மேகி நூடுல்ஸ் – பிரச்சினை காரீயமா ? முதலாளிகளின் காரியமா ?
ஆக மேகி பிரச்சினையை வெறும் உடல் நலம் குறித்த முன்னெச்செரிக்கை முத்தண்ணா பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது.
புதிய தலைமுறை ஊழியர்களை அச்சுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்
புதிய தலைமுறை தொலைக்காட்சி என்றுமே மோடிக்கு எதிராகவோ ஏன் மோடி வீட்டு கொசுவுக்கு எதிராக கூட பேசவோ, பார்க்கவோ முடியாது. நாளையே இவர்கள் சமாதானமாகி சேர்ந்து விடுவார்கள்.
இந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படை – வீடியோ
அம்பேத்கார் சொன்னதை பெரியார் சொன்னதாக எதிர்த்த அந்த அற்பம், பெரியாரை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சதியோடு பேசுகிறார்.
புர்ரட்சித் தலைவி
உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற 'சர்வ வல்லமை' பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.
உங்கள் சிந்தனையை வடிவமைக்கும் விளம்பரங்கள்
சகலரும் நம் சட்டையில் பின்பக்கமாக பிஸ்கோத்தை சவைத்து துப்பி விட்டு “சார், ஆப் கி பார் அச்சே தின்....” என்று செய்தித் தாளில் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள்.
தலைமை நீதிபதி தத்து மீதான ஊழல் குற்றச்சாட்டு மறைக்கப்பட்டது ஏன் ?
தத்து மீதான குற்றச்சாட்டுக்கான ஆவணத் தொகுப்பின் நகல்களை நான் அனுப்பிய நபர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு அது தொடர்பாக விசாரிக்கக் கூடத் தயாராக இல்லை. ஊடகம் பயந்திருக்கிறதா?
தினமணி மேல் நம்பிக்கையில்லை – தினமணி வாசகர்கள்
"ஏண்டா மானகெட்ட மாங்கா நீ எல்லாம் திருந்தமாட்டியா? நடுநிலை நாளேடு என்று கூறாமல் அ.தி.மு.க நாளிதழ் என்று மாற்றிகொண்டால் என்போன்றோர் கவலைபடமாட்டோம். இங்கேதான் ஜாதிபுத்தி தெரிகின்றது."
ஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் – 1996 ம.க.இ.க ஆவணம்
5 ஆண்டுகள் கொள்ளை வெறியாட்டத்துக்குப் பின் ஜெயா கும்பல் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 1996-ல், "ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல்" என்ற தலைப்பில் ம.க.இ.க வெளியிட்ட பிரசுரம்.
வாடி ராசாத்தி… புதிய தலைமுறை மாலனின் குத்தாட்டம்
வாடி ராசாத்தி, புதுசா, விரசா, ரவுசா என்ற பாடல் வரிகள் கொண்ட திரைப்பட விளம்பரம் ஒன்று இன்று வழக்கத்தைவிட அதிக முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதைப் போலத் தோன்றுகிறது. பிரமையோ!
சல்மான் கான் கொன்று பழக ஏழைகள் தேவை
சல்மான் கான் வழக்கிலும் அதன் திடுக்கிடும் திருப்பங்களை மர்ம நாவலின் சுவையோடு விவரிப்பதில் காட்டிய ஆர்வத்தை பாதிக்கப்பட்ட மக்களின் பால் ஊடகங்கள் தமது கவனத்தைத் திருப்பவே இல்லை.
ஜெயாவின் மன உறுதிக்கு வெற்றி – முதுகு சொறியும் தினமணி
தீர்ப்பு வந்து, குமாரசாமியின் 919 பக்கங்களை படித்து கூடவே குன்ஹாவின் ஆயிரத்து சொச்சம் பக்கங்களையும் படித்து ஆய்வு செய்து வைத்தி தீர்ப்பளித்திருக்கிறார் என்றால் அவரது மேதா விலாசம் லேசானதல்ல.
கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன் ?
ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.
வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !
இன்று கூட இந்த திரைப்படத்தை உங்களுக்கு வழங்குவோர், இந்த வெட்டிப்பேச்சை உங்களுக்கு அளிப்பவர்கள் என்று காந்தியின் மொழியில்தான் கோபிநாத்தோ, சன்.டிவியோ கூறுகிறார்கள்.
நேபாளம் : எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள் !
“திருவாளர் மோடி அவர்களே, உங்கள் ஊடகங்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இவர்களே எங்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறார்கள் #gohomeindiamedia”
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்
நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்திவிடாமல் எப்படி சாதியை எதிர்த்துப் போராடுவது என்பதுதான். இது மிகவும் சிக்கலான போராட்டம்.