பேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!
உயிரோடு விளையாடும் பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் அரசு சாதாரண வியாபாரிகள் மீது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக வழக்கு தொடுக்கிறது.
மின்வெட்டு – டெங்கு : உசிலம்பட்டி போராட்டம் !
உசிலம்பட்டி பகுதியில் மக்களை பெரிதும் பாதிக்கும் மின்வெட்டு, டெங்கு இவற்றை கட்டுப்படுத்தாத அரசின் அலட்சியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆமா துட்டு வாங்க்கிணுதான் நியூஸ் போட்றோம் , இன்னான்ற ?
காசு கொடுப்பவர்களுக்கு சாதகமான செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு பிரஸ் கவுன்சிலின் கண்டனம் மட்டுமே தண்டனை.
காங்கிரசின் கங்னம் ஸ்டைல் ! வீடியோ !!
கொரியாவின் கங்னம் ஸ்டைல் வீடியோவில் மன்மோகன் சிங், முகேஷ், அனில் அம்பானிகள், சோனியா காந்தி, ராகுல் காந்தி.
பிரேசில் கேளிக்கை விடுதி தீ விபத்து !
பிரேசிலில் உள்ள சான்டா மரியா எனும் ஊரில் உள்ள ‘கிஸ்’ இரவு விடுதியில் ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27, 2012) அதிகாலை நடந்த தீ விபத்தில் 230க்கும் அதிகமான பேர் மரணமடைந்தார்கள்; 169 பேர் காயமடைந்தார்கள்
இணையத்தில் டவுன்லோட் செய்தால் 10 ஆண்டு சிறை !
உலகின் கனிவளம், இயற்கை வளம், நீர் அனைத்தையும் விற்று காசாக்கும் இவர்களும் கூட இயற்கை வளத்தை டவுண்லோடு செய்துதான் தொழில் செய்கிறார்கள். இவர்களை யார் தண்டிப்பது?
ஷாருக்கான் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் கவலை ஏன் ?
இந்தியாவில் ஒரு முஸ்லிமுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், அது குறித்து பேசுவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அப்படி இல்லை என்று பேசுபவர்கள் குஜராத் 2002 இனப்படுகொலைக்கு பதில் சொல்ல வேண்டும்.
திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு !
மின்துறையை முதலாளிகளின் சந்தைக்கும், கொள்ளைக்கும் பங்கு போட்டுக் கொள்ள அரசே ஏற்பாட்டை உருவாக்கியிருக்கிறது !
பாலியல் வன்முறையை எதிர்த்தால் பயங்கரவாதமா ?
தினமும் நீதிமன்றத்தில் விடாது சென்று அனுமதியை பெற்ற தோழர்கள் மறுபடியும் உளவு துறைக்கு கொண்டு சென்ற போது 'இன்று வா, நாளை வா' என்று இழுத்தடிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் தான் அனுமதிக்கொடுத்தார்கள்.
லக்ஸ் சோப் போட்டு குளிப்பவர்களின் கவனத்திற்கு …!
காலனிய எஜமான்களுக்கு தினமும் கப்பம் கட்டும் அடிமைகள்தான் இந்தியர்கள்.
அமெரிக்கத் தளபதிக்கு சொர்க்கத்தில் வரவேற்பு !
இயேசு கிறிஸ்துவும், சொர்க்கத்தின் வாயில் காப்போரும், அமெரிக்காவுக்கு ஜே போடும் அடியாள் அரபிகளும் அமெரிக்க டாங்கியில் வரும் நார்மனை வரவேற்கிறார்கள்.
ராமதாசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! பா.ம.க ரவுடித்தனம் !! வீடியோ !!!
சேலம் பாமக இளைஞர் அணியின் மாநில செயலாளர் இரா.அருளின் ரவுடி தனத்தைப் பாரீர்
பா.ஜ, ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்ய தில் உண்டா ?
ஒரு சில ஆர்.எஸ்.எஸ்காரர்கள் குண்டு வைத்ததினாலேயே அந்த இயக்கத்தை பயங்கரவாதம் என்று கூறக்கூடாது என்று கூவும் இவர்கள் முசுலீம்கள் குறித்து மட்டும் நேரெதிராக பேசுகிறார்கள்.
தலித் அறிவுஜீவிகளின் அவதூறு அரசியல் !
வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடி வருவதில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்பொழுது, இவர்கள் எப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசியும், எழுதியும் வருகிறார்கள் என்பதைக் கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்;
அமெரிக்கா : குண்டு வைத்தால் இதய சிகிச்சை இலவசம் !
அமெரிக்காவில் காசு இல்லை என்றால், ஜெயிலுக்கு போனால்தான் மருத்துவம். விருப்பமில்லை என்றால் சாக வேண்டியதுதான்.