மோடியை கொல்ல ’சதி’ ! பாஜக-வின் 2019 தேர்தல் அறிக்கை வெளியீடு ! கருத்துப் படம்

மாவோயிஸ்டுகள் மோடியை கொல்ல சதியாம்! - 2019 - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை ! - பயிர்கள் சிதைத்து, காடுகள் அழித்து, வாழ்வின் வேரை அறுக்கும், பசுமைவழிச் சாலை. - கருத்துப் படங்கள்.

மாவோயிஸ்டுகள் மோடியை கொல்ல சதியாம்! – 2019 – பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை !_____________________________________________________________________

மோடியின் – சேலம் பசுமைவழிச் சாலை

பயிர்கள் சிதைத்து, காடுகள் அழித்து, வாழ்வின் வேரை அறுக்கும், பசுமைவழிச் சாலை. தடுக்கச் சொன்னது நாங்கள், ரோட்டை போடச் சொல்லி தூண்டியது யார்?

கருத்துப் படம்: வேலன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க