BMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் ! பிரித்து மேயும் ஓட்டுநர்கள் !
சேலம் எட்டு வழிச் சாலை குறித்து தமது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை நெடுஞ்சாலைகளில் செலவிடும் வாகன ஓட்டுனர்கள் என்ன கருதுகிறார்கள் ?
விவசாயிகளை நடுத்தெருவுல விட்டா நாம வேடிக்கை பார்க்க முடியுமா?
சேலம் 8 வழிச்சாலை யாருக்கானது ? தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் குவிந்திருக்கும் இளைஞர்களின் கருத்துகளைக் கேட்போமா?
சென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் ! படக்கட்டுரை
வாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம்.
பொழப்பா இது ? எதோ பசங்கள காப்பத்துணுமேன்னு சாவாம வாழறோம் !
"தோ..... பாருங்க... கை..... மொத்த உடம்பும் இப்படித்தான் வெந்து கெடக்கு. உடம்ப துணியால மறச்சிகினு இருக்கதால எங்க நோவு உங்களுக்கு தெரியாது. துணிய அடிச்சி துவைக்கும்போது ஆசிட் தண்ணி உடம்பு மேல பாயும்." சென்னை சைதை சலவைத் தொழிலாளிகள் - படக்கட்டுரை.
அவள் விகடன் அறிய விரும்பாத சாதனைப் பெண்கள் – படக்கட்டுரை
ரெண்டு வருசத்துக்கு முன்ன வெள்ளம் வந்துது பாரு, அப்ப செத்துருக்க வேண்டியது நானு. திடீர்னு தண்ணி வந்து வீட்டு சாமானெல்லாம் அடிச்சுகினு போவுது. வா பக்கத்தூட்டு மாடி மேல போயிர்லான்னு இழுக்குறான் எம்புள்ள. மனுசாளப் போலதானே ஆடு, அதுகள விட்டுட்டு வரமாட்டேனுட்டேன்.
சென்னை பட்டினப்பாக்கம் : கரையிலும் வாழ முடியல கடலிலும் பிழைக்க வழி்யில்ல ! படக்கட்டுரை
நடிகர் கமலகாசன் திடீர்னு வந்து “இங்க கரயில கல்லு போடலாமா”ன்னு நடுத்தெருவுல நிக்கிற எங்ககிட்ட கேக்குறாரு. அதை எங்க தலையில போட்டா ரொம்ப நல்லாயிருக்கும். தூண்டில்ல மீனு புடிக்க அதுக்கு இரை வக்கிற மாதிரி எங்கள இரையாக்கி அவனுங்க பதவிய புடிக்க பாக்குறானுங்க.
Swiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் !
"வெயில்ல அவங்க கேட்ட உணவை அரைமணி நேரத்தில கொடுப்போம், குடிக்க தண்ணி கூட வேணுமான்னு கேட்கமாட்டாங்க" - ஸ்விக்கி இளைஞர்களின் வாழ்க்கையை விளக்குகிறது இப்படத்தொகுப்பு.
முதல் ரவுண்டிலேயே நாக் அவுட்டான மோடியின் ஃபிட்னஸ் | படக் கட்டுரை
"சின்ன கொழந்தைய கூட நாம போட்டா எடுத்தா அது கூச்சப்படுது. அந்த கூச்சம் கூட அவருக்கு இல்லையே." மோடியின் ஃபிட்னஸ் வீடியோ குறித்து சென்னை மக்களின் கருத்து!
பளபளக்கும் எவர்சில்வர் பாத்திரங்களுக்காக கருகும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை
“எங்களைப்போலவே எங்கள் தொழிலும் செத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி எங்களை போன்ற சிறுமுதலாளிகளுக்கு வாய்க்கரிசி போட்டு உயிரோடு பிணமாக்கி விட்டார்” என்கிறார்கள் வடசென்னையின் எவர்சில்வர் பட்டறை சிறு முதலாளிகள்!
உசிலை வட்டார வெண்டைக்காய் விவசாயம் | படக் கட்டுரை
வெண்டைக்காய் விவசாயத்தின் வரவு செலவு அறிக்கையை விலாவாரியாக முன்வைக்கிறார் கொடிவீரன். உசிலை வட்டார விவசாயிகளோடு ஒரு சந்திப்பு!
சென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை !
சென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு இந்தியா முழுவதிலிமிருந்து பழங்கள் வருகின்றன. அந்தச் சந்தையின் காட்சிகள் சில……….
ப்ரோ… ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு? சமூக விரோதிங்கதானே !
"போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும்" என்று உதிர்த்த ரஜினியை ஊடகங்கள் தூக்கிச் சுமந்தாலும் தமிழக மக்கள் தயாரில்லை! சென்னையின் மீனவ மக்கள் வாழும் டுமூல் குப்பம் மக்கள் என்ன சொல்கிறார்கள்?
நூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிற மொக்க பீசு ! ஓடும் ரயிலில் ரஜினிக்கு செருப்படி !
இது இன்னா படமா, டீசர் ஓட்றதுக்கு. நூறு நாள் போராட்டம் நடக்கும்போது நீ ஏன் அங்க போகல. ஆடிட்டர் குருமூர்த்தி அப்ப போ'ன்னு சொல்லலையா? ரஜினியை வெளுத்து வாங்கும் சென்னை மக்கள்! படக்கட்டுரை
தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !
"எங்களுக்கு மைய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தாலே நாங்கள் பிழைத்துக் கொள்வோம்" என கதறும் குடிசைத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சித்திரம், இது !
உயிருக்கு பயந்த தயிரு சாதமெல்லாம் ஒதுங்கு ! இது கபடிடா !
மும்பையில் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்த அதே நாளன்று சென்னை புறநகர் ஒன்றில் பகுதி இளைஞர்கள் நடத்தும், பங்கேற்கும் கபடிப் போட்டியின் அழகைச் சொல்கிறது இப்படக் கட்டுரை!