பிஸ்கட் பிரிட்டானியாவை விட பெட்டர் பிஸ்கட் !

உழைக்கும் மக்களின் விருப்பமான தெரிவு தேனீரும் பட்டர் பிஸ்கட்டும். அந்த பிஸ்கட் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை சித்திரம்.

மண்ணை நினைவூட்டும் மனிதர்கள் ! புகைப்படக் கட்டுரை

மண்பாண்டம் விற்கும் இவர்கள் யார்? மண்ணில் விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காததால், நீரின்றி மண் விளையாததால், மண்ணை விற்றுப் பசியாறுவதைத் தவிர வேறு வழியின்றி நகரத்திற்கு துரத்தப்பட்ட மனிதர்கள்.

நீட் தேர்வு சோதனை : கருத்துப்படம்

0
நீட் தேர்வு எழுதவரும் மாணவர்களை திருடர்கள் போல் நடத்துகிறது சி.பி.எஸ்.சி. நிர்வாகம்... மானமுள்ள மாணவர்களே, பெற்றோர்களே சிந்திப்பீர் !

படக்கட்டுரை : போகோ ஹராம் தீவிரவாதிகளை மிரட்டும் வேட்டை அரசி !

போகோ ஹராம் ஆப்பிரிக்கவை மட்டுமல்ல தங்களது கொலை பாதகச் செயல்களால் உலகை அச்சுறுத்தும் ஆயுதக் குழு. அந்த அயுதக் குழுவையே கலங்கடிக்கிறார் “வேட்டை அரசி” ஆயிஷா.

ஏதாவது விருது.. கிருது.. பாத்து போட்டுக்குடுங்கண்ணே !

காவிரியை பிடிச்சு வச்ச கட்டப்பஞ்சாயத்துத் தலைவரும் காவிரியை அங்கேயே வச்சிக்கன்னு சொன்ன கையாலாகாதவரும் சந்தித்த போது.. எடப்பாடி: அண்ணே.. காந்தி பேருல பசுமைபுவி விருதுன்னு ஏதாவது போட்டுக் கொடுங்கண்ணே.. (செய்தி: நோபல் பரிசு போல காந்தியின்...

சென்னை பல்லாவரம் வாரச் சந்தை – ஏழைகளின் சூப்பர் மார்கெட் !

ஏழைகளின் சூப்பர் மார்கெட்டாக விளங்கும் பல்லாவரம் பழைய பொருட்கள் சந்தையை கண் முன் காண்பிக்கும் புகைப்படப் பதிவு. பாருங்கள்...

ரிக்சாகாரன் படமெடுத்த எம்.ஜி.ஆர். சம்பாதிச்சாரு, எங்களுக்கு சவாரி கூட இல்லை !

வேறுபோக்கிடம் இல்லாமல் இன்றும் ரிக்சாவை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வயதான தொழிலாளிகள். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான இத்தொழிலாளிகளை சந்தியுங்கள்! மே தின புகைப்படக் கட்டுரை!

படக்கட்டுரை : சூனியமான டெல்லி ரோஹிங்கியா அகதி முகாம்

டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதி முகாம் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு முறை தீக்கிரையாகியுள்ளது. வாழ்வை எத்தனைமுறை சூனியத்தில் இருந்து தொடங்குவது ?

எந்தக் கல்லூரியில சேருவது ? குழப்பத்தின் தருணங்கள் – படக்கட்டுரை

ஆண்டுக்கு ஐம்பதாயிரத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பெற்றோர்களிடம் ஆட்டையை போட அலைந்து கொண்டிருக்கிறார்கள், தனியார் கல்லூரிகள்.

மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா

உள்நாட்டுப் போரினால் தங்களது கல்வி எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை, உள்ளக்குமுறலோடு விவரிக்கிறார்கள்,மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக மாணவர்கள்.

புதிய ரேப்பிஸ்ட் பிரேம் ஆனந்த் – எஸ்.வி.சேகர், எச்.ராஜா, தமிழிசை ஆய்வு – கருத்துப்...

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை புரிந்த பி.ஜே.பி.யின் ஆர்.கே.நகர் தொகுதியின் முன்னாள் வேட்பாளர் பிரேம் ஆனந்த் என்பவருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்து கவனித்திருக்கின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 'பாரத பண்பாடு' ஒன்றுதான் என்பதை நிரூபித்திருக்கிறது இச்சம்பவம்.

எஸ்.வி.சேகர் – எச். ராஜாவை என்ன செய்ய ? கருத்துப் படம்

0
எஸ்.வி.சேகர், எச்.ராஜாக்களை ஒரு செய்தி ஆசிரியர் எப்படி கத்தரிப்பார்?

உலகின் ஒவ்வொரு அழகும் உழைப்பாளியே உன்னிடம் மயங்கின !

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சிமெண்ட் மூட்டைகளை தூக்கி வாழும் தொழிலாகளைப் படம் பிடிக்கிறார் நமது செய்தியாளர்.

அண்மை பதிவுகள்