மோடியின் குற்றத்தை மறைக்கும் ஒளிரும் குஜராத்! ஆனந்த் தெல்டும்டே!!
குஜராத்தில் முஸ்லிம் மக்கள் எவ்வாறு இந்துத்துவ சக்திகளால் தேர்ந்த திட்டமிடலுடன் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் 2002 -ஆம் ஆண்டு கொன்றழிக்கப்பட்டார்கள் என்பதை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு
சதி… சதி….ஐ.எஸ்.ஐ சதி…
இந்தியாவின் பல கட்சிகளில் சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் இருந்ததுண்டு. ஒரு கட்சியே சி.ஐ.ஏ. ஏஜெண்டாக உள்ளது என்றால் அது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ. கும்பல்தான்.
அரவிந்த் கேஜ்ரிவால்: பாம்புகளில் நல்ல பாம்பு!
கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தி பேசுகிறார். சவால் விடுத்துப் பேசுகிறார். ஆனால் இதற்கு யாரெல்லாம் - எதெல்லாம் காரணமோ அவற்றை பற்றி மட்டும் பேசாமல் தவிர்க்கிறார்.
நரோடா பாட்டியா படுகொலை தீர்ப்பு: பத்துக்கு ஒன்பது பழுதில்லை!
பத்தாண்டு காலப் போராட்டத்தின் விளைவாகக் கிடைத்தள்ள இத்தீர்ப்பு, முழுமையான நீதியை வழங்கவில்லை
இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் – இருவேறு அணுகுமுறைகள்!
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. வை போட்டுப் பார்க்க பெரும் முனைப்புக் காட்டிவரும் சுப்பிரமணிய சுவாமியும்; ஜெயலலிதாவும் நிலக்கரி ஊழல் பற்றி இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை
காவிரி: கர்நாடகத்தின் அடாவடி! மைய அரசின் நழுவும் தீர்வு!!
காவிரி, ஈழம், தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்படுவது, முல்லைப் பெரியாறு - எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம்!
உடுப்பி அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளிகளாக பணியாற்றும் அக்கு, லீலா ஆகிய பெண்கள் கடந்த 42 ஆண்டுகளாக வாங்கும் மாதச் சம்பளம் வெறும் 15 ரூபாய் தான்.
நீர்ப்பாசன ஊழல்: அஜித் பவாரின் பங்காளி நிதின் கட்காரி!
ஊழலில் காங்கிரசின் இளைய பங்காளிதான் பாஜக என்பதற்கு மகாராஷ்டிர நீர்ப்பாசன ஊழல்தான் துலக்கமான எடுத்துக்காட்டு.
மோடியின் பெண்ணழகும், உண்மை நிலையும்!
மோடியின் திமிரான பேச்சுக்கு, 'தப்பு பாஸ்... பெண்கள் நம் வீட்டின் கண்கள்... குடும்பத்துக்காக தியாகம் செய்பவர்கள்... அவர்களை இப்படி சொல்லக் கூடாது... அவர்கள் பாவமில்லையா..?' என எதிர்வினை ஆற்றியிருக்கிறது காங்கிரஸ்.
வருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை!
வாங்கிய பணத்துக்கு செக்யூரிட்டி கார்டாக வாலை ஆட்டிய கட்சிகள் கடைசியில் வரிச்சலுகையை மக்கள் பெயரால் வாங்கியிருப்பதுதான் காலக்கொடுமை.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும் எதிர்க்கட்சிகளின் நாடகமும்!
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மண்டையைப் போட்டு விட்ட மூன்றாம் அணியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து பவுடர் பூசி சிங்காரிக்கும் முயற்சியில் இவர்கள் இப்போது தீவிரமாக இருக்கிறார்கள்
கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -4
கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் நடத்திக் காட்டப்படும் இந்த “திருடன் போலீசு விளையாட்டில்”, திருடன்தான் போலீசு கறுப்புதான் வெள்ளை ! இரண்டையும் வேறு வேறாகக் காண்பது நம்முடைய காட்சிப்பிழை.
மாட்டுக்கறி தின்பவர்கள் மாவோயிஸ்டுகளாம்!
மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது எனும் பார்ப்பனத் திமிர் வட இந்திய மாநிலங்களில் இன்னும் எத்தனை செல்வாக்கோடு உள்ளது என்பதை இந்தச் செய்தி காட்டுகிறது.
அந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்!
முழு இந்தியாவையும் கூறு போட்டு விற்பனை செய்யும் ஒரு தரகர் கும்பலின் கீழ் நமது தலைவிதி சிக்கியிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?
நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!
யாரிடமாவது ஒரு வேலையாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தால் அதை நாம் லஞ்சம் என்போம்; இவர்கள் தேர்தல் நன்கொடை என்கிறார்கள் - அதாவது பூவைப் புஷ்பம் என்றும் சொல்ல முடியும் என்பது தான் இவர்களது லாஜிக்