Thursday, April 15, 2021

அரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்கொடுத்த எண்ணற்றப் போராளிகளின் போர்க்குரல் இது. உட்ராதீங்க யம்மோவ் .. உட்ராதீங்க யண்ணோவ்...

அரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை எதிர்க்கத் துப்பில்லாத, பார்ப்பனியத்தின் காலடியில் சேவகம் புரிவதற்குத் தயாராகி - தன்மானத்தை இழந்து - சாதிவெறி பிடித்த தற்குறிகளால் மட்டுமே இத்தகைய கொடூர செயல்களைச் செய்ய முடியும் !!

பணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்

விளம்பரத்திற்கு பணம் வருகிறதென்றால், பத்திரிகை தர்மம் எல்லாம் குப்பைத் தொட்டியில் தான் வீசப்படும் என்பதற்குத் தாங்களே ஒரு முன்னுதாரணமாக தமிழக பத்திரிகைகள் திகழ்கின்றன

ரஜினிக்கு பால்கே விருது !! தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்

ரஜினிக்கு வழங்கப்பட்ட பால்கே விருதுக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருக்கிறார் பிரகாஷ் ஜவடேகர். வாழ்த்துக்கள் தலைவா என்கிறார் மோடி !!

யோகி என்ட்ரி : உ.பி. மாடல் ட்ரெய்லர் || கேலிச்சித்திரம்

உத்தரப் பிரதேசத்தின் இழிபுகழ் யோகியை இங்கு அழைத்திருப்பதன் மூலமும், நேற்றைய கோவை வன்முறை வெறியாட்டத்தின் மூலமும் தமிழகத்தில் தாம் அமல்படுத்தத் துடிக்கும் சமூக எதார்த்தத்தின் ட்ரெய்லரை காட்டியிருக்கிறது பாஜக !

மோடி பொம்மைக் கடை : ரெண்டு பொம்மைக்கே தமிழ்நாடு தாங்கல !! || கருத்துப்படம்

தமிழகத்தில் ஏற்கெனவே இருக்குற ரெண்டு பொம்மைக்கே தாங்கலடா சாமி.. இதுல் பொம்மை தயாரிப்பு நிறுவனம் வேறயா ?

தேர்தல் ஜனநாயகத்தில் பாதுகாப்பாக தரையிறங்க இடம் ஏதுமில்லை || கருத்துப்படம்

கும்பல் கொலைகளும், தொழிலாளர் சட்டத் திருத்தம், வேளாண் சட்டத் திருந்தங்களும் குத்தீட்டிகளாய் நிற்கும் தேசத்தில் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டு பாதுகாப்பாக தரையிறங்க முடியுமா ?

தேர்தல் ஜனநாயகம் || அடுத்த சுற்று அடிக்கு இலவச புக்கிங் || கருத்துப்படம்

விலைவாசி உயர்வு முதல் வாழ்வாதாரப் பறிப்பு, உரிமைகள் பறிப்பு, கல்வி மறுப்பு வரை ஒவ்வொரு தாக்குதலையும் அன்றாடம் தொடுத்துவிட்டு மீண்டும் நம்மை அடிக்க நம்மிடமே உரிமம் கேட்டு வரும் கேலிக் கூத்தே இந்த தேர்தல் ஜனநாயகம்

கல்லூரி படிப்புக்கு நீட் : புதிய மனுநீதி || கருத்துப்படம்

கல்லூரி மாணவர்களுக்கு நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது காவி கார்ப்பரேட் பேண்டமிக்கின் இரண்டாம் அலை தாக்குதல் !! கருத்துப் படம்

கீதை என்னை ஈர்க்கவில்லை ! மோடியை நான் ஏற்கவில்லை ! || கருத்துப்படம்

சிலிண்டர், பெட்ரோல் விலையை உயர்த்தி குடிமக்களை சாகடிக்காதே என்கிறேன் ! “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்கிறார் ! கீதை என்னை ஈர்க்கவில்லை ! மோடியை நான் ஏற்கவில்லை !

கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !

பாஜக ஒரு கிரிமினல் பாலியல் குற்றக் கும்பல் என்பதற்கு இது ஒரு வகை மாதிரி. இந்தக் கிரிமினல் கும்பல்தான், தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை இழிபுகழ் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தே தீருவோம் என்று கூவுகிறது.

திருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்

தலித்துக்களை கொலை செய்துகொண்டே அம்பேத்கரை அரவணைத்தார்கள்; இன்று தமிழர்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டே வள்ளுவரின் தலையில் குடுமியை நட்டு, வரலாற்றைத் திரித்து அவரையும் வளைக்கப் பார்க்கிறார்கள்.

பாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்

விவசாயத்தை விழுங்க கார்ப்பரேட்டை அனுமதியோம் ! காவியை வீழ்த்த மறுதாம்பாய் எழுவோம் !

ஊழலுக்கு நினைவிடம் லட்சியம் ! களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்

தமிழகத்தில் ஏ1 குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவுமண்டபம் திறக்கப்பட்டிருக்கும்போது அல்லறை சில்லறை ஊழல்வாதிகளுக்கு களிமண் சிலையாவது வைக்கப்படாதா ?

கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்

அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!

அண்மை பதிவுகள்