கிரிக்கெட் கொள்ளை தேர்தலில் காங், பாஜக, பவார் கூட்டணி !
பல கோடி ரூபாய்கள் கைமாறும் கீழ் மட்ட கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர்களைக் கொண்டதுதான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இண்டு இடுக்குகளில் ஜனநாயகத்தை தேடும் ஞாநி
அர்ஜுன் கூட தேசபக்தி படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டார். ஞாநி மட்டும் இந்த தேசத்தின் ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்!
மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !
பொதுச்சொத்தை தனியாருக்கு ஏன் தர வேண்டும் என்ற முக்கிய கேள்வியை விட்டுவிட்டு மணற்கொள்ளையில் நடந்த ஊழல்-முறைகேடுகளை மட்டும் பேசுகின்றன ஊடகங்கள்
பெரியார் பிறந்த நாள் – பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை !
பார்ப்பனக் கொலைகாரன் ராமனை செருப்பாலடித்து, பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை தேங்காய்க்கு உடைத்து தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்கினார் தந்தை பெரியார்.
அம்மா அருளாசியுடன் தமிழில் “தி இந்து” !
ஆள்வோரிடம் அடிமைத்தனம், வாசகர்களிடம் டைம் பாஸ் பாணி செய்திகள் தருவது இரண்டும் சரியான சேர்க்கையில் இருந்தால் தி இந்து.
சிபிஎம்மின் கிழிந்து தொங்கும் கூட்டணிக் கனவுகள்
அமைதி வழிப் புரட்சி, பாராளுமன்றம் மூலம் புரட்சி எனும் புதைசேற்றில் ஆனந்தமாக குளிக்கும் சிபிஎம் கட்சி தனது இடத்தை தக்க வைப்பதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது.
கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை
கடவுள் மறுப்பு என்பது உலகெங்கும் உள்ள ஒரு ஜனநாயக உரிமை. அதை வைத்து எந்த ஒரு சிவில் உரிமையையும் மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.
குளிர்பதன வாயு : அமெரிக்க ஆணையும் அடியாள் மன்மோகன் சிங்கும் !
அமெரிக்கா திணிக்க முயலும் ஒப்பந்தத்தின் படி இந்தியா HFC நிலைக்கு போகாமல் நேரடியாக அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்றிருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு தாவ வேண்டும்.
தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : பொறுக்கித் தின்பதில் போட்டி !
ஆட்சியதிகாரத்திலும், சன்மானங்களிலும் பங்கு கோரி பிழைப்புவாதிகளும் ஆளும் வர்க்கங்களும் நடத்தும் போட்டியில் உழைக்கும் மக்கள் பலிகடா.
ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !
பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் வழியாக கலவரத்துக்கு வழிவகுக்கும் வேலையை சங் பரிவாரங்கள் துவங்கி விட்டனர்.
அகிலேஷ் யாதவை ஃபேஸ்புக்கில் எதிர்த்தாலும் சிறை !
"அவர்கள் விரும்பியபடி என்னைக் கைது செய்து கொள்ளட்டும். அதிகாரத்தை எதிர்த்து தனியொருவர் என்ன செய்ய முடியும்? அதற்காக இவர்களைப் பார்த்து நான் பயந்துவிடவில்லை".
பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !
பாபர் மசூதியை ஆக்கிரமிப்பதற்காக இந்துமத வெறியர்கள் நடத்திய நாடகம் பற்றிய புத்தகம்.
விதர்பா : தொடரும் விவசாயிகளின் வேதனை !
மீண்டும் விதைத்து, விளைச்சலை எடுத்து கடனை அடைக்க முடியாது எனத் தெரிய வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !
தடை விதிக்கப்படாமல் இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கான யாத்திரை என்பதை முகாந்திரமாக கொண்டு இந்துக்களை தூண்டி விட்டிருக்கலாம்; தடைவிதிக்கப்பட்டதால் இந்துக்களுக்கு உரிமை இல்லை என்பதைச் சொல்லி தூண்டி விடலாம்.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!
வழக்காடியும் தமிழன்! வக்கீலும் தமிழன்! நீதிபதியும் தமிழன்! இடையில் எதற்கு ஆங்கிலம்? யார் நலனுக்கு ஆங்கிலம்?







