Friday, February 13, 2026

மேக் இன் இந்தியா – கேலிச்சித்திரம்

0
ரூ 6 லட்சம் அந்நிய முதலீடு காத்திருக்கிறது - மோடி : முகிலன் கார்ட்டூன்.

அடக்குமுறைக்கு அஞ்சாது புஜதொமு – திருப்பெரும்புதூர் கூட்டம்

1
முதலாளிகள் போலீசை நம்பிக் கொண்டிக்கின்றனர், எமது இயக்கமோ தீரமிக்க தொழிலாளி வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் சார்ந்திருக்கிறது. முதலாளிகள் வைத்திருப்பது, கூலிப்படை. எமது படை மக்கள் படை.

ஒபாமா எம் உற்சவம் – பாரத மாதா எம் தத்துவம் !

4
"எப்.டி.ஐ என்பது ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்" என்பது மட்டுமல்ல "பர்ஸ்ட் டெவலப் இண்டியா"! ஆகா! என்ன ஒரு பாஷ்யம்! அகம் பிரம்மாஸ்மி... அன்னிய மூலதனம்... அதுவே இந்தியா! இந்தியாவே மூலதனம்!

மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!

1
உலக வர்த்தகக் கழகக் கூட்டத்தில் ஏழை விவசாயிகளின் நலன் பற்றிப் பொளந்து கட்டிய மோடி அரசு, உள்நாட்டில் மானியங்களை வெட்டுவதைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்திய உயிரைக் குடிக்கும் அமெரிக்க கோக்

3
நமது தண்ணீரை உறிஞ்சி லாபம் குவிக்கும் கோக்கோ கோலா - கேலிச்சித்திரங்கள்

பாஜக பிரெஞ்சு கூட்டணியில் டெல்லி மெட்ரோ ஊழல்

2
முதலாளித்துவ ஆதரவாளர்களின் முகத்தில் அறைவது போல முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் நிறுவனங்களின் ஊழல் செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன.

நர்மதா நீரை கோக்குக்கு தாரை வார்க்கும் குஜராத்

0
அமெரிக்க பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோக்கோ கோலாவுக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் நர்மதா திட்டத்திலிருந்து வழங்க உத்தரவிட்டிருக்கிறது குஜராத் அரசு.

சிறை எம்மை முடக்கி விடாது

4
'நாம ஒரு போராட்டத்தில் கலந்துகிட்டு கைதாகி வந்திருக்கோம், ரெண்டு நாள்ல வெளிய போகப் போறோம், ஏதோ நிரந்தரமா இங்கேயே தங்குறதுக்கு ஏற்பாடு செய்ற மாதிரி குழுவெல்லாம் அமைக்கிறாங்களே'

ராஜஸ்தானில் குடிநீருக்கு ஏடிஎம் எந்திரம்

14
குடத்துக்கு ரூ 5 என்று மொட்டை அடிப்பது எதற்காக என்று யாரும் கேள்வி கேட்டு விடாமல் இந்த 'சிறப்பு' தண்ணீரின் தேவையை மக்களிடம் நிறுவுவது இந்தத் தொண்டு நிறுவனத்தின் வேலை.

லிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?

0
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக கூறிக் கொண்டு அமெரிக்கா தமது மூக்குகளையும், ஆயுதங்களையும் நுழைத்த லிபியா அராஜகத்திலும், வன்முறையிலும் மூழ்கிக் கொண்டிருப்பது குறித்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிக்கிறது.

சீன நிறுவனத்துக்காக பெல் நிறுவனத்தை முடக்கும் அரசு

8
பெல் நிறுவனம் சர்வதேச அளவிலான டெண்டரில் போட்டியிட்டு வென்றபின்னும் நமது உயர்நீதி மன்றத்திலேயே அதற்குத் தடை பெற ஒரு அந்நிய நிறுவனத்தால் முடிகிறது.

பயனர்களை ஆட்டுவிக்கும் பேஸ்புக் அல்காரிதம்

3
பேஸ்புக்கை எதற்காக பயன்படுத்துகிறோம் என்று நாம் நினைப்பதற்கும் நடைமுறையில் பேஸ்புக் யாருக்கு பயன்படுகிறது என்பதற்கும் பாரிய இடைவெளி உள்ளது.

தேசத்தின் பாதுகாப்பு துப்புரவு தொழிலாளிக்கு இல்லை

0
நம் நாட்டு கழிவுநீரை சுத்திகரித்து வெளிவிடுவதற்கு ஜெர்மனியிலிருந்து துரைமார் வர வேண்டியிருக்கிறது, அவர்களோ உள்ளூர் தேசி கூலிகளை ஒப்பந்த முறையில் குறைந்த கூலிக்கு நியமித்து தமது லாபத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.

கோலார் சுரங்க வரலாறு !

6
ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது உலகின் எட்டாவது அதிசயம்.

சிஸ்கோ – இலாபம் வேண்டுமா ஊழியர்களை தூக்கி எறி !

0
கடந்த ஆண்டு 4,000 ஊழியர்கள், 2012-ல் 1,300 ஊழியர்கள், 2011-ல் 6,500 ஊழியர்கள் என ஒவ்வொரு ஆண்டும், சிஸ்கோ ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது.

அண்மை பதிவுகள்