திருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் ! கருத்துப்படம்

ஏழுமலையானுக்கு பூஜை செய்பவர்களில் கூட சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள். சொன்னாலும் சொல்லுவார் பொன்னார் !

2

சொன்னாலும் சொல்லுவார் பொன்னார் !

நான் கடந்த 2 வருடங்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறேன் .. ஏழுமலையானுக்கு பூஜை செய்பவர்களில்கூட சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டார்கள் !
– சொன்னாலும் சொல்லுவார் பொன்னார்

கருத்துப் படம்: வேலன்

இணையுங்கள்:

2 மறுமொழிகள்

  1. உண்மையான காணொளியை வெட்டி ஒட்டி பரப்புகிறார்கள். அதை நீங்களும் உறுதி செய்யாமல் வெளியிடுகிறீர்கள். பிறகு சங்கிகளுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம்? இந்த ரமணா தீட்சிதர் தனி ஒருவராக திருப்பதி கோவில் முறைகேடுகளைத் தட்டிக்கேட்டு வருபவர். வி.ஜி.பி. தரிசனத்தை நிறுத்தத் சொன்னவர். இதற்காக பழிவாங்கப்படுகிறவர். இந்த வெட்டி ஓட்டும் வேலையை அவரால் பாதிக்கப்பட்ட யாராவது செய்திருக்கலாம். முதலில் முழுமையான காணொளியைக் காணுங்கள்.

    https://www.facebook.com/sankar.srinivasan1967/posts/10157257344833840?hc_location=ufi

    • சங்கர் உங்களது கருத்து புரியவில்லை.. உங்கள் linkம் suntvல் வந்ததாகத்தான் உள்ளது.இதில் யார் ஒட்டி வெட்டி பேட்டியை முழுமையாக இல்லாமல் செய்ததாக யாரை குற்றம் சொல்கிறீர்கள்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க