Wednesday, January 14, 2026

மக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா !

0
வாட்சப் வதந்திகளால் பிள்ளை பிடிப்பவர்கள் என்று தொடர்ந்து பொதுமக்களால் அப்பாவிகள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. பா.ஜ.க தான் இதற்கு முன்னோடி, எப்படி?

ஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் !

சமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர்? என்ன பிரச்சினை? பா.ஜ.க தொண்டர்களே பதிலளிக்கிறார்கள்!

சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி !

இயற்கை வளங்களை - விவசாய நிலங்களை - மலைகளை - நீராதாரங்களை சிதைத்து, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஒடுக்கி கொண்டுவரப்படும் இந்த அழிவுச் சாலை யாருக்கானது?

பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !

4
’உத்தமர்’ வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில் அகர்வாலுக்கு விற்கப்பட்டது. பாஜக - ஸ்டெர்லைட் காதலுக்கு இது ஒரு சிறிய உதாரணம்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு : இதுதாண்டா ஜனநாயகம் !

0
மாறுபட்ட தீர்ப்பால் அ.தி.மு.க-வின் மகாபாராதப் போர் அடுத்த அக்கப்போர் கட்டத்திற்கு வந்து விட்டது. நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரைத்திருக்கின்றனர். ஆக ஜனநாயகத்தின் அழுகுணி ஆட்டத்திற்கு மற்றுமொரு நீட்டிப்பு!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா ?

வட இந்தியாவில் கொரெகான் பீமா வன்முறையைக் காரணமாக்கி, அங்கு செயல்படும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஊபா சட்டத்தின் மூலமும் போலி கடிதங்கள் மூலமும் முடக்க முயற்சிக்கிறது மோடி அரசு!

குட்கா ஊழல் : தமிழகத்தை ஆள்வது அம்மாவின் ஆவிதான் !

0
அம்மாவின் "பொற்கால" ஆட்சிக்கும், இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.-இன் இருண்ட கால ஆட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம் !

புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம்… வட்டமேசை விவாதம் பாதியில் நிறுத்தம்.! கோவையில் நடைபெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை வெளியேற்றுவதற்கு...

சிறப்புக் கட்டுரை : அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை !

0
அ.தி.மு.க. அரசின் டாஸ்மாக் கொள்கை ; மணல் வியாபாரக் கொள்கை சட்டபூர்வமாகவும், நீதிமன்றங்களின் ஆசியோடும் நடைபெறுகின்றன. எனில், இதன் பெயர் சட்டத்தின் ஆட்சியா, அல்லது சட்டபூர்வ சீரழிவா?

சுற்றுச்சூழல் விதிகளை திரித்து தூத்துக்குடி படுகொலைக்கு வித்திட்ட மோடி அரசு !

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான தூத்துக்குடியின் இரத்தக்கறை படிந்த போராட்டத்தின் சூத்திரதாரி மோடி அரசு.

கருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் !

0
கர்நாடகத் தேர்தல் இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்திரையை மீண்டும் கிழித்தெரிந்துள்ளது. அந்த போலி ஜனநாயக பிணத்திற்கு நறுமணம் பூச முயன்று தன் மீது கரியை பூசியிருக்கிறது பா.ஜ.க.

கட்ச்ரோலி : மாவோயிஸ்டுகள் பெயரில் கொல்லப்பட்ட சிறுவர்கள் !

கட்ச்ரோலியில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்டுகளோடுஅருகாமைக் கிராமங்களைச் சேர்ந்த பதின்வயது சிறுவர் சிறுமியரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆதாரங்களுடன் வந்த செய்தி!

என் இனமடா நீ ! மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் ?

3
மோடியும் பிப்லபும் அப்புடி என்ன பேசிக்குவாங்க... பக்கோடா கடையபத்தியா இல்ல பான் பீடா கட பத்தியா... அட நீங்களே சொல்லுங்க.

நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா ? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள் !

0
பத்திரிகையாளர்களே, பிளவுபடுங்கள். இந்துத்துவ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் என்று! தமிழ்ச்சமூகம் இந்துத்துவ எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் பக்கம்!

எச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் ! பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் !

1
பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரைக் கைது செய்யுமாறு தமிழக பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் - செய்தித் தொகுப்பு!

அண்மை பதிவுகள்