Thursday, June 18, 2026

எடப்பாடி ஆட்சியில் ஒரு பேருந்தின் விலை என்ன ? கருத்துப்படம்

ஆசிரியர்: எடப்பாடி அரசு, ரூ.134 கோடியில் 515 பேருந்துகள் வாங்கியுள்ளது. ஒரு பேருந்தின் விலை என்ன ? மாணவன்: 40% கமிஷனோட சொல்லணுமா, கமிஷன் இல்லாம சொல்லணுமா சார் ?

பொழப்பா இது ? எதோ பசங்கள காப்பத்துணுமேன்னு சாவாம வாழறோம் !

"தோ..... பாருங்க... கை..... மொத்த உடம்பும் இப்படித்தான் வெந்து கெடக்கு. உடம்ப துணியால மறச்சிகினு இருக்கதால எங்க நோவு உங்களுக்கு தெரியாது. துணிய அடிச்சி துவைக்கும்போது ஆசிட் தண்ணி உடம்பு மேல பாயும்." சென்னை சைதை சலவைத் தொழிலாளிகள் - படக்கட்டுரை.

அவள் விகடன் அறிய விரும்பாத சாதனைப் பெண்கள் – படக்கட்டுரை

ரெண்டு வருசத்துக்கு முன்ன வெள்ளம் வந்துது பாரு, அப்ப செத்துருக்க வேண்டியது நானு. திடீர்னு தண்ணி வந்து வீட்டு சாமானெல்லாம் அடிச்சுகினு போவுது. வா பக்கத்தூட்டு மாடி மேல போயிர்லான்னு இழுக்குறான் எம்புள்ள. மனுசாளப் போலதானே ஆடு, அதுகள விட்டுட்டு வரமாட்டேனுட்டேன்.

சென்னை பட்டினப்பாக்கம் : கரையிலும் வாழ முடியல கடலிலும் பிழைக்க வழி்யில்ல ! படக்கட்டுரை

நடிகர் கமலகாசன் திடீர்னு வந்து “இங்க கரயில கல்லு போடலாமா”ன்னு நடுத்தெருவுல நிக்கிற எங்ககிட்ட கேக்குறாரு. அதை எங்க தலையில போட்டா ரொம்ப நல்லாயிருக்கும். தூண்டில்ல மீனு புடிக்க அதுக்கு இரை வக்கிற மாதிரி எங்கள இரையாக்கி அவனுங்க பதவிய புடிக்க பாக்குறானுங்க.

Swiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் !

"வெயில்ல அவங்க கேட்ட உணவை அரைமணி நேரத்தில கொடுப்போம், குடிக்க தண்ணி கூட வேணுமான்னு கேட்கமாட்டாங்க" - ஸ்விக்கி இளைஞர்களின் வாழ்க்கையை விளக்குகிறது இப்படத்தொகுப்பு.

முதல் ரவுண்டிலேயே நாக் அவுட்டான மோடியின் ஃபிட்னஸ் | படக் கட்டுரை

"சின்ன கொழந்தைய கூட நாம போட்டா எடுத்தா அது கூச்சப்படுது. அந்த கூச்சம் கூட அவருக்கு இல்லையே." மோடியின் ஃபிட்னஸ் வீடியோ குறித்து சென்னை மக்களின் கருத்து!

பளபளக்கும் எவர்சில்வர் பாத்திரங்களுக்காக கருகும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

“எங்களைப்போலவே எங்கள் தொழிலும் செத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி எங்களை போன்ற சிறுமுதலாளிகளுக்கு வாய்க்கரிசி போட்டு உயிரோடு பிணமாக்கி விட்டார்” என்கிறார்கள் வடசென்னையின் எவர்சில்வர் பட்டறை சிறு முதலாளிகள்!

மோடியை கொல்ல ’சதி’ ! பாஜக-வின் 2019 தேர்தல் அறிக்கை வெளியீடு ! கருத்துப்...

மாவோயிஸ்டுகள் மோடியை கொல்ல சதியாம்! - 2019 - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை ! - பயிர்கள் சிதைத்து, காடுகள் அழித்து, வாழ்வின் வேரை அறுக்கும், பசுமைவழிச் சாலை. - கருத்துப் படங்கள்.

உசிலை வட்டார வெண்டைக்காய் விவசாயம் | படக் கட்டுரை

வெண்டைக்காய் விவசாயத்தின் வரவு செலவு அறிக்கையை விலாவாரியாக முன்வைக்கிறார் கொடிவீரன். உசிலை வட்டார விவசாயிகளோடு ஒரு சந்திப்பு!

மோடியின் வெறும் பக்கோடாவும் எடப்பாடியின் சிக்கன் பக்கோடாவும் | கருத்துப்படம்

பக்கோடா செய்து பணக்காரன் ஆவது எப்படி என்ற வித்தையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் நரேந்திர மோடி. நாங்கள் நாட்டுக் கோழிகளைத் தருகிறோம், சிக்கன் பக்கோடாவாக விற்று சொகுசாக வாழுங்கள் என்கிறார் எடப்பாடியார்.

சென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை !

சென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு இந்தியா முழுவதிலிமிருந்து பழங்கள் வருகின்றன. அந்தச் சந்தையின் காட்சிகள் சில……….

உ.பி.யில் கக்கூசும் காவிமயம் | கருத்துப்படம்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செல்லுமிடங்களில் எல்லாம் கழிப்பறையைக் கூட விட்டுவைக்காமல் காவி மயமாக மாற்றி குதூகலிக்கிறது சங்கி பரிவாரம்.

ப்ரோ… ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு? சமூக விரோதிங்கதானே !

"போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும்" என்று உதிர்த்த ரஜினியை ஊடகங்கள் தூக்கிச் சுமந்தாலும் தமிழக மக்கள் தயாரில்லை! சென்னையின் மீனவ மக்கள் வாழும் டுமூல் குப்பம் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

ஸ்டெர்லைட் அரசாணை : இரத்த வெள்ளத்தில் மிதக்கும் காகிதக் கப்பல் !...

0
கொலைக்குற்றத்தை நிகழ்த்தியது மட்டுமல்ல, தடயங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட எல்லா கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள எடப்பாடி அரசின் இந்த அரசாணை வக்கிரமானது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை !

நூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிற மொக்க பீசு ! ஓடும் ரயிலில்...

இது இன்னா படமா, டீசர் ஓட்றதுக்கு. நூறு நாள் போராட்டம் நடக்கும்போது நீ ஏன் அங்க போகல. ஆடிட்டர் குருமூர்த்தி அப்ப போ'ன்னு சொல்லலையா? ரஜினியை வெளுத்து வாங்கும் சென்னை மக்கள்! படக்கட்டுரை

அண்மை பதிவுகள்