நலந்தானா ?
"மக்களுக்கு பஞ்சமில்லாம நாலு மகனுவொள பெத்தேன். நாலு பிள்ளைய பெத்தா நடுச்சந்தியிலதான் சோறுன்னு ஊருல ஜனங்க சொல்லும். அது பொய்யாகாம, எம்பிள்ளைவளும் என்ன இப்படி ஏலம் போட விட்டுபுட்டானுவ."
வேதாரண்யம் டாஸ்மாக் கடையை மூடு ! முற்றுகை ! !
"எத்தனையோ முறை தாசில்தாரிடம் மனு கொடுக்க போன போது கண்டுக்காத அவர், ஒற்றுமையாக அமைப்பாக திரண்டு போராடுகின்ற போது, நம்மைத் தேடி வந்து எழுதி கொடுத்துச் செல்கிறார்"
விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் வளர்ச்சி!
ஏழை எளிய மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எப்படியெல்லாம், தமது உயிரையும் உடலையும் துச்சமாக மதித்துப் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கு இந்தப் படமே சாட்சி.
மணல் கொள்ளையரை விரட்டிய களத்தூர் கிராம மக்கள் !
PWD அதிகாரிகள் ஆற்றை அளவெடுக்க வந்தபோது கிராம மக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து, ஆற்றை அளவெடுப்பதை தடுத்து நிறுத்தினர்.
புண்படாமல் பேசச் சொன்ன போலீசு – உசிலை பொதுக் கூட்டம் !
தேசிய நீர்க் கொள்கை 2012 என்பது "நிலம் உனக்குச் சொந்தம் ஆனால், நிலத்தடி நீர், மழை நீர் அனைத்தும் இனி தனியாருக்குச் சொந்தம்" என்று கூறுகிறது.
75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !
விவசாயிகளுக்கு 6000/- ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிமுகப்படுத்திய திட்டம், எப்படி மற்றுமொரு ஜூம்லாவாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?
விவசாயிகள்பால் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை என்பது, அவர்களை சடப்பொருளாக கருதுகிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அவர்களை விவசாயத்திலிருந்து தூக்கி வீசுகிறது.
வறட்சியின் அகதிகள் – மராத்வாடா பயங்கரம் – புகைப்படங்கள் !
வறட்சி மற்றும் அரசுகளின் அலட்சியம் காரணமாக பலர் ஊரை விட்டே சென்றுவிட்டனர். இங்குள்ளவர்கள் தங்களின் கிணறுகளில் தோண்டும் ஒவ்வொரு மீட்டரிலும் வரும் நீரில் கால்சியமும் உப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
காவிரி : தத்துவஞானி சமஸ் சாப்பிடுவது சோறா கழிவா ?
பெங்களூருவின் கழிவு நீர் ஆண்டொன்றுக்கு 20 டி.எம்.சி, விருஷபாவதி ஆற்றில் விடப்பட்டு, காவிரி நீராக கணக்கிடப்பட்டு மேட்டூருக்கு அனுப்பப்படுகிறது. பெங்களூருவின் கழிவறைகளிலிருந்து காலையில் வெளியேற்றப்படும் கழிவு நீர், அன்று மதியம் நமக்கு குடிநீராக வந்து சேருகிறது.
மந்திரி ஓ.பி.எஸ் பற்றி மட்டும் அதிகமா பேசீராதீங்க !
தேனி மாவட்டம் போடி மெட்டுச்சாலையை ஆமை வேகத்தில் நகர்த்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் !
விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம் !
“உள்நாட்டு உற்பத்திக்கு மானியம்-சலுகைகளை ரத்துசெய்! ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடு! அரசு தலையிடு இல்லாமல், சந்தையை சுதந்திரமாக இயங்க விடவேண்டும்!” என்கிறது ‘காட்’ ஒப்பந்தவிதி!
ஆதித்யநாத்தின் விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்றுத் தந்திரம்
வெறும் 43 விழுக்காடு விவசாயிகளுக்கு பலனளிக்கப் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள ஆதித்யநாத் – அதையும் கோரிப் பெற முடியாத விதிகளுக்குள் ஒளித்து வைத்துள்ளார்.
வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!
கொத்தடிமைத் தொழிலாளி வெள்ளையன் மீது சம்மட்டியை திருடிவிட்டதாக குற்றமும் சுமத்தி, வாயில் மலத்தை தினித்துள்ளான் கல் குவாரி முதலாளி துரை
மணல் கொள்ளை : ஆவணங்களில் ஒளியும் அதிகார வர்க்கம்
"நாங்கள் எந்த அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுக்க மாட்டோம். நீங்கள் தான் பேச்சு வார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்தீர்கள். கேட்ட ஆவணங்களை வாங்கிக் கொடுப்பது உங்கள் கடமை"
எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி...
பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் விவரிக்கிறார் ஒரு விவசாயி