ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் – மகஇக பத்திரிகை செய்தி
கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.
நாட்டுக்கு அணு உலை வைக்கும் பா.ஜ.க – கேலிச்சித்திரம்
இந்தியாவில் மேலும் 12 அணு உலைகள் நிறுவ ஒப்பந்தம் - பா.ஜ.க
எட்டப்பன் போனார் ! தொண்டைமான் வந்தார் !!
மானிய வெட்டின் மூலம் மட்டுமல்ல, இதுவரை கேள்வியேபட்டிராத வழிகளின் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கத் துணிந்துள்ள ஒரு கிரிமினல் அரசை நாம் எதிர்கொண்டுள்ளோம்
பாஜகவின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் – கேலிச்சித்திரம்
"எங்கள ஆதிக்க சாதிக் கூட்டம் காவு கொடுத்த போதெல்லாம் எங்கடா போனீங்க காவி கூட்டமே..."
கோவில் அன்னதானம் : அதிதி நாயே பவ – நேரடி ரிப்போர்ட்
கோவில் என்றால் மனசுக்கு ஒரு நிம்மதி, ஆறுதல், புனிதமான மூடு, நறுமணம், தெய்வீக சூழல், பாசிட்டிவ் திங்கிங் என்று இழப்பதற்கு ஏராளம் வைத்துக் கொண்டு கவிதை பாடும் வர்க்கத்திற்கு இது புரியுமா?
ராஜபக்சேவுடன் ‘பழகும்’ மோடி – கேலிச்சித்திரம்
ரவுடி ராஜபக்சே டிசம்பர் 10-ல் இந்தியா வருகை - செய்தி
மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி!
பதவியில் அமர்ந்த பின்னரும் அதானியின் எச்சில் காசில்தான் மோடி தன்னுடைய இமேஜைப் பராமரித்துக் கொள்கிறார்.
பகவத் கீதையை தடை செய் !
கர்நாடக ரெட்டி பிரதர்ஸ் எனும் கனிம வளக் கொள்ளையர்களெல்லாம் சுஷ்மாவின் கோஷ்டியில் முக்கியமானவர்கள் என்பதைப் பார்க்கும் போது கீதையின் பலன் அளப்பரியதுதான்.
மீனவர் தூக்கு ரத்து: இது நரேந்திர மோசடி!
ராஜபக்சேவுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டே, தமிழக மீனவர்களின் இரட்சகனாகக் காட்டிக் கொள்ளும் நரேந்திர மோடியின் இரட்டை வேடம் அருவெறுக்கத்தக்கது.
வைகோவை காமடி கீமடி பண்ணலையே ! – கேலிச்சித்திரம்
தமிழகத்தில் காவிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்த வைகோவுக்கு பாஜக கொடுக்கும் தர்ம அடி
தருண் விஜயின் தமிழ்த் தொல்லை தினமணியின் கொசுத் தொல்லை
திருக்குறள் என்ற அற நூலை, பார்ப்பன மனு நூல் போல, பகவத்கீதை போன்ற வஞ்சக யுத்தவெறியும், ரத்தவெறியும் பிடித்த நூலைப் போன்றதுதான் என திரிக்க ஆரம்பித்துள்ளார் பாஜக நரி தருண் விஜய்!
ரோட்டக் சகோதரிகளும் பாஜகவின் இரட்டை வேடமும்
ரோட்டக் சகோதரிகள் பேருந்தில் உயர்த்திய சாட்டையின் நுனி தலைசாய்வதும் நிமிர்ந்து நிற்பதும் பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை நம்பி அல்ல, மாறாக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவில் தான் இருக்கிறது.
ராமனை ஏற்காதோர் விபச்சார விடுதியில் பிறந்தவர்களாம்
மொஹரம் தினத்தை ஒட்டி முஸ்லிம்களுடன் மோதலை பெருக்கிக் கொண்ட இந்து மதவெறியர்கள், கிறிஸ்துமஸ் வந்தவுடனே தங்கள் களத்தை சற்றே மாற்றி கொண்டுள்ளார்கள்.
வைகோவை மிரட்டும் பாஜக – கேலிச்சித்திரம்
வைகோவை 'போடத்' துடிக்கும் எச்.ராஜா, வக்கலாத்து வாங்கும் தமிழிசை - வீபிடணர் வைகோவின் பதில் என்ன?
அடுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் அலிகாரில் ?
உங்கள் ஊர் குளம், பள்ளி, குடியிருப்பு, மருத்துவமனை, மயானம் அனைத்திலும் ஏதோ ஒரு இந்து புராண அவதாரங்களோ இல்லை இந்து அரசியல் தலைவரின் அடையாளங்களோ கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.