மோடி எதிர்ப்பு சுவரொட்டி – தோழர்கள் கைது !
மதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலைக் காட்டிலும் மிகத் தீவிரமாக தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டியது தவறு என்றும் அதற்காக புகார் கொடுத்திருக்கும் ஆர்.ஐன் செயல்பாடுதான் கவனிக்கப்பட வேண்டியது.
வேட்டை நாய்களின் ஜனநாயகம் – கார்ட்டூன்கள் !
ஓவியர் முகிலனின் தேர்தல் கேலிச்சித்திரங்கள்!
புஜதொமு-வுக்கு எதிராக சிபிஎம் + சர்வகட்சி கூட்டணி !
இரவு குடித்த சாராயத்தின் வாடை, வாய் வழியே வெளிவந்து நாறிக்கொண்டிருக்கும் சகிதம் வந்திருந்த குண்டர்கள் எந்த விளக்கத்தையும் கேட்க தயாராக இல்லை
தேர்தல் புறக்கணிப்பு பேசாதே – புதுச்சேரியில் நாறும் ஜனநாயகம்
"இன்று தேர்தல் துறை அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு கெடுபிடிகள், சோதனைகள் செய்யும் இவர்கள், தங்களது அன்றாட வேலைகளுக்காக லஞ்சம் வாங்கும் யோக்கிய சிகாமணிகள்"
தேர்தலை புறக்கணிப்போம் – கூடங்குளம் பகுதி மக்கள் தலைவர்கள்
போலீஸ், நீதிமன்ற தடைகளை தகர்த்து கூடங்குளத்தில் நடத்தப்பட்ட அணுஉலை எதிர்ப்பு அரங்கக் கூட்டம் - செய்தி, புகைப்படங்கள்.
தடை முறித்து கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்
தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு ! போலீசு - அரசு தடைகள் தகர்த்து கூடங்குளத்தில் 14.4.2014 திங்கட்கிழமை நடைபெறும் அரங்க கூட்டம் & கலை நிகழ்ச்சி. அனைவரும் வருக!
யாருக்கு வேண்டும் தேர்தல்?
இந்த தேர்தலை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இந்த தேர்தல் யாருடைய நலனுக்காக நடத்தப்படுகிறது? அரசு, அரசாங்கம், ஓட்டுக் கட்சிகள் இணைந்து மக்களை எப்படி ஏமாற்றுகின்றன? - படியுங்கள், பரப்புங்கள்!
ஆவடி வேல்டெக் ரங்கராஜன் ஆசியுடன் போலீஸ் அடக்குமுறை
ஆவடி வேல்டெக் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக போராடிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மீது வழக்கு, சிறை, அடக்குமுறை!
நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
நெய்வேலியின் தொழிலாளி ராஜ்குமார், மத்திய படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்
தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?
யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவை எவர் தவறாக வழி நடத்த முடியும்?
நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி – படங்கள்
பாதுகாப்பு படை வீரர் நோமென் என்பவன் தனது எஸ்.எல்.ஆர் ரைபிள் மூலம் காது பக்கம் வைத்து மேல் நோக்கி மூன்று குண்டுகள் சுட்டதில் தொழிலாளி ராஜ்குமாரின் மூளை சிதறியது. அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
மக்கள் போராட்டங்களில் தமிழகம் முதலிடம் !
தமிழகத்தில் 10,086 அரசியல் போராட்டங்களும், 2,720 அரசு ஊழியர் போராட்டங்களும், 1392 தொழிலாளர் போராட்டங்களும், 1,281 சாதி, மத பிரச்சனைகளுக்காகவும், 574 மாணவர் போராட்டங்களும், 5,179 இதர போராட்டங்களும் நடந்துள்ளன.
தேசியப் பஞ்சாலைக் கழகத் தேர்தல் – பு.ஜ.தொ.மு பிரச்சாரம்
அம்மா சங்கம் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை) ஒரு ஓட்டுக்கு ஒரு குத்துவிளக்கு என்றும், அய்யா சங்கம் (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்) ஒரு ஓட்டுக்கு 1,500 என்றும் (திருமங்கலம் ஃபார்முலா) செய்தியைக் கசிய விட்டிருக்கிறது.
அரசு கல்லூரிகளா ஆட்டு மந்தை கூடாரங்களா ? புமாஇமு போராட்டம்
தனியார் பள்ளி கல்லூரிகளை மேலும் அதிகப்படுத்தி அரசு பள்ளி கல்லூரிகளையும், அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் ஒழித்து கட்டி தனியார்மய கொள்கையை முன்னிறுத்த நினைக்கிறது பாசிச ஜெயா அரசு.
சேரிக்குள் நுழையாத தேர் : அரசு – ஆதிக்க சாதிவெறியர்கள் கூட்டு !
"தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமி பொதுச்சாலையில் தேரில் வரக்கூடாது; வேண்டுமானால் அவர்கள் வழிபடும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து இழுத்து வரலாம்".