பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்
கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும்.
சுரா, சோம லித்வேனிய மது மத்ய சுவாகா…
ரிக்வேதத்தின் இந்தத் தேன் மதுவுக்கு ஒரிஜினல் பிராண்ட் மாடலாக இருந்த ரிஷிகள் அபாஸ்ய ஆங்கிரசன், கவி பார்கவன், வசு பாரத்வாஜன் இந்த காலத்தில் இல்லா விட்டால் என்ன, இருக்கவே இருக்கிறார் ரீல் மாடல் மோடி!
பாஜகவிற்கு தீயாய் வேலை செய்யும் வதந்திக் கம்பெனிகள் !
நரேந்திரமோடியின் புகழ் பரப்பும் வேலையை காண்டிராக்டாக பெற்ற ஒரு நிறுவனம் அதை மட்டும் செய்யக் கூடாது. எதிரிகள் பற்றி வதந்தி கிளப்ப வேண்டும்.
ஜெயேந்திரனை கூண்டிலேற்று ! தில்லைக் கோயிலை காப்பாற்று ! ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் கைப்பற்றுவதை முறியடிக்க, ஜெயேந்திரனை தண்டிக்கக் கோரி நவம்பர் 30 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம். மாலை சென்னையில் கூட்டம்.
ஜெயேந்திரன் விடுதலை ஏன், தில்லைக் கோயில் பறி போகுமா ? – நாளை கூட்டம்
தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற ஜெ அரசு – சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி! சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?: HRPC அரங்கக் கூட்டம் - சனி மாலை 5 மணி.
அண்ட சராசரம் கண்டு நடுங்கிட இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா.. – பாடல்
டெல்லியிலே அத்துவானி! சென்னையிலே அல்லிராணி! ஆர்.எஸ்.எஸ் ஆட்டம் போடுதே! ஏ! ஜெய ஜெய சங்கர! போயசு தூபம் போடுதே! மகஇகவின் புகழ் பெற்ற "இருண்ட காலம்" பாடல் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பாடல்!
மோடி கண்காணித்த பெண்
சட்டவிரோத உளவுபார்க்கும் வேலை 2009 ஆகஸ்டு மாதம் துவங்கி பல வாரங்கள் நடந்ததாக அதில் ஈடுபட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சிங்கால் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
தருண் தேஜ்பால்: குற்றத்தை நியாயப்படுத்தும் கார்ப்பரேட் கயமைத்தனம்
தெகல்கா பத்திரிகை கார்ப்பரேட் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படுவதில் இருக்கும் வீழ்ச்சியும் தருண் தேஜ்பாலின் வீழ்ச்சியும் வேறு வேறு அல்ல
ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!
மக்கள் மீதான கண்காணிப்பு, ஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்துவதும், கிராம பொருளாதாரத்தை நிதிமூலதன கொள்ளைக்கு திறந்து விடுவதுமே ஆதார் அட்டையின் நோக்கம்.
தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்
நிலக்கரி ஊழலில் அம்பலமாகி நிற்கும் மன்மோகனும், இந்து மதவெறியர்களும் தரகுமுதலாளி பிர்லாவை காப்பாற்றுவதில் ஒன்றுபடுகின்றனர்.
காமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக சீட் வாங்கினால்தான் மத்திய அரசிடம் பேரம் பேசி வாரிசுகளை காப்பாற்ற முடியும், கட்சியையும் காப்பாற்ற முடியும் என்பதுதான் கருணாநிதியின் நிலைமை.
காமன்வெல்த் மாநாடும் மன்மோகன் சிங்கின் நாடகமும்
ஜெயா அரசாங்கம் நிறைவேற்றிருக்கும் தீர்மானம் எப்படி ஒரு ஏமாற்றோ அது போல மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை என்பதும் ஒரு நாடகம்தான்.
பாவ் நகர் – மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம் ?
குஜராத்தில் அமையவுள்ள அணு உலைக்கெதிராக மக்கள் போராட்டம்.
பிலால், பக்ருதின், பன்னா கைது: தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ?
தமிழக போலீசின் சொல்லிக் கொள்ளப்படும் இந்த சாகச நடவடிக்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திவரும் விசாரணைகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
நடராஜ சோழன் அருளிய முள்ளிவாய்க்கால் முற்றம் !
"நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு, உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி"













