6000 கோடி ஒப்படைப்பு – கரசேவகர்களின் கப்சா ! கேலிச்சித்திரம்
வைர வியாபாரி 6000 கோடியை ஒப்படைத்ததாக பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தி பொய் என்று அம்பலம் !
ஜெய் அதானி ! ஜெய் அம்பானி ! ஜெய் டாடா ! ஜெய் ஸ்ரீராம் ! கேலிச்சித்திரம்
ஜெய் அதானி ! ஜெய் அம்பானி !! ஜெய் டாடா !!! ஜெய் ஸ்ரீ ராம் !!!! கருப்பை வெள்ளையாக்கும் மோடி வித்தை. வித்தைகள் தொடரும்...
மோடி : பினாமியே பினாமி சொத்துக்களை கைப்பற்றுமா ? கேலிச்சித்திரங்கள்
முதல் ரெண்டு நாள்ல கருப்பு பணத்தை ஒழிச்சிட்டாரு, அடுத்த ரெண்டு நாள்ல பினாமி சொத்துக்களை ஒழிச்சுருவாரு, அடுத்த நாள் காலையிலிருந்து ஊழல் இந்தியா க்ளீன் இந்தியாவாயிடும்
வரிசையில் நிற்கும் மக்களை கேலி செய்யும் அறிஞர்கள் – கேலிச்சித்திரம்
" கபாலி டிக்கெட், ஜியோ சிம் வாங்க வரிசையில் நிற்க முடியுது. ரூபாய் நோட்டுக்காக முடியாதா ? மாற வேண்டியது அரசாங்கமல்ல மக்கள் தான் " ...இப்படி டயலாக் பேசுன அறிவாளிகள் எல்லாம் அடுத்த மூனு வாரத்துக்கு எங்கே நிற்க்கப் போறீங்கன்னு பார்க்கலாம்.
மாவீரன் திப்பு – மானங்கெட்ட ஆர்.எஸ்.எஸ் : கேலிச்சித்திரம்
திப்புசுல்தான் சாதாரண மன்னன் தான். சுதந்திர போராட்ட வீரன் அல்ல. - கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு!
மோடிக்கு தேவை ஒரு அறுவை சிகிச்சை! – கேலிச்சித்திரம்
மோடியின் 56 இன்ச் ஊளைச்சதை ! மோடியின் 'வளர்ச்சி' தேவை ஒரு அறுவை சிகிச்சை !
ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் எங்கே ? மக்கள் அதிகாரம்
இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிட்லர் வெற்றி ! கேலிச்சித்திரம்
அமெரிக்க அதிபர் தேர்தல் ட்ரம்ப் வெற்றி ! தங்கள் நாட்டின் அதிபர் பதவிக்கு பொருத்தமானவராக அமெரிக்க முதலாளி வர்க்கத்தால் டொனால்ட் டிரம்ப்பைப் போன்ற கழிசடையையே உற்பத்தி செய்ய முடியும் என்றால் உலக முதலாளித்துவத்தின் கோபுர கலசமாக அமெரிக்கா இருப்பது நியாயம்தானே?
அத்வானி – சுவிஸ் – பஹாமா கருப்பு பணம் : படச் செய்திகள் !
இந்தியாவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 6,38,365 இதை 70 லட்சம் கோடி ரூபாயாக வகுத்தால் 10 - கோடி ஒரு கிராமத்துக்கு வரும் அதை வைத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து விடலாம் என முழங்கினார் பாபா ராம்தேவ்.
இலண்டனில் மல்லையா – தில்லியில் பிடி ஆணை ! கேலிச்சித்திரம்
விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடி ஆணை - டெல்லி நீதிமன்றம்! அட... லார்டு லபக்கு தாஸ்களா இன்னுமாடா இந்தியா உங்கள நம்புது ? - மல்லையா!
இந்துக்களுக்கு ராமன் – முதலாளிகளுக்கு இந்தியா ! கேலிச்சித்திரம்
என்னை ஒரு பிராண்டாக ஃபோகஸ் பண்னிகிட்டு.... நாட்டையே ஒரு பிராண்டாக்கிடானுங்க சரியான உத்திடா பசங்களா!
சீமானின் அவமானம் – கேலிச்சித்திரம்
முத்துராமலிங்க ‘தேவர்’ சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது பெரிய அவமானம் - சீமான்
ஊழல் பெருச்சாளிகளால் மலரும் பா.ஜ.க தாமரை – கேலிச்சித்திரம்
சுரங்க முறைகேடு ஊழலில் பா.ஜ.க தலைவர் எடியூரப்பாவும், அவரது மகன்களும், மருமகனும் விடுதலை!
அபாண்டமாய் தலைகுனியும் மோடி – கேலிச்சித்திரம்
தலித் மக்கள் மீதான தாக்குதல்களால் என் தலை அவமானத்தில் தொங்குகிறது ! - மோடி.
ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் முழு டவுசரானால் என்ன ? கருத்துப் படங்கள்
வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் குறுஞ்செய்திகள்.