இந்திய முதலாளிகளின் சுவிஸ் வங்கி ரகசியங்கள்
எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் கிளையில் கணக்கு வைத்திருந்த இந்திய வாடிக்கையாளர்களின் கையிருப்பு 2006-ம் ஆண்டில் மொத்தம் ரூ 25,000 கோடி.
தடையற்ற கார்ப்பரேட் கொள்ளைக்கு மோடியின் சேவை
தனியார் முதலீட்டை ஈர்ப்பது என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச்சொத்துக்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் தடையற்ற கொள்ளைக்கு திறந்து விடப்படுகின்றன.
பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்
"எங்க ஊரு தண்ணிய நாங்க தான் குடிக்கமுடியல. நீங்களாச்சும் குடிச்சுக்கோங்கடா" வெறுமையான சிரிப்புடன் ஆற்றாமை, கோபம், விரக்தி கலந்து வெளிவந்த இந்த வார்த்தைகளை கேட்ட பிறகு எதுவும் பேசமுடியவில்லை.
ஜிகினாத் தோலுக்கு சிதையும் தொழிலாளி – புகைப்படக் கட்டுரை
கொல்லப்பட்ட தொழிலாளர்களை ஊடகங்கள் மறந்து விட்ட சூழலில், இரசாயனக் கழிவு சகதியை நீக்கும் பணி நடந்து கொண்டிருந்த நாட்களில் சென்னையில் ஜொலித்த தோல் பொருள் கண்காட்சி - புகைப்படக் கட்டுரை!
தோல் தொழிற்சாலை பயங்கரங்கள் – அல் ஜசீரா வீடியோ
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் ஹசாரிபாக் பகுதியில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் பற்றிய இந்த வீடியோ நம் நாட்டில் செயல்படும் தொழிற்சாலை நிலைமைகளுக்கு வகைமாதிரியாக உள்ளது.
மோடியின் ‘தேசபக்த’ கோட் – கார்ட்டூன்
"மோடியில் மேல் கோட்டு பார்த்து 'மெர்சல்' ஆனவர்களுக்கு அர்ப்பணம்"
ஐ.பி.எம் கொலைகார கில்லட்டினின் ஆட்பலி தொடர்கிறது
தேவைப்பட்டால், மலிவான விலையில் அமர்த்திக் கொள்ள ஆள் வேண்டும்; அல்லது விருப்பப்படும் எண்ணிக்கையில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் அரசுகளின் வேலையாக இருக்க வேண்டும்.
கொரிய நிறுவனத்தின் அடிமைகளாக தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்
ஜூன் மாதம் வெயில் காலம் என்பதால் தொழிலாளிகள் குடித்த நீரால் 150 கேன் செலவானது. அல்லக்கை ஐந்தாம் படையினர், தண்ணீர் குடிக்கும் தொழிலாளர்களை 'ஈன சாதிக் காரன்க தண்ணிய கூட மாடு மாதிரி குடிக்கிறான்க' என்று திமிராக பேசினர்.
ஐ.டி ஊழியர் மனச்சோர்வும் மருந்தும் – டாக்டர் ருத்ரன்
மற்ற எவரையும் விட மனச்சோர்வும், உளவியல் பிரச்சினைகளும் ஐ.டி ஊழியர்களுக்கு அதிகம் ஏற்படுவதை அறிவோம். அதன் பின்னணி, செயல்பாடு, விளைவு குறித்து மருத்துவர் ருத்ரன் சுருக்கமாக விவரிக்கிறார்.
IT layoff and depression – Union as solution : Dr. Rudhran
IT professionals, the youngsters in the IT field, have a lot of inter personal problems, not because they are not capable of showing love and affection, primarily they do not have the time, or they think they do not have the time to show that love and affection.
நூல் அறிமுகம் : ஆம் ஆத்மி கட்சி பிறப்பும் வளர்ப்பும்
பல்வேறு ஏகாதிபத்திய கார்ப்பரேட் அறக்கட்டளைகளிடம் எலும்புத் துண்டுகளைப் பொறுக்கித் தின்னும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டதே ஆம் ஆத்மி கட்சி என்பதை நிறுவுகிறது இவ்வெளியீடு.
ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்
வெளிநாட்டுலருந்து வந்து இங்க ஆதிக்கம் செலுத்த கம்பெனிகாரனுக்கு உரிமை இருக்கு. இந்தியாவுலய பொறந்த எங்களுக்கு வேலூர் ஜெயிலா? விடமாட்டோம்! எதிர்த்து போராடுவோம்!
டி.சி.எஸ் ஆட்குறைப்பு – ஜெர்மனியிலிருந்து ஒரு கடிதம்
ஜெர்மனியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே நீங்கள் அந்த கம்பெனியின் தொழிற்சங்கத்தில் தன்னாலயே இணைந்து விடுவீர்கள் மற்றும் உங்களுக்கு ஓட்டு உரிமையும் உண்டு.
இரும்பை உருக்கிய கரங்கள் முதலாளித்துவத்தை வீழ்த்தாதா ?
ஆலைகளைக் கண்காணிக்கின்ற பொறுப்பில் இருக்கின்ற தொழிற்சாலைகள் ஆய்வாளர்களது பல்லைப் பிடுங்கி விட்டார் மோடி.
உலக நாயகனும் – ஒட்டுண்ணி நாயகனும் !
"நாலு காசு கெடச்சா எதுவுமே தப்பில்லை!" என்று சமூக விரோதிகளை நத்திப் பிழைக்கும் இந்த 'நாயகன்தான்' தேசத்தை சுத்தப்படுத்தப் போகிறாராம்.