அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!
தமிழகத்தில் பிசாசு ஆட்சி அகன்று பேயாட்சி வந்திருக்கிறது... எதிர்மறையில் கிடைத்த இந்த வெற்றியில் அ.தி.மு.க வின் சொந்த பங்கு எதுவும் இல்லை !
நோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்!
நோய்டாவில் மையம் கொண்டிருந்த போராட்டப் புயல் அதையும் கடந்து ஆக்ரா, அலிகார் என்று உ.பியின் வடக்குப் பகுதி மாவட்டங்களெங்கும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
எக்சிட் போல்! என்ன நடக்கும்?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 2 நாள் இருக்கையில் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் எக்சிட் போல் கணிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?
இந்திய அரசின் போர்க்குற்றங்கள் !
துணை இராணுவமும் போலீசும் இணைந்து 5 நாட்கள் நடத்திய தாக்குதலில் 3 கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன.
நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?
கற்பழிப்பு, சித்திரவதை, கொள்ளை, படுகொலை: பழங்குடியினரை வேட்டையாடும் இந்திய அரசு ! தெகல்கா நேரடி ரிப்போர்ட் !!
பாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!
மாட்சிமை தாங்கிய கவர்னரையே பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். முழுவதும் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள் !
கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?
இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை.
தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச மோடியின் வைப்ரன்ட் குஜராத்!
தொழிலாளர்கள் அமைதியின்மை என்பதை பார்க்கவே முடியாது என பீற்றிக் கொள்ளும் பாசிச மோடியின் 'வைப்ரன்ட் குஜராத்'தினுடைய யோக்கியதை என்ன?
கப் பஞ்சாயத்து, கவுரவக் கொலை காட்டுமிராண்டிகள்!
சொந்த நாட்டு காதலர்களைக்கூட சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்ற வக்கில்லாத இந்த நாடா வல்லரசாகப் போகிறது?
நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?
"இந்துக்கள் தங்கள் கோபத்தை முசுலீம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முசுலீம்களுக்கு பாடம் புகட்டட்டும்" என்று நரேந்திர மோடி கூறியதை குறிப்பிட்டிருக்கிறார்.
ஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!
இந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்....
கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும்.
ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!
அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும்.
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!
உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!
உலக வங்கியின் உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன? இதற்கு தேர்தல் ஒரு கேடா?" என்ற தலைப்பில் நாய்க்கு ஓட்டுகேட்டு எமது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம்.