ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
"நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்"
மழையை முன்னிட்டு சென்னை பொதுக்கூட்டம் இடம் மாற்றம் !
எம்ஜிஆர் நகரில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் 26.10.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் (பூந்தமல்லி சாலையில் உள்ள தாசபிரகாஷ் ஓட்டல் எதிரில்) நடைபெறும்.
மோடிக்கு டாடா வாழ்த்து – கார்ட்டூன் !
கார்ப்பரேட்டுகள் தொழில் செய்ய அமைதி தவழும் குஜராத் மாநிலம்.
மோடியை வெளுத்து வாங்கும் தங்க சாமியார் !
நரேந்திர மோடி போன்ற 'வளர்ச்சி நாயகர்களும்', சோபன் சர்க்கார் போன்ற இந்து ஞான மரபின் புரோக்கர்களும், இருக்கும் வரை இந்தியா வல்லரசாகாமல் போய்விடுமா என்ன?
குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம் !
மாற்று மதங்களைச் சேர்ந்த மனித உயிர்களை விடவும், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை விடவும், பசுக்களை பாதுகாப்பதை கோட்பாடாக தூக்கிப் பிடிக்கிறார்கள்.
இன்று சென்னை வரும் கொலைகார மோடியை எதிர்த்து மாணவர் போராட்டம் !
உழைக்கும் மக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லும் கொலைகாரனுக்கு மாணவர்களால் பாதிப்பு என பையை சோதனையிடுகிறது, சாப்பாட்டில் குண்டு தேடுகிறது காவல் துறை.
“கொலைக்கடவுளின்” லீலைகள் !
நரேந்திர மோடியின் சுயநலத்தையும், பதவி வெறியையும் திரைகிழித்துக் காட்டும் போலீசு அதிகாரி டி.ஜி வன்சாராவின் கடிதம்.
உத்தமர் மோடி – மற்றவர் கேடி
கேடி கிரிமினல்கள் அனைவருக்கும் 2012 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கொடுத்து, அவர்களை எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தவர் மோடி.
நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?
பரேக் சொல்லியிருப்பதை விடவும், ஆ.ராசா சொல்வதை விடவும், வன்சாரா சொல்லியிருப்பது தெளிவாக இல்லையா? கொள்ளைக்குப் பொருந்தும் நீதி கொலைக்குப் பொருந்தாதோ?
பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !
ரத்தன் டாடாவை குஜராத்துக்கு கொண்டு வந்தது மோடியின் கார்ப்பரேட் அடிமைத்தனம், நித்தியானந்தாவை வடோதராவுக்கு கொண்டு வந்தது இந்துத்துவ கயமைத்தனம்.
போலீஸ் அனுமதி மறுப்பால் மோடி எதிர்ப்பு சென்னை பொதுக்கூட்டம் தள்ளி வைப்பு
போலீஸ் அனுமதி மறுப்பால் பொதுக் கூட்டத் தேதியை 18.10.2013க்கு பதிலாக, 26.10.2013 சனிக்கிழமை என்று மாற்றி வைத்திருக்கிறோம். இடம் - புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், நேரம் - மாலை 6 மணி. தேதி மாற்றத்தை நண்பர்களிடம் பகிரவும், நன்றி
நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !
இனப்படுகொலைக்கான தண்டனை என்ன எனக் கேட்டால் ராஜபக்சேவும், மோடியும் ஒரே குரலில் "வளர்ச்சி" என்கின்றனர்.
மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !
மோடியை திரை கிழிக்கும் மகஇக பொதுக் கூட்டம், 18.10.2013, வெள்ளி 26.10.2013 சனி மாலை 6 மணி, எம்ஜிஆர் நகர் மார்க்கெட் புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், சென்னை. ஆதரவு தாரீர்.
பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !
பிள்ளைக்கறி கேட்ட கடவுளே விமர்சனமின்றி வழிபடப்படும் போது கலவரத்தின் போது போலீசை சும்மாயிருக்கச் சொன்ன மோடி பிரதமராகக் கூடாதா என தமிழருவி மணியனது ஆன்மீக அறிவு யோசித்திருக்கலாம்.
அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !
இந்துமதவெறியர்களின் கூட்டாளியான அசாராம் பாபுவின் இதர கிரிமினல்-மோசடிக் குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றன